Aeroplane artwork

Song

Aeroplane

Sushin Shyam, Gana Bala & Rajpriyan

2026 · Tamil

No ratings yet

WBS First look

First looka shorter piece, with no WBS rating yet

A gentle exploration of mood from Sushin Shyam’s soundscape

Sushin Shyam, alongside Gana Bala & Rajpriyan, crafts atmospheric Tamil music often characterized by its evocative melodies and nuanced instrumentation; Aeroplane exemplifies their tendency to create introspective sonic textures.

WorldBestSong's editorial opinion, written with AI assistance — separate from the listener rating.

Read the first look →

Aeroplane Lyrics

by Sushin Shyam, Gana Bala & Rajpriyan

Brota no bailão, vai tomar só rajadão Brota no bailão, vai tomar só rajadão அடியே அங்க, இங்க, எங்க போனாலும் உன்ன விட்டு போக மாட்டேன்டி, உன்ன விட்டு போக மாட்டேன்டி Current-ஏ தேவையில்ல கண்ண காட்டுனா போதும் சுத்தும் காத்தாடி, அடி நான் சுத்தும் காத்தாடி வாரித் திங்குறடி, வம்பு பண்ணுறடி பத்தவெச்ச மெழுகா நான் உருகித்தான் சாவேன்டி Blood-உ route-உ வழி flood-ஆ ஓடுதடி எதாச்சும் நீ செய்யேன்டி அடி, aeroplane போல நான் பறக்குறேன்டி மேல ஒரு asian koel போல நான் பாடுறேன் உன்னால ஒரு watermelon போல செவச்செவன்னு இருக்காளே நான் என்ன சொல்ல மேல? (என்ன சொல்ல மேல?) கொடியே, என்ன நீயும் சுத்துப் போடுற மாஞ்சா நூலுகண்டா நீ? மாஞ்சா நூலுகண்டா நீ? சரக்கே தேவையில்ல நீ சிரிச்சாலே போதும் வாரேன் தள்ளாடி, நானும் வாரேன் தள்ளாடி தப்பு பண்ணாமலே கம்பி எண்ணுறேன்டி விடுதல செஞ்சாலும் நான் உள்ள போவேன்டி நீயும் வேணுமுன்னா நானும் மீகாமனா எதையும் நான் செய்வேன்டி அடி, aeroplane போல நான் பறக்குறேன்டி மேல ஒரு asian koel போல நான் பாடுறேன் உன்னால ஒரு watermelon போல செவச்செவன்னு இருக்காளே நான் என்ன சொல்ல மேல? அடி, என் ஒடம்பு மேல ஒரு அட்டப்பூச்சிப் போல உள்ள ஒட்டி இருக்காளே, என்ன உறிஞ்சி எடுத்தாளே அவ தக்காளியப் போல தளத்தளன்னு இருக்காளே நான் என்ன சொல்ல மேல?

Lyrics are provided for educational, critique, and study purposes under fair use. Sourced via LRCLIB. If you are the copyright owner and wish to request removal, please visit our DMCA & Copyright Policy.

Rate this song

Log in to rate and review this song.

No written reviews yet.

Frequently asked questions about Aeroplane
Who sings Aeroplane and when was it released?

“Aeroplane” is performed by Sushin Shyam, Gana Bala & Rajpriyan, released in 2026.

Where can I read the full lyrics to Aeroplane?

You can read the complete, verified lyrics for “Aeroplane” right here on WorldBestSong along with music ratings and community reviews.

What is the listener rating for Aeroplane?

“Aeroplane” has not been rated by listeners yet on WorldBestSong. Be the first to rate and review it!

Where can I stream Aeroplane?

You can stream “Aeroplane” by Sushin Shyam, Gana Bala & Rajpriyan directly on Spotify, Apple Music, and YouTube through the streaming links available on this page.

Global search terms for Aeroplane: letra de Aeroplane (Spanish), paroles de Aeroplane (French), testo di Aeroplane (Italian), songtext von Aeroplane (German), lirik lagu Aeroplane (Indonesian), tekst piosenki Aeroplane (Polish), letras de Aeroplane (Portuguese), 歌詞 (Japanese), 가사 (Korean), गाने के बोल (Hindi), текст песни (Russian). Rate and review Aeroplane by Sushin Shyam, Gana Bala & Rajpriyan globally on WorldBestSong.

🎵 Are you a musician?

Use our free Song Mastering Tool or BPM & Key Finder directly in your browser.