Saayndhu Saayndhu (Rendition) artwork

Song

Saayndhu Saayndhu (Rendition)

Sanah Moidutty

2021

No ratings yet

Saayndhu Saayndhu (Rendition) Lyrics

by Sanah Moidutty

சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது அடடா ஹே ஹே சேர்ந்து சேர்ந்து நிழல் போகும் போது அடடா ஹே ஹே விழியோடு விழி பேச விரலோடு விரல் பேச அடடா... வேறு என்ன பேச சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது அடடா ஹே ஹே சேர்ந்து சேர்ந்து நிழல் போகும் போது அடடா ஹே ஹே என் தாயை போல ஒரு பெண்ணை தேடி உன்னை கண்டு கொண்டேன் என் தந்தை தோழன் ஒன்றான ஆணை நான் கண்டு கொண்டேன் அழகான உந்தன் மாகோலம் அதை கேட்கும் எந்தன் வாசல் காலம் வந்து வந்து கோலமிடும் உன் கண்ணை பார்த்தாலே முன் ஜென்மம் போவேனே அங்கே... நீயும் நானும் நாம் சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது அடடா ஹே ஹே சேர்ந்து சேர்ந்து நிழல் போகும் போது அடடா ஹே ஹே விழியோடு விழி பேச விரலோடு விரல் பேச அடடா வேறு என்ன பேச

Lyrics are provided for educational, critique, and study purposes under fair use. Sourced via LRCLIB. If you are the copyright owner and wish to request removal, please visit our DMCA & Copyright Policy.

Rate this song

Log in to rate and review this song.

No written reviews yet.

Frequently asked questions about Saayndhu Saayndhu (Rendition)
Who sings Saayndhu Saayndhu (Rendition) and when was it released?

“Saayndhu Saayndhu (Rendition)” is performed by Sanah Moidutty, released in 2021.

Where can I read the full lyrics to Saayndhu Saayndhu (Rendition)?

You can read the complete, verified lyrics for “Saayndhu Saayndhu (Rendition)” right here on WorldBestSong along with music ratings and community reviews.

What is the listener rating for Saayndhu Saayndhu (Rendition)?

“Saayndhu Saayndhu (Rendition)” has not been rated by listeners yet on WorldBestSong. Be the first to rate and review it!

Where can I stream Saayndhu Saayndhu (Rendition)?

You can stream “Saayndhu Saayndhu (Rendition)” by Sanah Moidutty directly on Spotify, Apple Music, and YouTube through the streaming links available on this page.

🎵 Are you a musician?

Use our free Song Mastering Tool or BPM & Key Finder directly in your browser.