Pala Pala artwork

Song

Pala Pala

Hariharan

2009

No ratings yet

Pala Pala Lyrics

by Hariharan

ufo go (கிர்..கிர்...ஆஆஆ) ஹே...ஹே...ஹே...(லுலுலுலு...கிர்...ஆஆஆஆ) ஏ ஆயியே...ஏ ஆயியே (ப்லாஸ்கா) பளபளக்குற பகலா நீ படபடக்குற அகலா நீ அனல் அடிக்கிற துகளா நீ நகலின் நகலா நீ மழையடிக்கிற முகிலா நீ திணறடிக்கிற திகிலா நீ மணமணக்குற அகிலா நீ முள்ளா மலரா நீ சூடாக இல்லாவிட்டால் இரத்தத்தில் வேகம் இல்லை சேட்டைகள் இல்லாவிட்டால் இனிமை இல்லை கூட்டைதான் தாண்டாவிட்டால் வண்ணத்துப்பூச்சி இல்லை வீட்டை நீ தாண்டாவிட்டால் வானமே இல்லை வானவில்லை போலே இளமையடா தினம் புதுமையடா அதை அனுபவிடா காலங்காலமாக பெருசுங்கடா ரொம்ப பழசுங்கடா நீ முன்னே முன்னே வாடா வாடா பளபளக்குற பகலா நீ படபடக்குற அகலா நீ அனல் அடிக்கிற துகளா நீ நகலின் நகலா நீ மழையடிக்கிற முகிலா நீ திணறடிக்கிற திகிலா நீ மணமணக்குற அகிலா நீ முள்ளா மலரா நீ எட்டித்தொடும் வயது இது ஒரு வெட்டுக்கத்தி போலிருக்கும் அதிசயம் என்னவென்றால் அதன் இருபக்கம் கூர் இருக்கும் கனவுக்கு செயல் கொடுத்தால் அந்த சூரியனில் செடி முளைக்கும் புலன்களை அடக்கி வைத்தால் தினம் புதுப்புது சுகம் கிடைக்கும் காலில் குத்தும் ஆணி உன் ஏணி என்று காமி பல இன்பம் அள்ளிச்சோத்து ஒரு மூட்டைகட்டி வா நீ வா நீ பளபளக்குற பகலா நீ ஹாஹா படபடக்குற அகலா நீ ஹாஹா அனல் அடிக்கிற துகளா நீ நகலின் நகலா நீ ஹே மழையடிக்கிற முகிலா நீ ஹாஹா திணறடிக்கிற திகிலா நீ ஹாஹா மணமணக்குற அகிலா நீ முள்ளா மலரா நீ you can go go you can go (ஆலேலே...ஆஆஆஆ) இதுவரை நெஞ்சிலிருக்கும் சில துன்பங்களை நாம் மறப்போம் கடிகார முள் தொலைத்து தொடு வானம் வரை போய் வருவோம் அடைமழை வாசல் வந்தால் கையில் குடையின்றி வா நனைவோம் அடையாளம்தான் துறப்போம் எல்லா தேசத்திலும் போய் வசிப்போம் என்ன கொண்டு வந்தோம் நாம் என்ன கொண்டு போவோம் அட இந்த நொடி போதும் வா வேற என்ன வேண்டும் வேண்டும் பளபளக்குற பகலா நீ படபடக்குற அகலா நீ அனல் அடிக்கிற துகளா நீ நகலின் நகலா நீ மழையடிக்கிற முகிலா நீ திணறடிக்கிற திகிலா நீ மணமணக்குற அகிலா நீ முள்ளா மலரா நீ சூடாக இல்லாவிட்டால் இரத்தத்தில் வேகம் இல்லை சேட்டைகள் இல்லாவிட்டால் இனிமை இல்லை கூட்டைதான் தாண்டாவிட்டால் வண்ணத்துப்பூச்சி இல்லை வீட்டை நீ தாண்டாவிட்டால் வானமே இல்லை வானவில்லை போலே இளமையடா தினம் புதுமையடா அதை அனுபவிடா காலங்காலமாக பெருசுங்கடா ரொம்ப பழசுங்கடா நீ முன்னே முன்னே வாடா வாடா நனநனநகலாலே...நனநனநகலாலே (ஹே..ஹே) நனநனநகலாலே...நகலேநகலாலே (தமிழா...ஹே..ஹே) நனநனநகலாலே..நனநனநகலாலே(ஹே..ஹே) நனநனநகலாலே...நகலேநகலாலே (ஹே..ஹே) நனநனநகலாலே..நனநனநகலாலே(ஹே..ஹே) நனநனநகலாலே...நகலேநகலாலே (ஹே..ஹே) நனநனநகலாலே..நனநனநகலாலே(ஹே..ஹே) நனநனநகலாலே...நகலேநகலாலே (ஹே..ஹே)

Lyrics are provided for educational, critique, and study purposes under fair use. Sourced via LRCLIB. If you are the copyright owner and wish to request removal, please visit our DMCA & Copyright Policy.

Rate this song

Log in to rate and review this song.

No written reviews yet.

Frequently asked questions about Pala Pala
Who sings Pala Pala and when was it released?

“Pala Pala” is performed by Hariharan, released in 2009.

Where can I read the full lyrics to Pala Pala?

You can read the complete, verified lyrics for “Pala Pala” right here on WorldBestSong along with music ratings and community reviews.

What is the listener rating for Pala Pala?

“Pala Pala” has not been rated by listeners yet on WorldBestSong. Be the first to rate and review it!

Where can I stream Pala Pala?

You can stream “Pala Pala” by Hariharan directly on Spotify, Apple Music, and YouTube through the streaming links available on this page.

Global search terms for Pala Pala: letra de Pala Pala (Spanish), paroles de Pala Pala (French), testo di Pala Pala (Italian), songtext von Pala Pala (German), lirik lagu Pala Pala (Indonesian), tekst piosenki Pala Pala (Polish), letras de Pala Pala (Portuguese), 歌詞 (Japanese), 가사 (Korean), गाने के बोल (Hindi), текст песни (Russian). Rate and review Pala Pala by Hariharan globally on WorldBestSong.

🎵 Are you a musician?

Use our free Song Mastering Tool or BPM & Key Finder directly in your browser.