Kelamal Kaiyile artwork

Song

Kelamal Kaiyile

A.R. Rahman, Thamarai, Sriram Parthasarathy & Saindhavi

2007

No ratings yet

Kelamal Kaiyile Lyrics

by A.R. Rahman, Thamarai, Sriram Parthasarathy & Saindhavi

கேளாமல் கையிலே வந்தாயே காதலே கேட்டு ரசித்த பாடொன்றை மீண்டும் இன்று ஞாபகம் தூண்ட கேட்டு ரசித்த பாடொன்றை மீண்டும் இன்று ஞாபகம் தூண்ட என்னை உன்னை எங்கியோடோ எழுதியது போலவே தோன்ற என்னை உன்னை எங்கியோடோ எழுதியது போலவே தோன்ற கேளாமல் கையிலே வந்தாயே காதலே என் பேரை கோவிடும் உன் பேரும் கோகிலம் கோகிலம் கோகிலம் கோகிலம் நெஞ்சிலே காதலின் கால்தடம் கேளாமல் கையிலே வந்தாயே காதலே என்றவன் நீதான் உன் கையில் நான் அணிந்து இனிமேல் இனிமேல் இன்று நானும் நானில்லை போய்வா போய்வா என்றே எனக்கே விழிகள் தந்தேன் மெலிதாய் மெலிதாய் நான் எழுந்தேன் மிக எளிதாய் இன்றும் நடந்தேன் இன்று உன் நெஞ்சில் சுமந்தேன் நான் நடந்தேன் நடந்ததும் விழுந்தேன் கூந்தல் என்னும் ஏணி ஏறி முத்தமிட ஆசைகள் உண்டு நெற்றி மூக்கு புகடு என்று இறங்கி வரும் படிகளும் உண்டு கேளாமல் கையிலே வந்தாயே காதலே என் பேரை கோவிடும் உன் பேரும் கோகிலம் பார்க்கும் பாம்பு ராமனே போகும் மேகம் கண்களிலே பார்க்கும் பாம்பு ராமனே போகும் மேகம் கண்களிலே ஏதோ நடப்பின்றே துடித்து பாரும் கண்களிலே பார்க்கும் பாம்பு ராமனே போகும் மேகம் கண்களிலே கண்ணை கண்ணை சிமிட்டும் நொடியில் உன் உருவம் மறையும் மறையும் அதனால் இமைகள் வேண்டாம் என்பேன் பார்வை ஒன்றால் உனை அள்ளி என் கண்ணின் சிறையில் அடைப்பேன் அதில் நிரந்தரமாய் நீ இருக்க இமைகள் வேண்டாம் என்பேன் மேற்கு திசையில் நோக்கி நடந்தால் இரவு கொஞ்சம் சிந்தித்து வருமா தூங்கும் தேவை ஏதுமின்றி கனவுகளும் கைகளும் விழுமா கேளாமல் கையிலே வந்தாயே காதலே என்றவன் நீதான் உன் கையில் நான் அணிந்து கோகிலம் கோகிலம் கோகிலம் நெஞ்சிலே காதலின் கால்தடம் கோகிலம் கோகிலம் கோகிலம் நெஞ்சிலே காதலின் கால்தடம்

Lyrics are provided for educational, critique, and study purposes under fair use. Sourced via LRCLIB. If you are the copyright owner and wish to request removal, please visit our DMCA & Copyright Policy.

Rate this song

Log in to rate and review this song.

No written reviews yet.

Frequently asked questions about Kelamal Kaiyile
Who sings Kelamal Kaiyile and when was it released?

“Kelamal Kaiyile” is performed by A.R. Rahman, Thamarai, Sriram Parthasarathy & Saindhavi, released in 2007.

Where can I read the full lyrics to Kelamal Kaiyile?

You can read the complete, verified lyrics for “Kelamal Kaiyile” right here on WorldBestSong along with music ratings and community reviews.

What is the listener rating for Kelamal Kaiyile?

“Kelamal Kaiyile” has not been rated by listeners yet on WorldBestSong. Be the first to rate and review it!

Where can I stream Kelamal Kaiyile?

You can stream “Kelamal Kaiyile” by A.R. Rahman, Thamarai, Sriram Parthasarathy & Saindhavi directly on Spotify, Apple Music, and YouTube through the streaming links available on this page.

Global search terms for Kelamal Kaiyile: letra de Kelamal Kaiyile (Spanish), paroles de Kelamal Kaiyile (French), testo di Kelamal Kaiyile (Italian), songtext von Kelamal Kaiyile (German), lirik lagu Kelamal Kaiyile (Indonesian), tekst piosenki Kelamal Kaiyile (Polish), letras de Kelamal Kaiyile (Portuguese), 歌詞 (Japanese), 가사 (Korean), गाने के बोल (Hindi), текст песни (Russian). Rate and review Kelamal Kaiyile by A.R. Rahman, Thamarai, Sriram Parthasarathy & Saindhavi globally on WorldBestSong.

🎵 Are you a musician?

Use our free Song Mastering Tool or BPM & Key Finder directly in your browser.