Aararaari Raaro artwork

Song

Aararaari Raaro

Anirudh Ravichander, Deepthi Suresh & Irshad Kamil

2023

No ratings yet

Aararaari Raaro Lyrics

by Anirudh Ravichander, Deepthi Suresh & Irshad Kamil

சிங்கமே சிறைப்பூவே சேர்த்து வைத்த ஒளியே தங்கமே ரத்தினமே வீரம் பேசும் மொழியே சிங்கமே சிறைப்பூவே சேர்த்து வைத்த ஒளியே தங்கமே ரத்தினமே வீரம் பேசும் மொழியே ம்... ம்ம் யாராரோ கொண்டாட ஊரே உன் பெயர் சொல்வாரோ? ஹா ஆ ஆ ஆ ஆ யாராரோ கொண்டாட ஊரே உன் பெயர் சொல்வாரோ? ஆராராரிராரோ நீ யாரோ ஆனாலும் உயிராக உனை பார்ப்பாரோ? ஆராராரிராரோ கண்ணனே நீ வர காப்பானோ? சிங்கமே நீ சிறைப்பூவே வானின் நீலமே உன்னை காணும் வரமே கண்டு ஆடும் சனமே நீயோ நூறு முகமே என்றும் வீழாதே அன்னை கைகள் வருமே உன்னை தூக்கி விடுமே நீயும் அன்பின் மகனே ஓ ஓ ஓ யாராரோ கொண்டாட ஊரே உன் பெயர் சொல்வாரோ? ஆராராரிராரோ சிங்கமே சிறைப்பூவே சேர்த்து வைத்த ஒளியே தங்கமே ரத்தினமே வீரம் பேசும் மொழியே தங்கமே யார் தடுத்தாலும் ஆ ஆ ஆ ஆ ஆ ஆ தங்கமே யார் தடுத்தாலும் அம்பென போகணும் நீயும் ஊருக்கே தூறல் போட மேகமோ மேல போகும் என்றென ஒன்றா ரெண்டா உன்ன நம்பி வாழும் உலகின் விடை நீயே மனதின் இசை நீயே விடியும் ஒரு பாதை துணை நீயே ஆராராரிராரோ ஆரிராரோ ஆரிரோ ராரிராரோ ஆரிரோ ராரி ரா ரா ராரிரோ ஓ ஓ ஓ யாராரோ கொண்டாட ஊரே உன் பெயர் சொல்வாரோ? ஆராராரிராரோ சிங்கமே சிறைப்பூவே சேர்த்து வைத்த ஒளியே தங்கமே ரத்தினமே வீரம் பேசும் மொழியே

Lyrics are provided for educational, critique, and study purposes under fair use. Sourced via LRCLIB. If you are the copyright owner and wish to request removal, please visit our DMCA & Copyright Policy.

Rate this song

Log in to rate and review this song.

No written reviews yet.

Frequently asked questions about Aararaari Raaro
Who sings Aararaari Raaro and when was it released?

“Aararaari Raaro” is performed by Anirudh Ravichander, Deepthi Suresh & Irshad Kamil, released in 2023.

Where can I read the full lyrics to Aararaari Raaro?

You can read the complete, verified lyrics for “Aararaari Raaro” right here on WorldBestSong along with music ratings and community reviews.

What is the listener rating for Aararaari Raaro?

“Aararaari Raaro” has not been rated by listeners yet on WorldBestSong. Be the first to rate and review it!

Where can I stream Aararaari Raaro?

You can stream “Aararaari Raaro” by Anirudh Ravichander, Deepthi Suresh & Irshad Kamil directly on Spotify, Apple Music, and YouTube through the streaming links available on this page.

Global search terms for Aararaari Raaro: letra de Aararaari Raaro (Spanish), paroles de Aararaari Raaro (French), testo di Aararaari Raaro (Italian), songtext von Aararaari Raaro (German), lirik lagu Aararaari Raaro (Indonesian), tekst piosenki Aararaari Raaro (Polish), letras de Aararaari Raaro (Portuguese), 歌詞 (Japanese), 가사 (Korean), गाने के बोल (Hindi), текст песни (Russian). Rate and review Aararaari Raaro by Anirudh Ravichander, Deepthi Suresh & Irshad Kamil globally on WorldBestSong.

🎵 Are you a musician?

Use our free Song Mastering Tool or BPM & Key Finder directly in your browser.