Kannaana Kanne (From Naanum Rowdy Dhaan) artwork

Song

Kannaana Kanne (From Naanum Rowdy Dhaan)

Anirudh Ravichander, Vignesh Shivan & Sean Roldan

2015

No ratings yet

Kannaana Kanne (From Naanum Rowdy Dhaan) Lyrics

by Anirudh Ravichander, Vignesh Shivan & Sean Roldan

கண்ணான கண்ணே நீ கலங்காதடி கண்ணான கண்ணே கண்ணான கண்ணே நீ கலங்காதடி நீ கலங்காதடி யார் போனா யார் போனா என்ன யார் போனா யார் போனா யார் போனா என்ன நான் இருப்பேனடி நீ கலங்காதடி ஒரு கணம் ஒரு போதும் பிரியகூடாதே என் உயிரே என் உயிரே நீ அழுக கூடாதே நீ கண்ட கனவு எதுமே கலையகூடாதே நான் இருக்கும் நாள் வரைக்கும் நீ அழுக கூடாதே கிடச்சத இழக்குறதும் இழந்தது கிடைக்குறதும் அதுக்கு பழகுறதும் நியாயம்தானடி குடுத்தத எடுக்குறதும் வேற ஒன்ன குடுக்குறதும் நடந்தத மறக்குறதும் வழக்கம் தானடி கண்ணான கண்ணே நீ கலங்காதடி என் உயிரோட ஆதாரம் நீ தானடி கண்ணான கண்ணே நீ கலங்காதடி யார் போனா என்ன நான் இருப்பேனடி என் விரல் இடுக்குல உன் விரல் கெடக்கணும் நசுங்குற அளவுக்கு இறுக்கி நா புடிக்கணும் நான் கண்ணா தொரக்கையில் உன் முகம் தெரியணும் உசுருள்ள வரைக்குமே உனக்கு என்ன புடிக்கணும் கடல் அலை போல உன் கால் தொட்டு உரசி கடல் உள்ள போறவன் நான் இல்லடி கடல் மண்ண போல உன் காலோட ஒட்டி கரை தாண்டும் வரை நான் இருப்பேனடி கண்ணான கண்ணே நீ கலங்காதடி என் உயிரோட ஆதாரம் நீதானடி கண்ணான கண்ணே நீ கலங்காதடி யார் போனா என்ன நான் இருப்பேனடி ஒரு கணம் ஒரு போதும் பிரியகூடாதே என் உயிரே என் உயிரே நீ அழுக கூடாதே நீ கண்ட கனவு எதுமே கலையகூடாதே நான் இருக்கும் நாள் வரைக்கும் நீ அழுக கூடாதே நித்தம் நித்தம் நீ ஒடஞ்சா ஓட்ட வைக்க நான் இருக்கேன் கிட்ட வச்சு பாத்துக்கவே உயிரே வாழுரேண்டி பெத்தவங்க போனா என்ன சத்தமில்லா உன் உலகில் நித்தம் ஒரு முத்தம் வைக்கத்தான் உயிர் வாழுரேண்டி

Lyrics are provided for educational, critique, and study purposes under fair use. Sourced via LRCLIB. If you are the copyright owner and wish to request removal, please visit our DMCA & Copyright Policy.

Rate this song

Log in to rate and review this song.

No written reviews yet.

Frequently asked questions about Kannaana Kanne (From Naanum Rowdy Dhaan)
Who sings Kannaana Kanne (From Naanum Rowdy Dhaan) and when was it released?

“Kannaana Kanne (From Naanum Rowdy Dhaan)” is performed by Anirudh Ravichander, Vignesh Shivan & Sean Roldan, released in 2015.

Where can I read the full lyrics to Kannaana Kanne (From Naanum Rowdy Dhaan)?

You can read the complete, verified lyrics for “Kannaana Kanne (From Naanum Rowdy Dhaan)” right here on WorldBestSong along with music ratings and community reviews.

What is the listener rating for Kannaana Kanne (From Naanum Rowdy Dhaan)?

“Kannaana Kanne (From Naanum Rowdy Dhaan)” has not been rated by listeners yet on WorldBestSong. Be the first to rate and review it!

Where can I stream Kannaana Kanne (From Naanum Rowdy Dhaan)?

You can stream “Kannaana Kanne (From Naanum Rowdy Dhaan)” by Anirudh Ravichander, Vignesh Shivan & Sean Roldan directly on Spotify, Apple Music, and YouTube through the streaming links available on this page.

Global search terms for Kannaana Kanne (From Naanum Rowdy Dhaan): letra de Kannaana Kanne (From Naanum Rowdy Dhaan) (Spanish), paroles de Kannaana Kanne (From Naanum Rowdy Dhaan) (French), testo di Kannaana Kanne (From Naanum Rowdy Dhaan) (Italian), songtext von Kannaana Kanne (From Naanum Rowdy Dhaan) (German), lirik lagu Kannaana Kanne (From Naanum Rowdy Dhaan) (Indonesian), tekst piosenki Kannaana Kanne (From Naanum Rowdy Dhaan) (Polish), letras de Kannaana Kanne (From Naanum Rowdy Dhaan) (Portuguese), 歌詞 (Japanese), 가사 (Korean), गाने के बोल (Hindi), текст песни (Russian). Rate and review Kannaana Kanne (From Naanum Rowdy Dhaan) by Anirudh Ravichander, Vignesh Shivan & Sean Roldan globally on WorldBestSong.

🎵 Are you a musician?

Use our free Song Mastering Tool or BPM & Key Finder directly in your browser.