Velicha Poove artwork

Song

Velicha Poove

Anirudh Ravichander, Mohit Chauhan & Shreya Ghoshal

2012

No ratings yet

Velicha Poove Lyrics

by Anirudh Ravichander, Mohit Chauhan & Shreya Ghoshal

ஓ ஹோ மின் வெட்டு நாளில் இங்கே மின்சாரம் போல வந்தாயே வா வா என் வெளிச்ச பூவே வா ஓ ஹோ மின் வெட்டு நாளில் இங்கே மின்சாரம் போல வந்தாயே வா வா என் வெளிச்ச பூவே வா உயிர் தீட்டும் உயிலே வா குளிர் நீக்கும் வெயிலே வா அழைதேன் வா அன்பே மழை மேகம் வரும் போதே மயில் தோகை விரியாதோ அழைத்தேன் வா அன்பே காதல் காதல் ஒரு ஜொரம் காலம் யாவும் அது வரும் ஆதாம், ஏவால் தொடங்கிய கலை தொடர் கதை அடங்கியதில்லையே காதல் காதல் ஒரு ஜொரம் காலம் யாவும் அது வரும் ஆதாம், ஏவால் தொடங்கிய கலை தொடர் கதை அடங்கியதில்லையே ஜப்பானில் விழித்து எப்போது நடந்தாய் கை கால்கள் முளைத்த ஹைகூவே ஓ ஜவாத்து மனதை உன் மீது தெளிக்கும் ஹைகூவும் உனகோர் கை பூவே விலகாமல் கூடும் விழாக்கள் நாள் தோறும் ஓ பிரியாத வண்ணம் புறாக்கள் தோல் சேரும்... ஈச்சம் பூவே தொடு தொடு கூச்சம் யாவும் விடு விடு ஏக்கம் தாக்கும் இளமை ஒரு இளமையில் தவிப்பது தகுமா ஓ ஹோ மின் வெட்டு நாளில் இங்கே மின்சாரம் போல வந்தாயே வா வா என் வெளிச்ச பூவே வா ஓ ஹோ மின் வெட்டு நாளில் இங்கே மின்சாரம் போல வந்தாயே வா வா என் வெளிச்ச பூவே வா உயிர் தீட்டும் உயிலே வா குளிர் நீக்கும் வெயிலே வா அழைத்தேன் வா அன்பே மழை மேகம் வரும் போதே மயில் தோகை விரியாதோ அழைத்தேன் வா அன்பே காதல் காதல் ஒரு ஜொரம் காலம் யாவும் அது வரும் ஆதாம், ஏவால் தொடங்கிய கலை தொடர் கதை அடங்கியதில்லையே காதல் காதல் ஒரு ஜொரம் காலம் யாவும் அது வரும் ஆதாம், ஏவால் தொடங்கிய கலை தொடர் கதை அடங்கியதில்லையே

Lyrics are provided for educational, critique, and study purposes under fair use. Sourced via LRCLIB. If you are the copyright owner and wish to request removal, please visit our DMCA & Copyright Policy.

Rate this song

Log in to rate and review this song.

No written reviews yet.

Frequently asked questions about Velicha Poove
Who sings Velicha Poove and when was it released?

“Velicha Poove” is performed by Anirudh Ravichander, Mohit Chauhan & Shreya Ghoshal, released in 2012.

Where can I read the full lyrics to Velicha Poove?

You can read the complete, verified lyrics for “Velicha Poove” right here on WorldBestSong along with music ratings and community reviews.

What is the listener rating for Velicha Poove?

“Velicha Poove” has not been rated by listeners yet on WorldBestSong. Be the first to rate and review it!

Where can I stream Velicha Poove?

You can stream “Velicha Poove” by Anirudh Ravichander, Mohit Chauhan & Shreya Ghoshal directly on Spotify, Apple Music, and YouTube through the streaming links available on this page.

Global search terms for Velicha Poove: letra de Velicha Poove (Spanish), paroles de Velicha Poove (French), testo di Velicha Poove (Italian), songtext von Velicha Poove (German), lirik lagu Velicha Poove (Indonesian), tekst piosenki Velicha Poove (Polish), letras de Velicha Poove (Portuguese), 歌詞 (Japanese), 가사 (Korean), गाने के बोल (Hindi), текст песни (Russian). Rate and review Velicha Poove by Anirudh Ravichander, Mohit Chauhan & Shreya Ghoshal globally on WorldBestSong.

🎵 Are you a musician?

Use our free Song Mastering Tool or BPM & Key Finder directly in your browser.