Chellamma (From Doctor) artwork

Song

Chellamma (From Doctor)

Anirudh Ravichander & Jonita Gandhi

2020

No ratings yet

Chellamma (From Doctor) Lyrics

by Anirudh Ravichander & Jonita Gandhi

இனிமே tiktok எல்லாம் இங்க ban'uமா நேரா duet பாட வாயேம்மா ரொம்ப strict'ah இருந்ததெல்லாம் போதும்மா கொஞ்சம் sweet'ah சிரிச்சு பேசேம்மா செல்லம்மா செல்லம்மா அங்கம் மின்னும் தங்கம்மா பொன்னம்மா மெல்லம்மா கட்டி கிள்ளேன்மா கண்ணம்மா கண்ணம்மா கண்ணு ரெண்டும் gun அம்மா கொஞ்சம்மா கொஞ்சிம்மா சுட்டு தள்ளேன்ம்மா பொல்லாத வயச சீண்டித்தான் போனாயே தடுத்தாலும் உனக்கே விழுவேன் நானே கண்ணாடி மனச கல் வீசி பார்த்தாயே ஒடஞ்சாலும் காட்டுவேன் உன்ன நானே மெழுகு doll'u நீ அழகு school'u நீ எனக்கு ஏத்தவ நீதான்டி Handsome ஆளு நீ Super cool'u நீ நானும் நீயும்தான் செம ஜோடி பொதுவா Dhoni போல நானும் calm'uமா இன்னைக்கு excitement'u ஆனேம்மா கண்ணால் வளைய வீசி என்ன தூக்குமா Life time settlement'u நான்தாம்மா இனிமே tiktok எல்லாம் இங்க ban'uமா நேரா duet பாட வாயேம்மா ரொம்ப strict'ah இருந்ததெல்லாம் போதும்மா கொஞ்சம் sweet'ah சிரிச்சு பேசேம்மா அய்யயோ குடையிலா நேரம் வந்தாயே மழையென நீயும் நெஞ்சோடு இழுக்குற cell'லோடு ஒரசுர Hormone'ல் கலக்குற சிலிர்க்க வைக்கிறியே கல்லாண மனசத்தான் சில்லான சிரிப்புல நல்லாவே கரைக்கிற வசியம் வைக்கிறியே கொஞ்சலா கேக்கும் உன் வார்த்த அத கோர்ப்பேனே கவிதை வார்ப்பேனே மின்னலா தாக்கும் உன் கண்ணுல மைய விழுவேனே அழக தொழுவேனே பொல்லாத வயச சீண்டித்தான் போனாயே தடுத்தாலும் உனக்கே விழுவேன் நானே கண்ணாடி மனச கல் வீசி பார்த்தாயே ஒடஞ்சாலும் காட்டுவேன் உன்ன நானே செல்லம்மா... மெழுகு doll'லு நீ அழகு school'லு நீ எனக்கு ஏத்தவ நீதான்டி Handsome ஆளு நீ Super cool'u நீ நானும் நீயும்தான் செம ஜோடி பொதுவா Dhoni போல நானும் calm'uமா இன்னைக்கு excitement'u ஆனேம்மா கண்ணால் வளைய வீசி என்ன தூக்குமா Lifetime settlement'u நான்தான்ம்மா இனிமே tiktok எல்லாம் இங்க ban'uமா நேரா duet பாட வாயேம்மா ரொம்ப strict'ah இருந்ததெல்லாம் போதும்மா கொஞ்சம் sweet'ah சிரிச்சு பேசேம்மா செல்லம்மா செல்லம்மா அங்கம் மின்னும் தங்கம்மா பொன்னம்மா மெல்லம்மா கட்டி கிள்ளேன்மா கண்ணம்மா கண்ணம்மா கண்ணு ரெண்டும் gun அம்மா கொஞ்சம்மா கொஞ்சிம்மா சுட்டு தள்ளேம்மா

Lyrics are provided for educational, critique, and study purposes under fair use. Sourced via LRCLIB. If you are the copyright owner and wish to request removal, please visit our DMCA & Copyright Policy.

Rate this song

Log in to rate and review this song.

No written reviews yet.

Frequently asked questions about Chellamma (From Doctor)
Who sings Chellamma (From Doctor) and when was it released?

“Chellamma (From Doctor)” is performed by Anirudh Ravichander & Jonita Gandhi, released in 2020.

Where can I read the full lyrics to Chellamma (From Doctor)?

You can read the complete, verified lyrics for “Chellamma (From Doctor)” right here on WorldBestSong along with music ratings and community reviews.

What is the listener rating for Chellamma (From Doctor)?

“Chellamma (From Doctor)” has not been rated by listeners yet on WorldBestSong. Be the first to rate and review it!

Where can I stream Chellamma (From Doctor)?

You can stream “Chellamma (From Doctor)” by Anirudh Ravichander & Jonita Gandhi directly on Spotify, Apple Music, and YouTube through the streaming links available on this page.

Global search terms for Chellamma (From Doctor): letra de Chellamma (From Doctor) (Spanish), paroles de Chellamma (From Doctor) (French), testo di Chellamma (From Doctor) (Italian), songtext von Chellamma (From Doctor) (German), lirik lagu Chellamma (From Doctor) (Indonesian), tekst piosenki Chellamma (From Doctor) (Polish), letras de Chellamma (From Doctor) (Portuguese), 歌詞 (Japanese), 가사 (Korean), गाने के बोल (Hindi), текст песни (Russian). Rate and review Chellamma (From Doctor) by Anirudh Ravichander & Jonita Gandhi globally on WorldBestSong.

🎵 Are you a musician?

Use our free Song Mastering Tool or BPM & Key Finder directly in your browser.