Oru Arai Unathu artwork

Song

Oru Arai Unathu

Ghibran, Yazin Nizar & Sanah Moidutty

2021

No ratings yet

Oru Arai Unathu Lyrics

by Ghibran, Yazin Nizar & Sanah Moidutty

ஒரு அறை உனது ஒரு அறை எனது இடையினில் கதவு திறந்திடுமா ஒரு அலை உனது ஒரு அலை எனது இடையினில் கடலும் கரைந்திடுமா ஒரு முனை உனது ஒரு முனை எனது இருவரின் துருவம் இணைந்திடுமா ஒரு முகில் உனது ஒரு முகில் எனது இடையினில் நிலவு கடந்திடுமா ஒரு கதை உனது ஒரு கதை எனது விடுகதை முடியுமா ஒரு அறை உனது ஒரு அறை எனது இடையினில் கதவு திறந்திடுமா ஒரு அலை உனது ஒரு அலை எனது இடையினில் கடலும் கரைந்திடுமா வண்ணம் நூறு வாசல் நூறு கண் முன்னே காண்கின்றேன் வானம்பாடி போலே மாறி எங்கேயும் போகின்றேன் வானத்துக்கும் மேகத்துக்கும் ஊடே உள்ள வீடொன்றில் யாரும் வந்து ஆடி போகும் ஊஞ்சல் வைத்த என் முன்றில் போகும் போக்கில் போர்வை போர்த்தும் பூந்தென்றல் ஒரு பகல் உனது ஒரு பகல் எனது இடையினில் இரவு உறங்கிடுமா ஒரு இமை உனது ஒரு இமை எனது இடையினில் கனவு நிகழ்ந்திடுமா ஒரு மலர் உனது ஒரு மலர் எனது இரண்டிலும் இதழ்கள் ஒரு நிறமா ஒரு முகம் உனது ஒரு முகம் எனது இருவரும் நிலவின் இருபுறமா ஒரு பதில் உனது ஒரு பதில் எனது புதிர்களும் உடையுமா ஒரு அறை உனது ஒரு அறை எனது இடையினில் கதவு திறந்திடுமா ஒரு அலை உனது ஒரு அலை எனது இடையினில் கடலும் கரைந்திடுமா ஒரு முனை உனது ஒரு முனை எனது இருவரின் துருவம் இணைந்திடுமா ஒரு முகில் உனது ஒரு முகில் எனது இடையினில் நிலவு கடந்திடுமா ஒரு கதை உனது ஒரு கதை எனது விடுகதை முடியுமா

Lyrics are provided for educational, critique, and study purposes under fair use. Sourced via LRCLIB. If you are the copyright owner and wish to request removal, please visit our DMCA & Copyright Policy.

Rate this song

Log in to rate and review this song.

No written reviews yet.

Frequently asked questions about Oru Arai Unathu
Who sings Oru Arai Unathu and when was it released?

“Oru Arai Unathu” is performed by Ghibran, Yazin Nizar & Sanah Moidutty, released in 2021.

Where can I read the full lyrics to Oru Arai Unathu?

You can read the complete, verified lyrics for “Oru Arai Unathu” right here on WorldBestSong along with music ratings and community reviews.

What is the listener rating for Oru Arai Unathu?

“Oru Arai Unathu” has not been rated by listeners yet on WorldBestSong. Be the first to rate and review it!

Where can I stream Oru Arai Unathu?

You can stream “Oru Arai Unathu” by Ghibran, Yazin Nizar & Sanah Moidutty directly on Spotify, Apple Music, and YouTube through the streaming links available on this page.

🎵 Are you a musician?

Use our free Song Mastering Tool or BPM & Key Finder directly in your browser.