Petta Paraak artwork

Song

Petta Paraak

Anirudh Ravichander

2018

No ratings yet

Petta Paraak Lyrics

by Anirudh Ravichander

கொஞ்சம் ஒதிங்கிரு ஓடி பதிங்கிரு வர்ரது தலைவரு பேட்ட பராக் கை ஓதருதா உள்ள பதருதா மொரட்டு காளை இவன் பேட்ட பராக் கொஞ்சம் ஒதிங்கிரு ஓடி பதிங்கிரு வர்ரது தலைவரு பேட்ட பராக் கை ஓதருதா உள்ள பதருதா மொரட்டு காளை இவன் பேட்ட பராக் வேட்டை ஆடவே வெறியோடு சுத்துறான் உன் பேட்டையில் புலியாகவே அசராம வந்து நிப்பான் ஒன் கோட்டை ஏறியே படம் காட்ட போகிறான் நீ தூக்கத்தில் பொறன்டாளுமே அவன் பேர சொல்ல வெப்பான் கொஞ்சம் ஒதிங்கிரு ஓடி பதிங்கிரு வர்ரது தலைவரு பேட்ட பராக் கை ஒதருதா உள்ள பதருதா மொரட்டு காளை இவன் பேட்ட பராக் கீழ சரிச்சியா அழிக்க துடிச்சியா முரச்சு மேல வரான் பேட்ட பராக் இவன் விழுந்துட்டான் என்று நெனச்சியா ஜெய்க்க பொறந்தவன் பேட்ட பராக்... பா... பா.ஆ அ... பாராக் பா... பா.ஆ அ... பாராக் அமைதிய வெச்சு அளக்காதே புயல் அடிக்கிற அறிகுறி இதுதான் இடி விழ ஒரு நொடி தானே உன்ன முடிக்கிற நேரமும் அதுதான் பகை எடுத்து நீ எறிஞ்சாலே அத அடிக்கி ஒரு ஆயுதம் செய்வான் கதை முடிச்சிட நினைக்காதே இது சூரியன் உரசிட வேணா வேட்டை ஆடவே வெறியோட சுத்துறான் உன் பேட்டையில் புலியாகவே அசராம வந்து நிப்பான் உன் கோட்டை ஏறியே படம் காட்ட போகிறேன் நீ தூக்கத்தில் பொறன்டாளுமே அவன் பேர சொல்ல வெப்பான் கொஞ்சம் ஒதிங்கிரு ஓடி பதிங்கிரு வர்ரது தலைவரு பேட்ட பராக் கை ஒதருதா உள்ள பதருதா மொரட்டு காளை இவன் பேட்ட பராக் ஒதிங்கிரு பதிங்கிரு தலைவரு... கை ஓதருதா உள்ள பதருதா மொரட்டு காளை இவன் பேட்ட பாராக்... கொஞ்சம் ஒதிங்கிரு ஓடி பதிங்கிரு வர்ரது தலைவரு பேட்ட பராக் கை ஓதருதா உள்ள பதருதா மொரட்டு காளை இவன் பேட்ட பராக் கீழ சரிச்சியா அழிக்க துடிச்சியா முரச்சு மேல வரான் பேட்ட பராக் இவன் விழுந்துட்டான் என்று நெனச்சியா ஜெய்க்க பொறந்தவன் பேட்ட பராக்...

Lyrics are provided for educational, critique, and study purposes under fair use. Sourced via LRCLIB. If you are the copyright owner and wish to request removal, please visit our DMCA & Copyright Policy.

Rate this song

Log in to rate and review this song.

No written reviews yet.

Frequently asked questions about Petta Paraak
Who sings Petta Paraak and when was it released?

“Petta Paraak” is performed by Anirudh Ravichander, released in 2018.

Where can I read the full lyrics to Petta Paraak?

You can read the complete, verified lyrics for “Petta Paraak” right here on WorldBestSong along with music ratings and community reviews.

What is the listener rating for Petta Paraak?

“Petta Paraak” has not been rated by listeners yet on WorldBestSong. Be the first to rate and review it!

Where can I stream Petta Paraak?

You can stream “Petta Paraak” by Anirudh Ravichander directly on Spotify, Apple Music, and YouTube through the streaming links available on this page.

Global search terms for Petta Paraak: letra de Petta Paraak (Spanish), paroles de Petta Paraak (French), testo di Petta Paraak (Italian), songtext von Petta Paraak (German), lirik lagu Petta Paraak (Indonesian), tekst piosenki Petta Paraak (Polish), letras de Petta Paraak (Portuguese), 歌詞 (Japanese), 가사 (Korean), गाने के बोल (Hindi), текст песни (Russian). Rate and review Petta Paraak by Anirudh Ravichander globally on WorldBestSong.

🎵 Are you a musician?

Use our free Song Mastering Tool or BPM & Key Finder directly in your browser.