Oru Pere Varalaaru (From Jana Nayagan) artwork

Song

Oru Pere Varalaaru (From Jana Nayagan)

Anirudh Ravichander, Vishal Mishra & Vivek

2025

No ratings yet

Oru Pere Varalaaru (From Jana Nayagan) Lyrics

by Anirudh Ravichander, Vishal Mishra & Vivek

என் நெஞ்சில் குடியிருக்கும் ஒரு பேரே வரலாறு அழிச்சாலும் அழியாது அவன்தானே ஜனநாயகன் நம்ம மக்கள் நெனைக்காம ஒரு மாற்றம் பொறக்காது தர வந்தான் தரமானவன் உன் பேர கேட்டா உடல் ஒரஞ்சே போகும் விழி திரையில் பார்த்தா மனம் கரஞ்சே போகும் நீ தூணா நின்னா ஒரு இனமே வாழும் நீ தூரம் போனா எங்க உயிரே போகும் உனக்கே ஒரு யுத்தம் இனியே, உயிரே உடல் ரத்தத் துளியே வருவேன் ஒரு பக்கத் துணையே, உயிரின் உயிரே அழியாதிந்த வாளின் கதையே, முடியாதிந்த ரத்தக் கறையே களத்தில் இவன் இருக்கும் வரையே இருக்கும் பயமே ஒரு பேரே வரலாறு ஹே, தளபதி ஹே, தளபதி இவன் வெறி ஒறங்காதே, இவன் கொடி எறங்காதே இவன் முடி வணங்காதே, புயல் தலக்கோதாதே முக்காலத்தில் எவரும் ஒரு இணை கிடையாதே இவன் புகழ் அழியாதே, சிங்கம் எறையாகாதே கோடி மாலைகள் நீயும் எங்கு போனபோதும் போகும் வழியே, எங்க விழியே, ஒரு மழையா தெறிக்கும் தந்த சந்தோஷம் நாங்க நன்றி சொல்லும் நேரம் எங்க மனமே, உன்ன தினமே எங்க கனவா சொமக்கும் உனக்கே ஒரு யுத்தம் இனியே, உயிரே உடல் ரத்தத் துளியே வருவேன் ஒரு பக்கத் துணையே, உயிரின் உயிரே அழியாதிந்த வாளின் கதையே, முடியாதிந்த ரத்தக் கறையே களத்தில் இவன் இருக்கும் வரையே இருக்கும் பயமே ஒரு பேரே ஒரு பேரே வரலாறு அழிச்சாலும் அழியாது அவன்தானே ஜனநாயகன் (தளபதி) ஒரு யுகமே காணாத மக்கள் மன்னன் பொறந்தாரு தமிழ் மண்ணின் தரமானவன் ஹே, தளபதி ஹே, தளபதி (தளபதி) ஹே, தளபதி

Lyrics are provided for educational, critique, and study purposes under fair use. Sourced via LRCLIB. If you are the copyright owner and wish to request removal, please visit our DMCA & Copyright Policy.

Rate this song

Log in to rate and review this song.

No written reviews yet.

Frequently asked questions about Oru Pere Varalaaru (From Jana Nayagan)
Who sings Oru Pere Varalaaru (From Jana Nayagan) and when was it released?

“Oru Pere Varalaaru (From Jana Nayagan)” is performed by Anirudh Ravichander, Vishal Mishra & Vivek, released in 2025.

Where can I read the full lyrics to Oru Pere Varalaaru (From Jana Nayagan)?

You can read the complete, verified lyrics for “Oru Pere Varalaaru (From Jana Nayagan)” right here on WorldBestSong along with music ratings and community reviews.

What is the listener rating for Oru Pere Varalaaru (From Jana Nayagan)?

“Oru Pere Varalaaru (From Jana Nayagan)” has not been rated by listeners yet on WorldBestSong. Be the first to rate and review it!

Where can I stream Oru Pere Varalaaru (From Jana Nayagan)?

You can stream “Oru Pere Varalaaru (From Jana Nayagan)” by Anirudh Ravichander, Vishal Mishra & Vivek directly on Spotify, Apple Music, and YouTube through the streaming links available on this page.

Global search terms for Oru Pere Varalaaru (From Jana Nayagan): letra de Oru Pere Varalaaru (From Jana Nayagan) (Spanish), paroles de Oru Pere Varalaaru (From Jana Nayagan) (French), testo di Oru Pere Varalaaru (From Jana Nayagan) (Italian), songtext von Oru Pere Varalaaru (From Jana Nayagan) (German), lirik lagu Oru Pere Varalaaru (From Jana Nayagan) (Indonesian), tekst piosenki Oru Pere Varalaaru (From Jana Nayagan) (Polish), letras de Oru Pere Varalaaru (From Jana Nayagan) (Portuguese), 歌詞 (Japanese), 가사 (Korean), गाने के बोल (Hindi), текст песни (Russian). Rate and review Oru Pere Varalaaru (From Jana Nayagan) by Anirudh Ravichander, Vishal Mishra & Vivek globally on WorldBestSong.

🎵 Are you a musician?

Use our free Song Mastering Tool or BPM & Key Finder directly in your browser.