Aaluma Doluma artwork

Song

Aaluma Doluma

Anirudh Ravichander & Badshah

2015

No ratings yet

Aaluma Doluma Lyrics

by Anirudh Ravichander & Badshah

ஆளுமா டோலுமா ஐசாலக்கடி மாலுமா தெறிச்சு கலீஜுனு கிராக்கிவுட்டா சாலுமா அறிக்கல்லு காிக்கல்லு கோத்துவுட்டா கலக்கலு பளுச்சினு பளபளக்குது மிட்டா மேல லோக்கலு டமுக்குனா டுபுக்குனா டோலாக்கதாம் குமுக்குனா டுபுக்குனா டுமாங்கோலி எப்டி போனா எனக்கென்ன கருக்குனா முறுக்குனா தவட்டையதான் எறக்குனா இருக்குனா சரக்குனா ஒண்டியாத உனக்கின்ன ஆளுமா டோலுமா... ஆளுமா டோலுமா ஐசாலக்கடி மாலுமா தெறிச்சு கலீஜுனு கிராக்கிவுட்டா சாலுமா அறிக்கல்லு காிக்கல்லு கோத்துவுட்டா கலக்கலு பளுச்சினு பளபளக்குது மிட்டா மேல லோக்கலு Wrong'ah ராவாதான் ரவுடியானேன் ஜோவாதான் துட்ட குடுத்துபுட்டா குத்துவுயும் சோவாதான் Robbery forgery மொக்க சீனு போருடா மட்ட பண்ணிப்புட்டா மஜா மேல பேருடா எகுருனா தொகுருனா silent'ahதான் நவுருனா தொழுகுல சொருவுனா தொக்கா அவுரு மாட்டினா பொருளதான் இடுப்புல வச்சேன் வயசு துடுப்புல இழுக்குறேன் பொளக்கறேன் ரவுடியின்னு அதுப்புல ஆளுமா டோலுமா... ஆளுமா டோலுமா ஐசாலக்கடி மாலுமா தெறிச்சு கலீஜுனு கிராக்கிவுட்டா சாலுமா கெத்தவிடாத பங்கு கெத்தவிடாத நீ ஏறினாலும் வாருனாலும் கெத்தவிடாத கெத்தவிடாத பங்கு கெத்தவிடாத எவன் சீறினாலும் மாறுனாலும் கெத்தவிடாத ஆளுமா டோலுமா, டோலுமா ஆளுமா ஆளுமா டோலுமா ஐசாலக்கடி மாலுமா தெறிச்சு கலீஜுனு கிராக்கிவுட்டா சாலுமா அறிக்கல்லு காிக்கல்லு கோத்துவுட்டா கலக்கலு பளுச்சினு பளபளக்குது மிட்டா மேல லோக்கலு டமுக்குனா டுபுக்குனா டோலாக்கதாம் குமுக்குனா டுபுக்குனா டுமாங்கோலி எப்டி போனா எனக்கென்ன கருக்குனா முறுக்குனா தவட்டையதான் எறக்குனா இருக்குனா சரக்குனா ஒண்டியாத உனக்கின்ன ஆளுமா டோலுமா... ஆளுமா டோலுமா ஐசாலக்கடி மாலுமா தெறிச்சு கலீஜுனு கிராக்கிவுட்டா சாலுமா அறிக்கல்லு காிக்கல்லு கோத்துவுட்டா கலக்கலு பளுச்சினு பளபளக்குது மிட்டா மேல லோக்கலு

Lyrics are provided for educational, critique, and study purposes under fair use. Sourced via LRCLIB. If you are the copyright owner and wish to request removal, please visit our DMCA & Copyright Policy.

Rate this song

Log in to rate and review this song.

No written reviews yet.

Frequently asked questions about Aaluma Doluma
Who sings Aaluma Doluma and when was it released?

“Aaluma Doluma” is performed by Anirudh Ravichander & Badshah, released in 2015.

Where can I read the full lyrics to Aaluma Doluma?

You can read the complete, verified lyrics for “Aaluma Doluma” right here on WorldBestSong along with music ratings and community reviews.

What is the listener rating for Aaluma Doluma?

“Aaluma Doluma” has not been rated by listeners yet on WorldBestSong. Be the first to rate and review it!

Where can I stream Aaluma Doluma?

You can stream “Aaluma Doluma” by Anirudh Ravichander & Badshah directly on Spotify, Apple Music, and YouTube through the streaming links available on this page.

Global search terms for Aaluma Doluma: letra de Aaluma Doluma (Spanish), paroles de Aaluma Doluma (French), testo di Aaluma Doluma (Italian), songtext von Aaluma Doluma (German), lirik lagu Aaluma Doluma (Indonesian), tekst piosenki Aaluma Doluma (Polish), letras de Aaluma Doluma (Portuguese), 歌詞 (Japanese), 가사 (Korean), गाने के बोल (Hindi), текст песни (Russian). Rate and review Aaluma Doluma by Anirudh Ravichander & Badshah globally on WorldBestSong.

🎵 Are you a musician?

Use our free Song Mastering Tool or BPM & Key Finder directly in your browser.