Boomi Enna Suthudhe artwork

Song

Boomi Enna Suthudhe

Anirudh Ravichander

2012

No ratings yet

Boomi Enna Suthudhe Lyrics

by Anirudh Ravichander

பூமி என்ன சுத்துதே ஊமை நெஞ்சு காட்டுதே என் முன்னாடி சுக்கிரன் கைய கட்டி நிக்குதே டேமேஜ் ஆன பீசு நானே ஜோகர் இப்போ ஹீரோ ஆனேன் காஞ்ச மண்ணு ஈரம் ஆனேன் சாஞ்ச தூனு நேரா ஆனேன் ஹே... என்னோட பேரு சீரானதே ஹே... என்னோடு பாதை நேரானதே ஹே... சீரோவும் இப்போ நூறானதே அட நூறானதே ஹே... என்னோட பேரு சீரானதே ஹே... என்னோடு பாதை நேரானதே ஹே... சீரோவும் இப்போ நூறானதே அட நூறானதே சந்த பக்கம் போகலாம் பஞ்சு மிட்டாய் வாங்கலாம் பீச்சு பக்கம் போகலாம் ரங்க ராட்டினம் சுத்தலாம் வாழ்க்கை மெல்ல மெல்ல ஓகே ஆனதே ஜோடி வந்து இப்போ ஜோலி ஆனதே பைக்கு ரைய்டு கூட ஹேப்பி ஆனதே காலம் வந்ததே கெத்து ஆனதே வாழ்க்கை மெல்ல மெல்ல ஓகே ஆனதே ஜோடி வந்து இப்போ ஜோலி ஆனதே பைக்கு ரைய்டு கூட ஹேப்பி ஆனதே காலம் வந்ததே கெத்து ஆனதே எங்கேயோ போகும் காற்று இப்போ என் ஜன்னல் பக்கம் வீசும் என் கூட பொறந்த சாபம் இப்ப தன்னாலே தீரும் டேமேஜ் ஆன பீசு நானே ஜோகர் இப்போ ஹீரோ ஆனேன் காஞ்ச மண்ணு ஈரம் ஆனேன் சாஞ்ச தூனு நேரா ஆனேன் ஹே... பூமி என்ன சுத்துதே ஊமை நெஞ்சு காட்டுதே என் முன்னாடி சுக்கிரன் கைய கட்டி, கைய கட்டி கைய கட்டி நிக்குதே...

Lyrics are provided for educational, critique, and study purposes under fair use. Sourced via LRCLIB. If you are the copyright owner and wish to request removal, please visit our DMCA & Copyright Policy.

Rate this song

Log in to rate and review this song.

No written reviews yet.

Frequently asked questions about Boomi Enna Suthudhe
Who sings Boomi Enna Suthudhe and when was it released?

“Boomi Enna Suthudhe” is performed by Anirudh Ravichander, released in 2012.

Where can I read the full lyrics to Boomi Enna Suthudhe?

You can read the complete, verified lyrics for “Boomi Enna Suthudhe” right here on WorldBestSong along with music ratings and community reviews.

What is the listener rating for Boomi Enna Suthudhe?

“Boomi Enna Suthudhe” has not been rated by listeners yet on WorldBestSong. Be the first to rate and review it!

Where can I stream Boomi Enna Suthudhe?

You can stream “Boomi Enna Suthudhe” by Anirudh Ravichander directly on Spotify, Apple Music, and YouTube through the streaming links available on this page.

Global search terms for Boomi Enna Suthudhe: letra de Boomi Enna Suthudhe (Spanish), paroles de Boomi Enna Suthudhe (French), testo di Boomi Enna Suthudhe (Italian), songtext von Boomi Enna Suthudhe (German), lirik lagu Boomi Enna Suthudhe (Indonesian), tekst piosenki Boomi Enna Suthudhe (Polish), letras de Boomi Enna Suthudhe (Portuguese), 歌詞 (Japanese), 가사 (Korean), गाने के बोल (Hindi), текст песни (Russian). Rate and review Boomi Enna Suthudhe by Anirudh Ravichander globally on WorldBestSong.

🎵 Are you a musician?

Use our free Song Mastering Tool or BPM & Key Finder directly in your browser.