Kangal Oya artwork

Song

Kangal Oya

Sanah Moidutty

2022

No ratings yet

Kangal Oya Lyrics

by Sanah Moidutty

கண்கள் ஓய காலம் தேய காயம் ஆறும் இங்கு பார் ஊடல் தீர கோலம் மாற ஞானம் சேரும் இங்கு பார் பார் பார் பார் உள்ளே பார் பார் பார் நீயும் கொஞ்சமாய் உள்ளே பார் உற்று பார் தேடல் உன்னில் தான் கொஞ்சம் எட்டி பார் ரி ரி ரி ரி சா சா உள்ளே பார் ரி ரி ரி ரி சா சா நீயும் பார் ரி ரி ரி ரி சா சா உற்று பார் ரி ரி ரி ரி சா சா எட்டி பார் கண்கள் ஓய காலம் தேய காயம் ஆறும் இங்கு பார் பார் பார் நாளை வரும் நேரம் நேற்று ஏதோ தரும் தலா பாரம் நாளை வரும் நேரம் பாவி நெஞ்சின் ஓரம் நேற்றில் பாரம் சுவாசம் எங்கும் சேரும் காற்று வந்த நேரம் மூங்கில் பாடும் நிழலில் ஆறுதல் ஆழினேன் தினம் ஒரு நாடகம் ஆடினேன் வழி நூறு பாதை தேடினேன் புது உலகம் பழகியது பழைய வலி விலகியது நகருகிறேன் புரிகிறது நில்லாமலே மாறிடவே கண்கள் ஓய காலம் தேய காயம் ஆறும் இங்கு பார் ஊடல் தீர கோலம் மாற ஞானம் சேரும் இங்கு பார் ரி ரி ரி ரி சா சா உள்ளே பார் ரி ரி ரி ரி சா சா நீயும் பார் ரி ரி ரி ரி சா சா உற்று பார் ரி ரி ரி ரி சா சா எட்டி பார் பார் பார் நீயும் கொஞ்சமாய் உள்ளே உற்று பார் தேடல் உன்னில் தான் கொஞ்சம் எட்டி பார்

Lyrics are provided for educational, critique, and study purposes under fair use. Sourced via LRCLIB. If you are the copyright owner and wish to request removal, please visit our DMCA & Copyright Policy.

Rate this song

Log in to rate and review this song.

No written reviews yet.

Frequently asked questions about Kangal Oya
Who sings Kangal Oya and when was it released?

“Kangal Oya” is performed by Sanah Moidutty, released in 2022.

Where can I read the full lyrics to Kangal Oya?

You can read the complete, verified lyrics for “Kangal Oya” right here on WorldBestSong along with music ratings and community reviews.

What is the listener rating for Kangal Oya?

“Kangal Oya” has not been rated by listeners yet on WorldBestSong. Be the first to rate and review it!

Where can I stream Kangal Oya?

You can stream “Kangal Oya” by Sanah Moidutty directly on Spotify, Apple Music, and YouTube through the streaming links available on this page.

🎵 Are you a musician?

Use our free Song Mastering Tool or BPM & Key Finder directly in your browser.