Magale (From "Baththa") artwork

Song

Magale (From "Baththa")

Sai Abhyankkar, Harini & Karthik Netha

2026 · Tamil

No ratings yet

Magale (From "Baththa") Lyrics

by Sai Abhyankkar, Harini & Karthik Netha

செல்லமே மகளே, சந்தன அகலே சொந்தமே உயிரே, தேன்மொழி மன்னவன் மகளே, மந்திரச் சிமிழே மங்கல விளக்கே கேளடி அன்னையின் முகமும் ஆண்டவன் குணமும் கொண்டவள் நீ என் கண்மணி பூவே தொட்டிலில் கிடந்தும் தோள்களில் வளர்ந்தும் பெண்ணென்று மலர்ந்த பைங்கிளி பெண்ணென்று மலர்ந்த பைங்கிளி செல்லமே மகளே, சந்தன அகலே சொந்தமே உயிரே, தேன்மொழி மன்னவன் மகளே, மந்திரச் சிமிழே மங்கல விளக்கே கேளடி எத்தன தனிம வாட்டும்போதும் எனக்குள் கேக்கும் கீதம் நீ துயரம் தாக்கும்போதும் சிரிப்பில் மயக்கும் சாமி நீ குறைகளுள்ள என்னை வியந்து ரசிக்கும் இதயம் நீ நானே வெறுக்கும் என்னை வாரி அணைக்கும் ஜீவன் நீ செல்லமே மகளே, சந்தன அகலே சொந்தமே உயிரே, தேன்மொழி மன்னவன் மகளே, மந்திரச் சிமிழே மங்கல விளக்கே கேளடி அன்னையின் முகமும் ஆண்டவன் குணமும் கொண்டவள் நீ என் கண்மணி பூவே தொட்டிலில் கிடந்தும் தோள்களில் வளர்ந்தும் பெண்ணென்று மலர்ந்த பைங்கிளி பெண்ணென்று மலர்ந்த பைங்கிளி சேல கட்டி நின்ன செலை அழகி வண்ண நிலா கூட பாக்கும் உருகி பஞ்ச வர்ணக் கிளியே, நீ வாழ வேணுமே உயிரே உனை காணும்போது பெருகுது விழிநீரே உறவே நலமோடு வாழ வாழ்த்துது மனமே செல்லமே மகளே, சந்தன அகலே சொந்தமே உயிரே, தேன்மொழி மன்னவன் மகளே, மந்திரச் சிமிழே மங்கல விளக்கே கேளடி அன்னையின் முகமும் ஆண்டவன் குணமும் கொண்டவள் நீ என் கண்மணி பூவே தொட்டிலில் கிடந்தும் தோள்களில் வளர்ந்தும் பெண்ணென்று மலர்ந்த பைங்கிளி பெண்ணென்று மலர்ந்த பைங்கிளி

Lyrics are provided for educational, critique, and study purposes under fair use. Sourced via LRCLIB. If you are the copyright owner and wish to request removal, please visit our DMCA & Copyright Policy.

Rate this song

Log in to rate and review this song.

No written reviews yet.

Frequently asked questions about Magale (From "Baththa")
Who sings Magale (From "Baththa") and when was it released?

“Magale (From "Baththa")” is performed by Sai Abhyankkar, Harini & Karthik Netha, released in 2026.

Where can I read the full lyrics to Magale (From "Baththa")?

You can read the complete, verified lyrics for “Magale (From "Baththa")” right here on WorldBestSong along with music ratings and community reviews.

What is the listener rating for Magale (From "Baththa")?

“Magale (From "Baththa")” has not been rated by listeners yet on WorldBestSong. Be the first to rate and review it!

Where can I stream Magale (From "Baththa")?

You can stream “Magale (From "Baththa")” by Sai Abhyankkar, Harini & Karthik Netha directly on Spotify, Apple Music, and YouTube through the streaming links available on this page.

Global search terms for Magale (From "Baththa"): letra de Magale (From "Baththa") (Spanish), paroles de Magale (From "Baththa") (French), testo di Magale (From "Baththa") (Italian), songtext von Magale (From "Baththa") (German), lirik lagu Magale (From "Baththa") (Indonesian), tekst piosenki Magale (From "Baththa") (Polish), letras de Magale (From "Baththa") (Portuguese), 歌詞 (Japanese), 가사 (Korean), गाने के बोल (Hindi), текст песни (Russian). Rate and review Magale (From "Baththa") by Sai Abhyankkar, Harini & Karthik Netha globally on WorldBestSong.

🎵 Are you a musician?

Use our free Song Mastering Tool or BPM & Key Finder directly in your browser.