Teddy Bear (feat. Dhanush) [Redux V2.0] Lyrics
by Ghibran
Teddy bear'ah கட்டி உறங்கிடும்
குட்டி மலர் இவ பாத்தா
மனசொரு cutting அடிக்குது பா
அத்து மீற நெனச்சா நெனச்சா
I am very very sorry
ஆள வெட்டி கொளம்பு வெச்சிருவா
Teddy bear'ah கட்டி உறங்கிடும்
குட்டி மலர் இவ பாத்தா
மனசொரு cutting அடிக்குது பா
அத்து மீற நெனச்சா நெனச்சா
I am very very sorry
ஆள வெட்டி கொளம்பு வெச்சிருவா
காக்காவும் peacock ஆகும்
Hormone'கள் ஆட weak ஆகும்
காக்காவும் peacock ஆகும்
Hormone'கள் ஆட weak ஆகும்
கொஞ்ச நேரம்
குமரி குமரி குமரி ஒடம்ப பாத்தா
கொரியரில் fever அனுப்பிடுவா
ஆம்பளன்னு நெனச்சு அவள
நெருங்கி நெருங்கி போனா
Ambulance'ல் ஏத்தி விட்டிருவா
காக்காவும் peacock ஆகும்
Hormone'கள் ஆட weak ஆகும்
காக்காகாவும் peaco-cock ஆகும்
Hormone'கள் ஆட weak ஆகும்
டக்கரு டக்கரு டா
டாப்பு டக்கரு டா
இவ டக்குன்னு புகுந்து
உசுரு முழுக்க ஒட்டுற sticker'u டா
Cooker'u cooker'u டா
Hot cooker'u டா
மனசு இவள மறக்க பண்ணுது
மக்கரு மக்கரு டா
சோன் பப்டி தான்
இவ பேசும் பேச்சா
தேனு bottle'ae
இவ தேகம் ஆச்சா
லாலி பாப்பு தான்
இவ costume ஆச்சா
கலக்குறா மயக்குறா
கவித coming கவித coming
Teddy bear'ah கட்டி உறங்கிடும்
குட்டி மலர் இவ பாத்தா
மனசொரு cutting அடிக்குது பா
அத்து மீற நெனச்சா நெனச்சா
I am very very sorry
ஆள வெட்டி கொளம்பு வெச்சிருவா
காக்காவும் peacock ஆகும்
Hormone'கள் ஆட weak ஆகும்
காக்காகாவும் peaco-cock ஆகும்
Hormone'கள் ஆட weak ஆகும்
காக்காவும் peacock ஆகும்
Hormone'கள் ஆட weak ஆகும்
காக்காவும் peacock ஆகும்
Hormone'கள் ஆட weak ஆகும்
Rate this song
Log in to rate and review this song.
Reviews (0)
No written reviews yet.
Frequently asked questions about Teddy Bear (feat. Dhanush) [Redux V2.0]
Who sings Teddy Bear (feat. Dhanush) [Redux V2.0] and when was it released?
“Teddy Bear (feat. Dhanush) [Redux V2.0]” is performed by Ghibran, released in 2021.
Where can I read the full lyrics to Teddy Bear (feat. Dhanush) [Redux V2.0]?
You can read the complete, verified lyrics for “Teddy Bear (feat. Dhanush) [Redux V2.0]” right here on WorldBestSong along with music ratings and community reviews.
What is the listener rating for Teddy Bear (feat. Dhanush) [Redux V2.0]?
“Teddy Bear (feat. Dhanush) [Redux V2.0]” has not been rated by listeners yet on WorldBestSong. Be the first to rate and review it!
Where can I stream Teddy Bear (feat. Dhanush) [Redux V2.0]?
You can stream “Teddy Bear (feat. Dhanush) [Redux V2.0]” by Ghibran directly on Spotify, Apple Music, and YouTube through the streaming links available on this page.
🎵 Are you a musician?
Use our free Song Mastering Tool or BPM & Key Finder directly in your browser.