Sona Sona (From Vaalee) artwork

Song

Sona Sona (From Vaalee)

Hariharan, Srinivasa Murthy & Savitha

1999

No ratings yet

Sona Sona (From Vaalee) Lyrics

by Hariharan, Srinivasa Murthy & Savitha

நானன ன நானன ன நன நானா நா நானன ன நானன ன நன நானா நா நானன ன நானன ன நன நானா நா நானன ன நானன ன நன நானா நா ஓ சோனா ஓ சோனா ஓ சோனா i love you love you டா ஓ சோனா ஓ சோனா ஓ சோனா i love you love you டா வாசல் வந்த வெண்ணிலவு அல்லவா அவள் வயதுக்கு வந்த தங்கம் அல்லவா வாழை தண்டுப் பூக்கள் தோட்டம் அல்லவா அவளை காதல் செய்த கதையினை சொல்லவா ஓ சோனா ஓ சோனா ஓ சோனா i love you love you டா ஆஆ ஒரு நாள் அவ mouth organ play பண்ணிட்டு இருந்தா நான் உக்காந்து கேட்டுட்டு இருந்தேன் உனக்கு play பண்ண தெரியுமானு கேட்டா நான் தெரியும்ண்ணேன் ஏ நிறுத்து ஏன் தெரியும்னு சொன்ன தெரியாதுனு சொல்ல வேண்டியது தானே ஏன் தெரியுறத தெரியுனுதானே சொல்லனும் எனக்கு பொய் சொல்றதுலாம் பிடிக்காது அய்யோ மக்கு இந்த மாதிரி விஷயத்துல பொய் சொல்லலாம் பொம்பளங்களுக்கு தெரியும்னு சொல்ற ஆம்பளங்க விட தெரியாதுனு சொல்ற ஆம்பளங்க-ல தான் ரொம்ப பிடிக்கும் நீ மட்டும் தெரியாதுனு சொல்லிருதனா அவளே உனக்கு சொல்லி கொடுத்துருப்பா அப்பிடி இப்பிடி ஆயி பெரிய romance-ஏ நடந்துருக்கும் நீ miss பண்ணிட்ட இல்லையே அன்னைக்கு romance நடந்துதே நீ தெரியும்னு சொல்லி romance நடந்துதா ஆமா எப்டி அவ mouth organ கொடுத்தா நான் கிட்ட போயி வாங்கினேன் வாங்கிட்டு mouth organ-ன பாத்தேன் அவள பாத்தேன் Mouth organ-ன கீழ வச்சுட்டு உன் mouth-தே organ மாதிரிதான் இருக்கு அப்புறம் எதுக்கு mouth organ-னு சொல்லி Kiss பண்ணிட்டேன் ஓ சோனா ஓ சோனா ஓ சோனா i love you love you டா ஒரு மாலை நேரத்தில் மழை கொட்டும் மாதத்தில் அவள் நனைகையில் எந்தன் ஜீவன் கரைய கண்டேன் அவள் பெண்மை வளைத்து அதை நாலாய் மடித்து என் மடியென்னும் கூட்டுக்குள்ளே ஒளித்துகொண்டேன் மழை நின்றும் பெண் எழவே இல்லை என்ன செய்தோம் அது நினைவே இல்லை என்ன வியப்பு மாலை போல் என்னை அள்ளி தழுவி கொண்டாள் மார்போடு ஏதோ பட்டு நழுவி கொண்டாள் I love you சோனா சோனா சோனா Baby i love you ஓ சோனா ஓ சோனா ஓ சோனா i love you love you டா I love you love you

Lyrics are provided for educational, critique, and study purposes under fair use. Sourced via LRCLIB. If you are the copyright owner and wish to request removal, please visit our DMCA & Copyright Policy.

Rate this song

Log in to rate and review this song.

No written reviews yet.

Frequently asked questions about Sona Sona (From Vaalee)
Who sings Sona Sona (From Vaalee) and when was it released?

“Sona Sona (From Vaalee)” is performed by Hariharan, Srinivasa Murthy & Savitha, released in 1999.

Where can I read the full lyrics to Sona Sona (From Vaalee)?

You can read the complete, verified lyrics for “Sona Sona (From Vaalee)” right here on WorldBestSong along with music ratings and community reviews.

What is the listener rating for Sona Sona (From Vaalee)?

“Sona Sona (From Vaalee)” has not been rated by listeners yet on WorldBestSong. Be the first to rate and review it!

Where can I stream Sona Sona (From Vaalee)?

You can stream “Sona Sona (From Vaalee)” by Hariharan, Srinivasa Murthy & Savitha directly on Spotify, Apple Music, and YouTube through the streaming links available on this page.

Global search terms for Sona Sona (From Vaalee): letra de Sona Sona (From Vaalee) (Spanish), paroles de Sona Sona (From Vaalee) (French), testo di Sona Sona (From Vaalee) (Italian), songtext von Sona Sona (From Vaalee) (German), lirik lagu Sona Sona (From Vaalee) (Indonesian), tekst piosenki Sona Sona (From Vaalee) (Polish), letras de Sona Sona (From Vaalee) (Portuguese), 歌詞 (Japanese), 가사 (Korean), गाने के बोल (Hindi), текст песни (Russian). Rate and review Sona Sona (From Vaalee) by Hariharan, Srinivasa Murthy & Savitha globally on WorldBestSong.

🎵 Are you a musician?

Use our free Song Mastering Tool or BPM & Key Finder directly in your browser.