Hayyoda (From Jawan) artwork

Song

Hayyoda (From Jawan)

Anirudh Ravichander, Priya Mali & Vivek

2023

No ratings yet

Hayyoda (From Jawan) Lyrics

by Anirudh Ravichander, Priya Mali & Vivek

காத்தெல்லாம் காதல் ஆகும் காலமே நின்னு ஓடும், Oh! பக்கமா நீயும் நானும் அப்பதான் வாழத்தோனும், Oh-ho! உன்ன பாத்தா கண்ணு ஊறுதே, கண்டமாகுதே புத்தி மாறியே, சத்தம் போடுதே, Oh-ho! நீ தொட்டு பேச, கூச்சமாகுதே, மூச்சுவாங்குதே காலு ஓன் வழி போகலாங்குதே, Oh-ho! உள்ளாற ஹையோடா! அவ பார்த்த பார்வ, மெய்யோடா அவளோட போத, தன்னாலே ஏறுதே தள்ளிப்போயி உயிராடுதே ஹையோடா! அவ பார்த்த பார்வ, மெய்யோடா அவளோட போத, தன்னாலே ஏறுதே தள்ளிப்போயி உயிராடுதே நிலவுல ஒரு பாதியா? நிலத்துல விழும் மீதியா? எனக்கின்னு வந்த ஜோடியா? மயக்குது இன்னும் கோடியா? நிலவுல ஒரு பாதியா? (பாதியா?) நிலத்துல விழும் மீதியா? (மீதியா?) எனக்கின்னு வந்த ஜோடியா? (ஜோடியா?) மயக்குது இன்னும் கோடியா, கோடியா, ஹான் அழகு தான், நீயும், நானும் கெட்டயே இல்லை யாரும், Oh-ho! காத்தெல்லாம் யாரு வாசம் உன் விரல் மோதி பேசும், Oh-ho! சிரிச்சா போதும், கத்தி வீசுதே, உண்மை பேசுதே அந்த நேரமே, கண்ணு கூசுதே, Oh-ho! ஏதோ லேசா, சிக்கி ஓடுதே, சொக்கி ஓடுதே ஏன் கனவெல்லாம் குட்டி போடுதே, Oh-ho-ho! உள்ளாற ஹையோடா! அவன் பார்த்த பார்வ மெய்யோடா அவனோட போத, தன்னாலே ஏறுதே தள்ளிப்போயி உயிராடுதே ஹையோடா! அவன் பார்த்த பார்வ மெய்யோடா அவனோட போத, தன்னாலே ஏறுதே தள்ளிப்போயி உயிராடுதே உன் மேல் ஆசை, ஆசை வைத்தேன் என்னை அள்ளி சாப்பிடாதே உந்தன் நெஞ்சில் ஓய்வெடுத்தேன் என்னை எங்கும் கூப்பிடாதே உன் மேல் ஆசை, ஆசை வைத்தேன் என்னை அள்ளி சாப்பிடாதே உந்தன் நெஞ்சில் ஓய்வெடுத்தேன் என்னை எங்கும் கூப்பிடாதே நிலவுல ஒரு பாதியா? நிலத்துல விழும் மீதியா? எனக்கின்னு வந்த ஜோடியா? மயக்குது இன்னும் கோடியா? நிலவுல ஒரு பாதியா? நிலத்துல விழும் மீதியா? எனக்கின்னு வந்த ஜோடியா? மயக்குது இன்னும் கோடியா, கோடியா, ah!

Lyrics are provided for educational, critique, and study purposes under fair use. Sourced via LRCLIB. If you are the copyright owner and wish to request removal, please visit our DMCA & Copyright Policy.

Rate this song

Log in to rate and review this song.

No written reviews yet.

Frequently asked questions about Hayyoda (From Jawan)
Who sings Hayyoda (From Jawan) and when was it released?

“Hayyoda (From Jawan)” is performed by Anirudh Ravichander, Priya Mali & Vivek, released in 2023.

Where can I read the full lyrics to Hayyoda (From Jawan)?

You can read the complete, verified lyrics for “Hayyoda (From Jawan)” right here on WorldBestSong along with music ratings and community reviews.

What is the listener rating for Hayyoda (From Jawan)?

“Hayyoda (From Jawan)” has not been rated by listeners yet on WorldBestSong. Be the first to rate and review it!

Where can I stream Hayyoda (From Jawan)?

You can stream “Hayyoda (From Jawan)” by Anirudh Ravichander, Priya Mali & Vivek directly on Spotify, Apple Music, and YouTube through the streaming links available on this page.

Global search terms for Hayyoda (From Jawan): letra de Hayyoda (From Jawan) (Spanish), paroles de Hayyoda (From Jawan) (French), testo di Hayyoda (From Jawan) (Italian), songtext von Hayyoda (From Jawan) (German), lirik lagu Hayyoda (From Jawan) (Indonesian), tekst piosenki Hayyoda (From Jawan) (Polish), letras de Hayyoda (From Jawan) (Portuguese), 歌詞 (Japanese), 가사 (Korean), गाने के बोल (Hindi), текст песни (Russian). Rate and review Hayyoda (From Jawan) by Anirudh Ravichander, Priya Mali & Vivek globally on WorldBestSong.

🎵 Are you a musician?

Use our free Song Mastering Tool or BPM & Key Finder directly in your browser.