Nenjukkul Peidhidum artwork

Song

Nenjukkul Peidhidum

Hariharan, Harris Jayaraj, Devan Ekambaram & V.V. Prassanna

1996

No ratings yet

Nenjukkul Peidhidum Lyrics

by Hariharan, Harris Jayaraj, Devan Ekambaram & V.V. Prassanna

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை நீருக்குள் மூழ்கிடும் தாமரை சட்டென்று மாறுது வானிலை பெண்ணே உன் மேல் பிழை நில்லாமல் வீசிடும் பேரலை நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை பொன்வண்ணம் சூடிய காரிகை பெண்ணே நீ காஞ்சனை ஓ ஷாந்தி ஷாந்தி ஓ ஷாந்தி என் உயிரை உயிரை நீ ஏந்தி ஏன் சென்றாய் சென்றாய் எனை தாண்டி இனி நீதான் எந்தன் அந்தாதி நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை நீருக்குள் மூழ்கிடும் தாமரை சட்டென்று மாறுது வானிலை பெண்ணே உன் மேல் பிழை ஏதோ ஒன்று என்னை ஈர்க்க மூக்கின் நுனி மர்மம் சேர்க்க கள்ளத்தனம் ஏதும் இல்லா புன்னகையோ மோகமில்ல நீ நின்ற இடமென்றால் விலையேறி போகாதோ நீ செல்லும் வழியெல்லாம் பனிக்கட்டி ஆகாதோ என்னோடு வா வீடு வரைக்கும் என் வீட்டைப்பார் என்னை பிடிக்கும் இவள் யாரோ யாரோ தெரியாதே இவள் பின்னால் நெஞ்சே போகாதே இது பொய்யோ மெய்யோ தெரியாதே இவள் பின்னால் நெஞ்சே போகாதே (போகாதே) நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை நீருக்குள் மூழ்கிடும் தாமரை சட்டென்று மாறுது வானிலை பெண்ணே உன் மேல் பிழை நில்லாமல் வீசிடும் பேரலை நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை பொன்வண்ணம் சூடிய காரிகை பெண்ணே நீ காஞ்சனை தூக்கங்களை தூக்கிச் சென்றாள் (தூக்கி சென்றாள்) ஏக்கங்களை தூவிச் சென்றாள் உன்னைத் தாண்டி போகும் போது (போகும் போது) வீசும் காற்றின் வீச்சு வேறு நில்லென்று நீ சொன்னால் என் காலம் நகராதே நீ சூடும் பூவெல்லாம் ஒரு போதும் உதிராதே காதல் எனை கேட்கவில்லை கேட்டால் அது காதல் இல்லை என் ஜீவன் ஜீவன் நீதானே என தோன்றும் நேரம் இதுதானே நீ இல்லை இல்லை என்றாலே என் நெஞ்சம் நெஞ்சம் தாங்காதே நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை நீருக்குள் மூழ்கிடும் தாமரை சட்டென்று மாறுது வானிலை பெண்ணே உன் மேல் பிழை நில்லாமல் வீசிடும் பேரலை நெஞ்சுக்குள் நீந்திடும் காதலை பொன்வண்ணம் சூடிய காரிகை பெண்ணே நீ காஞ்சனை ஓ ஷாந்தி ஷாந்தி ஓ ஷாந்தி என் உயிரை உயிரை நீ ஏந்தி ஏன் சென்றாய் சென்றாய் எனைத் தாண்டி இனி நீதான் எந்தன் அந்தாதி (அந்தாதி)

Lyrics are provided for educational, critique, and study purposes under fair use. Sourced via LRCLIB. If you are the copyright owner and wish to request removal, please visit our DMCA & Copyright Policy.

Rate this song

Log in to rate and review this song.

No written reviews yet.

Frequently asked questions about Nenjukkul Peidhidum
Who sings Nenjukkul Peidhidum and when was it released?

“Nenjukkul Peidhidum” is performed by Hariharan, Harris Jayaraj, Devan Ekambaram & V.V. Prassanna, released in 1996.

Where can I read the full lyrics to Nenjukkul Peidhidum?

You can read the complete, verified lyrics for “Nenjukkul Peidhidum” right here on WorldBestSong along with music ratings and community reviews.

What is the listener rating for Nenjukkul Peidhidum?

“Nenjukkul Peidhidum” has not been rated by listeners yet on WorldBestSong. Be the first to rate and review it!

Where can I stream Nenjukkul Peidhidum?

You can stream “Nenjukkul Peidhidum” by Hariharan, Harris Jayaraj, Devan Ekambaram & V.V. Prassanna directly on Spotify, Apple Music, and YouTube through the streaming links available on this page.

Global search terms for Nenjukkul Peidhidum: letra de Nenjukkul Peidhidum (Spanish), paroles de Nenjukkul Peidhidum (French), testo di Nenjukkul Peidhidum (Italian), songtext von Nenjukkul Peidhidum (German), lirik lagu Nenjukkul Peidhidum (Indonesian), tekst piosenki Nenjukkul Peidhidum (Polish), letras de Nenjukkul Peidhidum (Portuguese), 歌詞 (Japanese), 가사 (Korean), गाने के बोल (Hindi), текст песни (Russian). Rate and review Nenjukkul Peidhidum by Hariharan, Harris Jayaraj, Devan Ekambaram & V.V. Prassanna globally on WorldBestSong.

🎵 Are you a musician?

Use our free Song Mastering Tool or BPM & Key Finder directly in your browser.