Vaaji Vaaji artwork

Song

Vaaji Vaaji

Hariharan & Madhushree

2007

No ratings yet

Vaaji Vaaji Lyrics

by Hariharan & Madhushree

ஆஹி...ஏ...ஏ...ஹியே கூகூக்கு கூகூக்கு கூகூக்கு கூகூக்கு ஆம்பல் ஆம்பல் கூகூக்கு கூகூக்கு கூகூக்கு கூகூக்கு மவ்வல் மவ்வல் கூகூக்கு கூகூக்கு கூகூக்கு கூகூக்கு ஆம்பல் ஆம்பல் கூகூக்கு கூகூக்கு கூகூக்கு கூகூக்கு மவ்வல் மவ்வல் பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல் புன்னகையோ மவ்வல் மவ்வல் உன் பூவிழிப் பார்வை போதுமடி என் பூங்கா இலைகளும் மலருமடி உன் கால்கொலுசொலிகள் போதுமடி பல கவிஞர்கள் கற்பனை தவிடுபொடி வாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி வாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி அன்பா வாளை எடு அழகை சாணையிடு உன் ஆண் வாசனை என் மேனியில் நீ பூசிவிடு அடி நெட்டை நிலவே ரெட்டைத் திமிரே நெஞ்சில் முட்டிக் கொல்லு வாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி வாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல் புன்னகையோ மவ்வல் மவ்வல் திரிகிடத்த திரிகிடத்த திரி கிகிட த்த அஹ்ஹ்ஹ அஹ்ஹ்ஹ ஒரு வெண்ணிலவை மணக்கும் மன்மதன் நான் என் தேன்நிலவே ஒரு நிலவுடன்தான் அவள் யாருமில்லை இதோ இதோ இவள்தான் புன்னகை பேர் அரசே தேன்குளத்து பூவுக்குள் குளிப்பேரா ஆஆஹா புன்னகை பேர் அரசே தேன்குளத்து பூவுக்குள் குளிப்பேரா விடியும்வரை மார்புக்குள் இருப்பேரா விழிகளுக்குள் சிறுதுயில் கொள்வேரா ஓ பெண்களிடம் சொல்வது குறைவு செய்வது அதிகம் செயல்புயல் நானடி வாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி வாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல் புன்னகையோ மவ்வல் மவ்வல் (ஆஹி...ஏ...ஏ...ஹியே) லயில லயில லயில அஹ்ஹ்ஹ பொன் வாக்கியமே வாய் வாத்தியமே உன் வளைவுகளில் உள்ள நெளிவுகளில் வந்து ஒளிந்து கொண்டேன் சுகம் சுகம் கண்டேன் ஆனந்த வெறியில் நான் ஆடைகளில் பூமியை முடிந்து கொண்டேன்(திரிகிடத்த திரிகிடத) விண்வெளியில் ஜதிசொல்லி ஆடி வெண்ணிலவைச் ஜகதியும் ஆக்கிவிட்டேன் அடடா குமரியின் வளங்கள் குழந்தையின் சிணுங்கல் முரண்பாட்டு மூட்டை நீ வாஜி வா வா வா வாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி வாஜி வாஜி வாஜி(ஹே ஹே ஹே ஹே ஹே ஹே) என் ஜீவன் சிவாஜி(ஹே ஹே ஹே ஹே ஹே ஹே) ஓ பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல் புன்னகையோ மவ்வல் மவ்வல் உன் பூவிழிப் பார்வை போதுமடி என் பூங்கா இலைகளும் மலருமடி உன் கால்கொலுசொலிகள் போதுமடி பல கவிஞர்கள் கற்பனை தவிடுபொடி கூகூக்கு கூகூக்கு கூகூக்கு கூகூக்கு ஆம்பல் ஆம்பல் கூகூக்கு கூகூக்கு கூகூக்கு கூகூக்கு மவ்வல் மவ்வல் கூகூக்கு கூகூக்கு கூகூக்கு கூகூக்கு ஆம்பல் ஆம்பல் கூகூக்கு கூகூக்கு கூகூக்கு கூகூக்கு மவ்வல் மவ்வல்

Lyrics are provided for educational, critique, and study purposes under fair use. Sourced via LRCLIB. If you are the copyright owner and wish to request removal, please visit our DMCA & Copyright Policy.

Rate this song

Log in to rate and review this song.

No written reviews yet.

Frequently asked questions about Vaaji Vaaji
Who sings Vaaji Vaaji and when was it released?

“Vaaji Vaaji” is performed by Hariharan & Madhushree, released in 2007.

Where can I read the full lyrics to Vaaji Vaaji?

You can read the complete, verified lyrics for “Vaaji Vaaji” right here on WorldBestSong along with music ratings and community reviews.

What is the listener rating for Vaaji Vaaji?

“Vaaji Vaaji” has not been rated by listeners yet on WorldBestSong. Be the first to rate and review it!

Where can I stream Vaaji Vaaji?

You can stream “Vaaji Vaaji” by Hariharan & Madhushree directly on Spotify, Apple Music, and YouTube through the streaming links available on this page.

Global search terms for Vaaji Vaaji: letra de Vaaji Vaaji (Spanish), paroles de Vaaji Vaaji (French), testo di Vaaji Vaaji (Italian), songtext von Vaaji Vaaji (German), lirik lagu Vaaji Vaaji (Indonesian), tekst piosenki Vaaji Vaaji (Polish), letras de Vaaji Vaaji (Portuguese), 歌詞 (Japanese), 가사 (Korean), गाने के बोल (Hindi), текст песни (Russian). Rate and review Vaaji Vaaji by Hariharan & Madhushree globally on WorldBestSong.

🎵 Are you a musician?

Use our free Song Mastering Tool or BPM & Key Finder directly in your browser.