Alaakaa Loova (From "OM Chapter 1: Udhiram  - The Blood Wood") [Tamil] artwork

Song

Alaakaa Loova (From "OM Chapter 1: Udhiram - The Blood Wood") [Tamil]

Sai Abhyankkar & Rokesh

2026 · Tamil

No ratings yet

Alaakaa Loova (From "OM Chapter 1: Udhiram - The Blood Wood") [Tamil] Lyrics

by Sai Abhyankkar & Rokesh

அலாக்கா லோவா அஸ்ஸி பாவா மொலைசம் சீஜோ பேஜோ கெடைக்கும் raw-வா ஹே, சீலால காவா கயிண்டிக்கும் jaw-வா ஒரு பெத்தனைய பாத்துக்கலாம் மஜிலி சோவா ஹே, எத்தன மொறதான் அடி வாங்கணும்? பொத்துற மனசு வலி தாங்கணும்? கத்துற ஜனங்க கை ஓங்கணும் கட்டளையிட்டாலே தூளாகணும் உத்தரவிட்டனா அடி நொருங்கணும் சத்தமே இல்லாம அது நடக்கணும் விட்டத, தொட்டத வா ஜெயிக்கணும் நல்லாருக்கும் நம்ம எனம் கவுனே லேரே சூர ஊரே அலறணும் கேட்டா நம்மளோட sound-அ Weight-ஆ, tight-ஆ, quite-ஆ बेटा வேல குத்தா ஆவ கெத்தா அதிரும்பா ground-அ அலாக்கா லோவா அஸ்ஸி பாவா மொலைசம் சீஜோ பேஜோ கெடைக்கும் raw-வா ஹே, சீலால காவா கயிண்டிக்கும் jaw-வா ஒரு பெத்தனைய பாத்துக்கலாம் மஜிலி சோவா (ஜல்லு-ஜல்லு-ஜல்லு ஜில்லாலே) (Take back) ஜெர்க்குல ஜம்மா செதற, வர்துபா வெல்ல குதிர மொர்ச்சானா முறிஞ்சுடும்பா, worth-உன்னு தெரிஞ்சுடும்பா பாத்துக்க சீயா power-அ, பேத்துடும் மூஞ்சு மொகர அல்லு கயிண்டுக்கும்பா All time-மும் அன்பாருக்கும், என் தங்கமே எனக்காக காத்திருக்கும், என் சொந்தமே அது போதும் விடமாட்டேன் எப்போதும், எப்போதுமே ரசிக்கிற கண்ணான கண்மணியே, என் செல்லமே உனக்காக வாழணுன்னு மனம் சொல்லுமே மறக்காம இருப்பேனே பாசமா எப்போதுமே கவுனே லேரே சூர ஊரே அலறணும் கேட்டா நம்மளோட sound-அ Weight-ஆ, tight-ஆ, quite-ஆ बेटा வேல குத்தா ஆவ கெத்தா அதிரும்பா ground-அ அலாக்கா லோவா அஸ்ஸி பாவா மொலைசம் சீஜோ பேஜோ கெடைக்கும் raw-வா ஹே, சீலால காவா கயிண்டிக்கும் jaw-வா ஒரு பெத்தனைய பாத்துக்கலாம் மஜிலி சோவா ஹே, எத்தன மொறதான் அடி வாங்கணும்? பொத்துற மனசு வலி தாங்கணும்? கத்துற ஜனங்க கை ஓங்கணும் கட்டளையிட்டாலே தூளாகணும் உத்தரவிட்டனா அடி நொருங்கணும் சத்தமே இல்லாம அது நடக்கணும் விட்டத, தொட்டத வா ஜெயிக்கணும் நல்லாருக்கும் நம்ம எனம் தெறிக்குது சீயா entry (பில்லு-பில்லு-பில்லு பில்லேலே) Vibe-உல நம்ம country (ஜல்லு-ஜல்லு-ஜல்லு ஜில்லாலே) தெறிக்குது சீயா entry Vibe-உல நம்ம country Trip-ஆ பறக்குதுபா

Lyrics are provided for educational, critique, and study purposes under fair use. Sourced via LRCLIB. If you are the copyright owner and wish to request removal, please visit our DMCA & Copyright Policy.

Rate this song

Log in to rate and review this song.

No written reviews yet.

Frequently asked questions about Alaakaa Loova (From "OM Chapter 1: Udhiram - The Blood Wood") [Tamil]
Who sings Alaakaa Loova (From "OM Chapter 1: Udhiram - The Blood Wood") [Tamil] and when was it released?

“Alaakaa Loova (From "OM Chapter 1: Udhiram - The Blood Wood") [Tamil]” is performed by Sai Abhyankkar & Rokesh, released in 2026.

Where can I read the full lyrics to Alaakaa Loova (From "OM Chapter 1: Udhiram - The Blood Wood") [Tamil]?

You can read the complete, verified lyrics for “Alaakaa Loova (From "OM Chapter 1: Udhiram - The Blood Wood") [Tamil]” right here on WorldBestSong along with music ratings and community reviews.

What is the listener rating for Alaakaa Loova (From "OM Chapter 1: Udhiram - The Blood Wood") [Tamil]?

“Alaakaa Loova (From "OM Chapter 1: Udhiram - The Blood Wood") [Tamil]” has not been rated by listeners yet on WorldBestSong. Be the first to rate and review it!

Where can I stream Alaakaa Loova (From "OM Chapter 1: Udhiram - The Blood Wood") [Tamil]?

You can stream “Alaakaa Loova (From "OM Chapter 1: Udhiram - The Blood Wood") [Tamil]” by Sai Abhyankkar & Rokesh directly on Spotify, Apple Music, and YouTube through the streaming links available on this page.

Global search terms for Alaakaa Loova (From "OM Chapter 1: Udhiram - The Blood Wood") [Tamil]: letra de Alaakaa Loova (From "OM Chapter 1: Udhiram - The Blood Wood") [Tamil] (Spanish), paroles de Alaakaa Loova (From "OM Chapter 1: Udhiram - The Blood Wood") [Tamil] (French), testo di Alaakaa Loova (From "OM Chapter 1: Udhiram - The Blood Wood") [Tamil] (Italian), songtext von Alaakaa Loova (From "OM Chapter 1: Udhiram - The Blood Wood") [Tamil] (German), lirik lagu Alaakaa Loova (From "OM Chapter 1: Udhiram - The Blood Wood") [Tamil] (Indonesian), tekst piosenki Alaakaa Loova (From "OM Chapter 1: Udhiram - The Blood Wood") [Tamil] (Polish), letras de Alaakaa Loova (From "OM Chapter 1: Udhiram - The Blood Wood") [Tamil] (Portuguese), 歌詞 (Japanese), 가사 (Korean), गाने के बोल (Hindi), текст песни (Russian). Rate and review Alaakaa Loova (From "OM Chapter 1: Udhiram - The Blood Wood") [Tamil] by Sai Abhyankkar & Rokesh globally on WorldBestSong.

🎵 Are you a musician?

Use our free Song Mastering Tool or BPM & Key Finder directly in your browser.