Oh Penne artwork

Song

Oh Penne

Anirudh Ravichander & Vishal Dadlani

2013

No ratings yet

Oh Penne Lyrics

by Anirudh Ravichander & Vishal Dadlani

உன் கைகள் கோர்த்து உன்னோடு போக என் நெஞ்சம் தான் ஏங்குதே தினம் உயிர் வாங்குதே உன் தோளில் சாய்ந்து கண் மூடி வாழ என் உள்ளம் அலைபாயுதே ஐயோ தடுமாறுதே உன் கன்னம் மேலே மழை நீரைப் போலே முத்தக் கோலம் போட ஆசை அல்லாடுதே நீ பேசும் பேச்சு நாள் தோறும் கேட்டு எந்தன் ஜென்மம் தீர ஏக்கம் தள்ளாடுதே ஒ பெண்ணே பெண்ணே என் கண்ணே கண்ணே உண்மை சொன்னால் என்ன உன்னைத் தந்தால் என்ன ஒ பெண்ணே பெண்ணே என் கண்ணே கண்ணே உண்மை சொன்னால் என்ன உன்னைத் தந்தால் என்ன Never wanna see us fightin' Forget the thunder and lightnin' I hold you till we see the morning light Never leave your side Never wanna see us fightin' Forget the thunder and lightnin' I hold you till we see the morning light Never leave your side ஏழு கடல் தாண்டி உனக்காக வந்தேனே இந்த நதி வந்து கடல் சேருதே வெண்ணிலவை வெட்டி மோதிரங்கள் செய்வேனே அது உனை சேர ஒளி வீசுதே அந்த விண்மீன்கள் தான் உந்தன் கண்மீனிலே வந்து குடியேறவே கொஞ்சம் இடம் கேக்குதே இன்று உன் கையிலே நான் நூல் பொம்மையே ஊஞ்சல் போல் மாறுதே அடி உன் பெண்மையே ஒ பெண்ணே பெண்ணே என் கண்ணே கண்ணே உண்மை சொன்னால் என்ன உன்னைத் தந்தால் என்ன ஒ பெண்ணே பெண்ணே என் கண்ணே கண்ணே உண்மை சொன்னால் என்ன உன்னைத் தந்தால் என்ன உன் கைகள் கோர்த்து உன்னோடு போக என் நெஞ்சம் தான் ஏங்குதே தினம் உயிர் வாங்குதே உன் தோளில் சாய்ந்து கண் மூடி வாழ என் உள்ளம் அலைபாயுதே ஐயோ தடுமாறுதே உன் கன்னம் மேலே மழை நீரைப் போலே முத்தக் கோலம் போட ஆசை அல்லாடுதே நீ பேசும் பேச்சு நாள் தோறும் கேட்டு எந்தன் ஜென்மம் தீர ஏக்கம் தள்ளாடுதே ஒ பெண்ணே பெண்ணே என் கண்ணே கண்ணே உண்மை சொன்னால் என்ன உன்னைத் தந்தால் என்ன ஒ பெண்ணே பெண்ணே என் கண்ணே கண்ணே உண்மை சொன்னால் என்ன உன்னைத் தந்தால் என்ன

Lyrics are provided for educational, critique, and study purposes under fair use. Sourced via LRCLIB. If you are the copyright owner and wish to request removal, please visit our DMCA & Copyright Policy.

Rate this song

Log in to rate and review this song.

No written reviews yet.

More songs by Anirudh Ravichander & Vishal Dadlani

  1. Aathi

    Anirudh Ravichander & Vishal Dadlani · 2014

    0.0

    0 ratings

Frequently asked questions about Oh Penne
Who sings Oh Penne and when was it released?

“Oh Penne” is performed by Anirudh Ravichander & Vishal Dadlani, released in 2013.

Where can I read the full lyrics to Oh Penne?

You can read the complete, verified lyrics for “Oh Penne” right here on WorldBestSong along with music ratings and community reviews.

What is the listener rating for Oh Penne?

“Oh Penne” has not been rated by listeners yet on WorldBestSong. Be the first to rate and review it!

Where can I stream Oh Penne?

You can stream “Oh Penne” by Anirudh Ravichander & Vishal Dadlani directly on Spotify, Apple Music, and YouTube through the streaming links available on this page.

Global search terms for Oh Penne: letra de Oh Penne (Spanish), paroles de Oh Penne (French), testo di Oh Penne (Italian), songtext von Oh Penne (German), lirik lagu Oh Penne (Indonesian), tekst piosenki Oh Penne (Polish), letras de Oh Penne (Portuguese), 歌詞 (Japanese), 가사 (Korean), गाने के बोल (Hindi), текст песни (Russian). Rate and review Oh Penne by Anirudh Ravichander & Vishal Dadlani globally on WorldBestSong.

🎵 Are you a musician?

Use our free Song Mastering Tool or BPM & Key Finder directly in your browser.