Ilamai Thirumbudhe artwork

Song

Ilamai Thirumbudhe

Anirudh Ravichander

2018

No ratings yet

Ilamai Thirumbudhe Lyrics

by Anirudh Ravichander

இளமை திரும்புதே புரியாத புதிராச்சே இதய துடிப்பிலே பனி காத்தும் சூடாச்சே ஹே துள்ளி குதிக்குது நெஞ்சம் தூக்கம் வரவில்லை கொஞ்சம் மாலை வரும் என அஞ்சும் மீண்டும் முதல் பருவம் கைகள் சீப்பை தேடுது தானே கண்கள் உன்னை தேடுது மானே நாட்கள் மெதுவாய் போகுது வீணே மெல்ல தொடுதே காதலே கைகள் சீப்பை தேடுது தானே கண்கள் உன்னை தேடுது மானே நாட்கள் மெதுவாய் போகுது வீணே மெல்ல தொடுதே காதலே இளமை திரும்புதே புரியாத புதிராச்சே இதய துடிப்பிலே பனி காத்தும் சூடாச்சே ம்ம்ம்...வாழ்க்கையே வாழத்தானே வா என் கண்ணே வாழ்ந்துதான் பார்ப்போமா வானவில் கோர்ப்போமா சாய்கையில் தாங்க தேவை ஒரு தோள் தானே தனிமரம் நானடி தோட்டமாய் நீயடி வாலிபத்தின் எல்லையில் வாசல் வந்த முல்லையே போகும் வரை போகலாம் என்ன பிழையே ஊரே நம்மை பார்ப்பது போலெ ஏதோ பிம்பம் தோன்றுது வானில் கால்கள் தரையில் கோலம் போட மெல்ல தொடுதே காதலே இளமை திரும்புதே புரியாத புதிராச்சே இதய துடிப்பிலே பனி காத்தும் சூடாச்சே ஹே துள்ளி குதிக்குது நெஞ்சம் தூக்கம் வரவில்லை கொஞ்சம் மாலை வரும் என அஞ்சும் மீண்டும் முதல் பருவம் கைகள் சீப்பை தேடுது தானே கண்கள் உன்னை தேடுது மானே நாட்கள் மெதுவாய் போகுது வீணே மெல்ல தொடுதே காதலே கைகள் சீப்பை தேடுது தானே கண்கள் உன்னை தேடுது மானே நாட்கள் மெதுவாய் போகுது வீணே மெல்ல தொடுதே காதலே இளமை திரும்புதே புரியாத புதிராச்சே இதய துடிப்பிலே பனி காத்தும் சூடாச்சே

Lyrics are provided for educational, critique, and study purposes under fair use. Sourced via LRCLIB. If you are the copyright owner and wish to request removal, please visit our DMCA & Copyright Policy.

Rate this song

Log in to rate and review this song.

No written reviews yet.

Frequently asked questions about Ilamai Thirumbudhe
Who sings Ilamai Thirumbudhe and when was it released?

“Ilamai Thirumbudhe” is performed by Anirudh Ravichander, released in 2018.

Where can I read the full lyrics to Ilamai Thirumbudhe?

You can read the complete, verified lyrics for “Ilamai Thirumbudhe” right here on WorldBestSong along with music ratings and community reviews.

What is the listener rating for Ilamai Thirumbudhe?

“Ilamai Thirumbudhe” has not been rated by listeners yet on WorldBestSong. Be the first to rate and review it!

Where can I stream Ilamai Thirumbudhe?

You can stream “Ilamai Thirumbudhe” by Anirudh Ravichander directly on Spotify, Apple Music, and YouTube through the streaming links available on this page.

Global search terms for Ilamai Thirumbudhe: letra de Ilamai Thirumbudhe (Spanish), paroles de Ilamai Thirumbudhe (French), testo di Ilamai Thirumbudhe (Italian), songtext von Ilamai Thirumbudhe (German), lirik lagu Ilamai Thirumbudhe (Indonesian), tekst piosenki Ilamai Thirumbudhe (Polish), letras de Ilamai Thirumbudhe (Portuguese), 歌詞 (Japanese), 가사 (Korean), गाने के बोल (Hindi), текст песни (Russian). Rate and review Ilamai Thirumbudhe by Anirudh Ravichander globally on WorldBestSong.

🎵 Are you a musician?

Use our free Song Mastering Tool or BPM & Key Finder directly in your browser.