Aathi artwork

Song

Aathi

Anirudh Ravichander & Vishal Dadlani

2014

No ratings yet

Aathi Lyrics

by Anirudh Ravichander & Vishal Dadlani

Feel like I'm fallin' Fallin' high Oh my god Go ஆத்தி என நீ பாத்தவுடனே காத்தில் வச்ச இறகானேன் காட்டு மரமா, வளர்ந்த இவனும் ஏத்தி வச்ச மெழுகானேன் கோர புல்ல ஓர் நொடியில் வானவில்லா திரிச்சாயே பாறை கல்ல மறு நொடியில் ஈர மண்ண கொழைச்சாயே ஊரு அழகி, உலக அழகி யாருமில்ல உனபோல வாடி நெருங்கி, பாப்போம் பழகி... உன் அழகில், என் இதயம் தன் நிலையை, மறந்து மறந்து கொஞ்சிடவும், கெஞ்சிடவும் மருகுதே, உருகுதே உன் வழியில், என் பயணம் வந்தடைய, நடந்து நடந்து அஞ்சிடவும், மிஞ்சிடவும் சிதறுதே, பதறுதே உன் அழகில், என் இதயம் தன் நிலையை, மறந்து மறந்து கொஞ்சிடவும், கெஞ்சிடவும் மருகுதே, உருகுதே உன் வழியில், என் பயணம் வந்தடைய, நடந்து நடந்து அஞ்சிடவும், மிஞ்சிடவும் சிதறுதே, பதறுதே உன் அழகில், என் இதயம் தன் நிலையை, மறந்து மறந்து கொஞ்சிடவும், கெஞ்சிடவும் மருகுதே, உருகுதே உன் வழியில், என் பயணம் வந்தடைய, நடந்து நடந்து அஞ்சிடவும், மிஞ்சிடவும் சிதறுதே, பதறுதே சாமி சிலை போலே பிறந்து பூமியிலே நடந்தாயே தூசியென கண்ணில் விழுந்து ஆறுயிர கலந்தாயே கால் மொளச்ச ரங்கோலியா நீ நடந்து வாரே புள்ள கல்லு பட்ட கண்ணாடியா நான் உடைஞ்சு போறேன் உள்ள ஜாடையில தேவதையா மிஞ்சுகிற அழகாக பார்வையில வாசனைய தூவிடுற வசமாக ஊரு அழகி, உலக அழகி யாருமில்ல உனைபோலே வாடி நெருங்கி பாப்போம் பழகி ஆத்தி எனை நீ பாத்தவுடனே காத்தில் வச்ச இறகானேன் காட்டு மரமா வளர்ந்த இவனும் ஏத்தி வச்ச மெழுகானேன் உன் அழகில் என் இதயம்... உன் அழகில் என் இதயம்... உன் அழகில் என் இதயம்... உன் அழகில் என் இதயம்... உன் அழகில் என் இதயம் தன் நிலையை, மறந்து மறந்து கொஞ்சிடவும் கெஞ்சிடவும் மருகுதே, உருகுதே உன் வழியில் என் பயணம் வந்தடையநடந்து நடந்து அஞ்சிடவும் மிஞ்சிடவும் சிதறுதே பதறுதே உன் அழகில், என் இதயம் தன் நிலையை, மறந்து மறந்து கொஞ்சிடவும், கெஞ்சிடவும் மருகுதே, உருகுதே உன் வழியில், என் பயணம் வந்தடைய, நடந்து நடந்து அஞ்சிடவும், மிஞ்சிடவும் சிதறுதே, பதறுதே உன் அழகில், என் இதயம் தன் நிலையை, மறந்து மறந்து கொஞ்சிடவும், கெஞ்சிடவும் மருகுதே, உருகுதே உன் வழியில், என் பயணம் வந்தடைய, நடந்து நடந்து அஞ்சிடவும், மிஞ்சிடவும் சிதறுதே, பதறுதே

Lyrics are provided for educational, critique, and study purposes under fair use. Sourced via LRCLIB. If you are the copyright owner and wish to request removal, please visit our DMCA & Copyright Policy.

Rate this song

Log in to rate and review this song.

No written reviews yet.

More songs by Anirudh Ravichander & Vishal Dadlani

  1. Oh Penne

    Anirudh Ravichander & Vishal Dadlani · 2013

    0.0

    0 ratings

Frequently asked questions about Aathi
Who sings Aathi and when was it released?

“Aathi” is performed by Anirudh Ravichander & Vishal Dadlani, released in 2014.

Where can I read the full lyrics to Aathi?

You can read the complete, verified lyrics for “Aathi” right here on WorldBestSong along with music ratings and community reviews.

What is the listener rating for Aathi?

“Aathi” has not been rated by listeners yet on WorldBestSong. Be the first to rate and review it!

Where can I stream Aathi?

You can stream “Aathi” by Anirudh Ravichander & Vishal Dadlani directly on Spotify, Apple Music, and YouTube through the streaming links available on this page.

Global search terms for Aathi: letra de Aathi (Spanish), paroles de Aathi (French), testo di Aathi (Italian), songtext von Aathi (German), lirik lagu Aathi (Indonesian), tekst piosenki Aathi (Polish), letras de Aathi (Portuguese), 歌詞 (Japanese), 가사 (Korean), गाने के बोल (Hindi), текст песни (Russian). Rate and review Aathi by Anirudh Ravichander & Vishal Dadlani globally on WorldBestSong.

🎵 Are you a musician?

Use our free Song Mastering Tool or BPM & Key Finder directly in your browser.