Karuthavanlaam Galeejaam artwork

Song

Karuthavanlaam Galeejaam

Anirudh Ravichander

2017

No ratings yet

Karuthavanlaam Galeejaam Lyrics

by Anirudh Ravichander

அட்ரா... கருத்தவலாம் கலீஜாம் கெளப்பி உட்டாங்க அந்த கருத்த மாத்து கொய்யால ஹே! உழச்சவன்லாம் நம்மாளு ஒதுங்கி நிக்காத வா வா தெரிக்கவிடு கொய்யால தக்காளி! ஹே கருத்தவன்லாம் கலீஜாம் ஹே உழச்சதெல்லாம் நம்மாளு ஹே! இந்த நகரம் இப்போ தான் மாநகராச்சி இது மாற முழு காரணமே நம்ம அண்ணாச்சி ஹே! தகரகொட்டால தங்கிருந்தாலும் சென்னையோட அன்னை நம்ம குப்பம் தானே கருத்தவன்லாம் கலீஜாம் கெளப்பி உட்டாங்க அந்த கருத்த மாத்து கொய்யால ஹே! உழைச்சவன்லாம் நம்மாளு ஒதுங்கி நிக்காத வா வா தெரிக்கவிடு கொய்யால தக்காளி! ஹே! கருத்தவன்லாம் கலீஜாம் ஹே! உழைச்சதெல்லாம் நம்மாளு Area காசி குப்பம் எல்லாரும் ஒண்ணா நிப்போம் யாருன்னு பாக்க மாட்டோம் பாசத்த பங்கு வைப்போம் தாஜ் மஹால் கட்டுனது கொத்தனாரு ஷாஜஹான் கிட்ட சொன்னா கூட ஒத்துப்பாறு தாஜ் மஹால் கட்டுனது கொத்தனாரு ஷாஜஹான் கிட்ட சொன்னா கூட ஒத்துப்பாறு உதைவின்னு கேட்டக்க apartment ஆளு Nice'ah அப்பீட்டு ஆவாரு Phone'ah switch-off செய்வாரு எவனுமே அழைக்கம குப்பம் கோபாலு வந்து கூட நிப்பாரு எடுத்து வேல பாப்பாரு ஊருக்கு சொந்தக்காரன் ஊருக்கு வெளிய நின்னான் பேருக்கு சென்னைக்காரன் ஏதேதோ சட்டம் பண்ணான் ஹே! கருத்தவன்லாம் கலீஜாம் ஹே! கருத்தவன்லாம் ஹே! உழைச்சவன்தான் ஹே! கருத்தவன்லாம் கலீஜாம் கருத்தவன்லாம் கலீஜாம் கெளப்பி உட்டாங்க தக்காளி! ஹே! கருத்தவன்லாம் கலீஜாம் ஹே! உழைச்சதெல்லாம் நம்மாளு ஹே! இந்த நகரம் இப்போ தான் மாநகராச்சி இது மாற முழு காரணமே நம்ம அண்ணாச்சி ஹே! தகரகொட்டல தங்கிருந்தாலும் சென்னையோட அன்னை நம்ம குப்பம் தானே கருத்தவன்லாம் கலீஜாம் கெளப்பி உட்டாங்க அந்த கருத்த மாத்து கொய்யால ஹே! உழைச்சவன்லாம் நம்மாளு ஒதுங்கி நிக்காத வா வா தெரிக்கவிடு கொய்யால தக்காளி! நெட்டுகுத்தா நிக்குதுபா Shopping mall'u அத்த நிக்க வச்ச கொம்பன் எங்க குப்பம் ஆளு தாஜ் மஹால் கட்டுனது கொத்தனாரு ஷாஜஹான் கிட்ட சொன்னா கூட ஒத்துப்பாறு சர்ரு-புர்ரு car இங்க ஓடும் பாரு இந்த சாலை எல்லாம் கண்முழுச்சி போட்டது யாரு தாஜ் மஹால் கட்டுனது கொத்தனாரு ஷாஜஹான் கிட்ட சொன்னா கூட ஒத்துப்பாறு

Lyrics are provided for educational, critique, and study purposes under fair use. Sourced via LRCLIB. If you are the copyright owner and wish to request removal, please visit our DMCA & Copyright Policy.

Rate this song

Log in to rate and review this song.

No written reviews yet.

Frequently asked questions about Karuthavanlaam Galeejaam
Who sings Karuthavanlaam Galeejaam and when was it released?

“Karuthavanlaam Galeejaam” is performed by Anirudh Ravichander, released in 2017.

Where can I read the full lyrics to Karuthavanlaam Galeejaam?

You can read the complete, verified lyrics for “Karuthavanlaam Galeejaam” right here on WorldBestSong along with music ratings and community reviews.

What is the listener rating for Karuthavanlaam Galeejaam?

“Karuthavanlaam Galeejaam” has not been rated by listeners yet on WorldBestSong. Be the first to rate and review it!

Where can I stream Karuthavanlaam Galeejaam?

You can stream “Karuthavanlaam Galeejaam” by Anirudh Ravichander directly on Spotify, Apple Music, and YouTube through the streaming links available on this page.

Global search terms for Karuthavanlaam Galeejaam: letra de Karuthavanlaam Galeejaam (Spanish), paroles de Karuthavanlaam Galeejaam (French), testo di Karuthavanlaam Galeejaam (Italian), songtext von Karuthavanlaam Galeejaam (German), lirik lagu Karuthavanlaam Galeejaam (Indonesian), tekst piosenki Karuthavanlaam Galeejaam (Polish), letras de Karuthavanlaam Galeejaam (Portuguese), 歌詞 (Japanese), 가사 (Korean), गाने के बोल (Hindi), текст песни (Russian). Rate and review Karuthavanlaam Galeejaam by Anirudh Ravichander globally on WorldBestSong.

🎵 Are you a musician?

Use our free Song Mastering Tool or BPM & Key Finder directly in your browser.