Ragasiyamaai Lyrics

by Hariharan, G. Ramanathan, Sadhana Sargam & Na Muthukumar

ரகசியமாய் ரகசியமாய் புன்னகைத்தால் பொருளென்னவோ? ரகசியமாய் ரகசியமாய் புன்னகைத்தால் பொருளென்னவோ? சொல்லத் துடிக்கும் வார்த்தை கிரங்கும் தொண்டைக் குழியில் ஊசி இறங்கும் இலை வடிவில் இதயம் இருக்கும் மலை வடிவில் அதுவும் கனக்கும் சிரித்து சிரித்துசிறையிலே சிக்கிக் கொள்ள அடம் பிடிக்கும் ரகசியமாய் ரகசியமாய் புன்னகைத்தால் பொருளென்னவோ? அதிசயமாய் அவசரமாய் மொழித் தொலைந்தால் பொருளென்னவோ? சொல்லத் துடிக்கும் வார்த்தை கிரங்கும் தொண்டைக் குழியில் ஊசி இறங்கும் இலை வடிவில் இதயம் இருக்கும் மலை வடிவில் அதுவும் கனக்கும் சிரித்து சிரித்து சிறையிலே சிக்கிக் கொள்ள அடம் பிடிக்கும் நிலம், நீர், காற்றிலே மின்சாரங்கள் பிறந்திடும் காதல் தரும் மின்சாரமோ பிரபஞ்சத்தைக் கடந்திடும் நிஜமாய் நீ என்னைத் தீண்டினால்... நிஜமாய் நீ என்னைத் தீண்டினால் பனியாய் பனியாய் உறைகிறேன் ஓளியாய் நீ என்னைத் தீண்டினால் நுரையாய் உன்னுள் கரைகிறேன் காதல் வந்தாலே வந்தாலே ஏனோ உலறல்கள் தானோ? அதிசயமாய் அவசரமாய் மொழித் தொலைந்தால் பொருளென்னவோ? அதிசயமாய் அவசரமாய் மொழித் தொலைந்தால் பொருளென்னவோ? வெள்ளித் தரைப் போலவே என் இதயம் இருந்தது மெல்ல வந்த உன் விரல் காதல் என்று எழுதுது ஒரு நாள் காதல் என் வாசலில்... ஒரு நாள் காதல் என் வாசலில் வரவா? வரவா? கேட்டது மறுநாள் காதல் என் வீட்டுக்குள் அடிமை சாசனம் மீட்டுது அதுவோ? அது இதுவோ? இது எதுவோ? அதையே நாம் அறியோமே ரகசியமாய் ரகசியமாய் புன்னகைத்தால் பொருளென்னவோ? அவசரமாய் அவசரமாய் மொழித் தொலைந்தால் பொருளென்னவோ? சொல்லத் துடிக்கும் வார்த்தை கிரங்கும் தொண்டைக் குழியில் ஊசி இறங்கும் இலை வடிவில் இதயம் இருக்கும் மலை வடிவில் அதுவும் கனக்கும் சிரித்து சிரித்துசிறையிலே சிக்கிக் கொள்ள அடம் பிடிக்கும்

Lyrics are provided for educational, critique, and study purposes under fair use. Sourced via LRCLIB. If you are the copyright owner and wish to request removal, please visit our DMCA & Copyright Policy.

Rate this song

Log in to rate and review this song.

No written reviews yet.

Frequently asked questions about Ragasiyamaai
Who sings Ragasiyamaai and when was it released?

“Ragasiyamaai” is performed by Hariharan, G. Ramanathan, Sadhana Sargam & Na Muthukumar, released in 1962.

Where can I read the full lyrics to Ragasiyamaai?

You can read the complete, verified lyrics for “Ragasiyamaai” right here on WorldBestSong along with music ratings and community reviews.

What is the listener rating for Ragasiyamaai?

“Ragasiyamaai” has not been rated by listeners yet on WorldBestSong. Be the first to rate and review it!

Where can I stream Ragasiyamaai?

You can stream “Ragasiyamaai” by Hariharan, G. Ramanathan, Sadhana Sargam & Na Muthukumar directly on Spotify, Apple Music, and YouTube through the streaming links available on this page.

Global search terms for Ragasiyamaai: letra de Ragasiyamaai (Spanish), paroles de Ragasiyamaai (French), testo di Ragasiyamaai (Italian), songtext von Ragasiyamaai (German), lirik lagu Ragasiyamaai (Indonesian), tekst piosenki Ragasiyamaai (Polish), letras de Ragasiyamaai (Portuguese), 歌詞 (Japanese), 가사 (Korean), गाने के बोल (Hindi), текст песни (Russian). Rate and review Ragasiyamaai by Hariharan, G. Ramanathan, Sadhana Sargam & Na Muthukumar globally on WorldBestSong.

🎵 Are you a musician?

Use our free Song Mastering Tool or BPM & Key Finder directly in your browser.