Thangamey artwork

Song

Thangamey

Anirudh Ravichander

2015

No ratings yet

Thangamey Lyrics

by Anirudh Ravichander

தங்கமே உன்னத்தான் தேடிவந்தேன் நானே வைரமே ஒருநாள் உன்னத் தூக்குவேனே ராசாத்திய ராத்திாி பாத்தேன் ரவுடிபைய romantic ஆனேன் ரகசியமா route போட்டு கடத்தனும் கடத்தனும் கடத்தனும் உன்ன வாய்மூடியே வாயப் பொளந்தேன் வெறும்காலுல விண்வெளி போனேன் வெறப்பா இருந்தாலும் வழிஞ்சேன் நிறுத்தனும் நிறுத்தனும் நிறுத்தனும் என்ன Black and white கண்ணு உன்னப் பாத்தா கலரா மாறுதே துருப்புடிச்ச காதல் நரம்பெல்லாம் சுறுசுறுப்பாக சீறுதே அவ face'u அட டட டட டா அவ shape'u அப் பப் பப் பா மொத்தத்துல ஐயையையைய்யய்யோ இழுக்குது இழுக்குது இழுக்குது என்ன தங்கமே உன்னத்தான் தேடிவந்தேன் நானே வைரமேஒருநாள் உன்னத் தூக்குவேனே ஹே நீ என்னப் பாக்குற மாறி நான் உன்னப் பாக்கலையே நான் பேசும் காதல் வசனம் உனக்குதான் கேக்கலயே அடியே என் கனவுல செஞ்சுவெச்ச சிலையே கொடியே என் கண்ணுக்குள்ள பொத்திவைப்பேன் உனையே ஒரு பில்லா போல நானும் ஆனாலும் உன்ன நல்லாப் பாத்துப்பேனே எந்நாளும் அடி ஏழேழு ஜென்மம் ஆனாலும் நீ இல்லாம நான் இல்லடி தங்கமே உன்னத்தான் தேடிவந்தேன் நானே வைரமேஒருநாள் உன்னத் தூக்குவேனே ராசாத்திய ராத்திாி பாத்தேன் ரவுடிபைய romantic ஆனேன் ரகசியமா route போட்டு கடத்தனும் கடத்தனும் கடத்தனும் உன்ன வாய்மூடியே வாயப் பொளந்தேன் வெறும்காலுல விண்வெளி போனேன் வெறப்பா இருந்தாலும் வழிஞ்சேன் நிறுத்தனும் நிறுத்தனும் நிறுத்தனும் என்ன Black and white கண்ணு உன்னப் பாத்தா கலரா மாறுதே துருப்புடிச்ச காதல் நரம்பெல்லாம் சுறுசுறுப்பாக சீறுதே அவ face'u அட டட டட டா அவ shape'u அப் பப் பப் பா மொத்தத்துல ஐயையையைய்யய்யோ இழுக்குது இழுக்குது இழுக்குது என்ன

Lyrics are provided for educational, critique, and study purposes under fair use. Sourced via LRCLIB. If you are the copyright owner and wish to request removal, please visit our DMCA & Copyright Policy.

Rate this song

Log in to rate and review this song.

No written reviews yet.

Frequently asked questions about Thangamey
Who sings Thangamey and when was it released?

“Thangamey” is performed by Anirudh Ravichander, released in 2015.

Where can I read the full lyrics to Thangamey?

You can read the complete, verified lyrics for “Thangamey” right here on WorldBestSong along with music ratings and community reviews.

What is the listener rating for Thangamey?

“Thangamey” has not been rated by listeners yet on WorldBestSong. Be the first to rate and review it!

Where can I stream Thangamey?

You can stream “Thangamey” by Anirudh Ravichander directly on Spotify, Apple Music, and YouTube through the streaming links available on this page.

Global search terms for Thangamey: letra de Thangamey (Spanish), paroles de Thangamey (French), testo di Thangamey (Italian), songtext von Thangamey (German), lirik lagu Thangamey (Indonesian), tekst piosenki Thangamey (Polish), letras de Thangamey (Portuguese), 歌詞 (Japanese), 가사 (Korean), गाने के बोल (Hindi), текст песни (Russian). Rate and review Thangamey by Anirudh Ravichander globally on WorldBestSong.

🎵 Are you a musician?

Use our free Song Mastering Tool or BPM & Key Finder directly in your browser.