Pavazha Malli (From Think Indie) artwork

Song

Pavazha Malli (From Think Indie)

Sai Abhyankkar, Shruti Haasan & Vivek

2026

No ratings yet

Pavazha Malli (From Think Indie) Lyrics

by Sai Abhyankkar, Shruti Haasan & Vivek

அட இட்டுகோலம் பாட்டு, அடி கெட்டிமேளம் பாட்டு அவ போல இங்க யாருனு காட்டு வெரல் பட்டா நூறு thought'u, அவ வச்சா வானவேட்டு தெச விட்டு நானும் போவேனே கேட்டு சில்லா சஞ்சாரி, உன்ன எனக்கு நீ தாடி, அதான் கணக்கு பூமேட ஊரே மணக்க கட்டிக்கடி ஹே ஆத்தாடி, என்ன மினுக்கு, ஆமான்டி எல்லா எனக்கு நீ கூடி வாசம் குடுக்க ஒத்துக்கடி போடி knuckle'ah வச்சினு தவில அடிக்க பவழ மல்லிய கட்டிக்கவா? பவழ மல்லிய கட்டிக்கவா? நான் பவழ மல்லிய கட்டிக்க நெஞ்ச குத்துன மான கட்டிக்கிட்டேனே வாச முல்லைய மச்சிக்கவா வாச முல்லைய மச்சிக்கவா, அடி என் ராணி ரெட்டா, ரெண்டாக்கா மத்தளம் கட்டுன ஜோடி அப்பத்தா, டிர்ராக்கா வெக்கத்தவிட்டு வாடி என்ன நீ கூட விட்டுருக்கலாடி நெழலா உன்ன ஒட்டி நடப்பேன்டி ஹே ஒத்திக்க வச்சா ஒத்துக்க-ஒத்துக்க பத்திக்க வச்சா பத்திக்க-பத்திக்க தித்திக்க வச்சா தித்திக்க-தித்திக்க, ஆத்தாடி அம்மா-அம்மா துடிக்க வச்சா துடிக்க-துடிக்க இப்ப நெனச்சா என்ன கட்டிக்க அத்த மகளா, வங்க கடலாம் லா-லா, லா-லா சித்தப்பு, சிக்குனு-சிக்குனு வாராளே (வாராளே-வாராளே) ஜொலிக்கும் முத்தொன்னு-முத்தொன்னு தாராளே (வாராளே-வாராளே) கடிக்க கரும்பு குத்திட வாராளே (வாராளே-வாராளே) உசுர எடுத்து வச்சிக்க வாராளே அட இட்டுகோலம் பாட்டு, அடி கெட்டிமேளம் பாட்டு அவ போல இங்க யாருனு காட்டு வெரல் பட்டா நூறு thought'u, அவ வச்சா வானவேட்டு தெச விட்டு நானும் போவேனே கேட்டு போடு knuckle'ah வச்சினு தவில அடிக்க மச்சன பாத்து திக்குறனே மச்சன பாத்து திக்குறனே என் மச்சன பாத்து திக்க அடி எத்தன சொப்பனம் ஒன்னா சேர்த்து இராவ பாத்து விக்குறனே இந்த இராத்திரி பாத்து விக்குறனே, ஜொரம் ஆனேனே ரெட்டா, ரெண்டாக்கா மத்தளம் கட்டுன சூடா அப்பத்தா, டிர்ராக்கா வெக்கத்தவிட்டு வாடா என்ன நீ கூட விட்டுரிக்கலாம்டா நெழலா உன்ன நான் ஒட்டி இருப்பேன்டா சுட்டு வட்டாரமே வழியவுட்டா கண்ணாலே ஒரு பட்டாளமே ஏங்கும்படி பாப்பாளே அடி நெய் சீனி ஆனவளே, ஆலங்கட்டி பூமகளே தித்திக்க வந்தவளே, உன் அத்த மருமகளே சித்தப்பு, சிக்குனு-சிக்குனு வாராளே (சிக்குனு-சிக்குனு) ஜொலிக்கும் முத்தொன்னு-முத்தொன்னு தாராளே சித்தப்பு, சிக்குனு-சிக்குனு வாராளே (வாராளே-வாராளே) ஜொலிக்கும் முத்தொன்னு-முத்தொன்னு தாராளே (வாராளே-வாராளே) கடிக்க கரும்பு குத்திட வாராளே (வாராளே-வாராளே) உசுர எடுத்து வச்சிக்க வாராளே அட இட்டுகோலம் பாட்டு, அடி கெட்டிமேளம் பாட்டு அவ போல இங்க யாருனு காட்டு வெரல் பட்டா நூறு thought'u, அவ வச்சா வானவேட்டு தெச விட்டு நானும் போவேனே கேட்டு (ஆத்தாடி அம்மா-அம்மா) (ஹே ஒத்திக்க வச்சா ஒத்துக்க-ஒத்துக்க) (பத்திக்க வச்சா பத்திக்க-பத்திக்க) (ஹே ஒத்திக்க வச்சா ஒத்துக்க-ஒத்துக்க) (ஹே இப்ப நெனச்சா என்ன கட்டிக்க) (ஹே துடிக்க வச்சா துடிக்க-துடிக்க) (ஆத்தாடி அம்மா-அம்மா)

Lyrics are provided for educational, critique, and study purposes under fair use. Sourced via LRCLIB. If you are the copyright owner and wish to request removal, please visit our DMCA & Copyright Policy.

Rate this song

Log in to rate and review this song.

No written reviews yet.

Frequently asked questions about Pavazha Malli (From Think Indie)
Who sings Pavazha Malli (From Think Indie) and when was it released?

“Pavazha Malli (From Think Indie)” is performed by Sai Abhyankkar, Shruti Haasan & Vivek, released in 2026.

Where can I read the full lyrics to Pavazha Malli (From Think Indie)?

You can read the complete, verified lyrics for “Pavazha Malli (From Think Indie)” right here on WorldBestSong along with music ratings and community reviews.

What is the listener rating for Pavazha Malli (From Think Indie)?

“Pavazha Malli (From Think Indie)” has not been rated by listeners yet on WorldBestSong. Be the first to rate and review it!

Where can I stream Pavazha Malli (From Think Indie)?

You can stream “Pavazha Malli (From Think Indie)” by Sai Abhyankkar, Shruti Haasan & Vivek directly on Spotify, Apple Music, and YouTube through the streaming links available on this page.

🎵 Are you a musician?

Use our free Song Mastering Tool or BPM & Key Finder directly in your browser.