Sahana Saral Thoo artwork

Song

Sahana Saral Thoo

A.R. Rahman

2007

No ratings yet

Sahana Saral Thoo Lyrics

by A.R. Rahman

சஹானா சாரல் தூவுதோ சஹாரா பூக்கள் பூத்ததோ சஹானா சாரல் தூவுதோ சஹாரா பூக்கள் பூத்ததோ சஹாரா பூக்கள் பூத்ததோ சஹானா சாரல் தூவுதோ என் விண்வெளி தலைக்குமேல் திறந்ததோ அடடா அந்த வெண்ணிலா வீட்டுக்குள் நுழைந்ததோ அது என்னுடன் தேநீர் கொண்டதோ கனவோ நிஜமோ காதல் மந்திரமோ ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதலிது நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழுமிது சஹாரா பூக்கள் பூத்ததோ சஹானா சாரல் தூவுதோ தலைமுதல் கால்வரை தவிக்கின்ற தூரத்தை இதழ்களில் கடந்துவிடு உன் மீசையின் முடியென்ற மெல்லிய சாவியில் புலன்களைத் திறந்துவிடு பூமிக்கும் வானுக்கும் விரிகின்ற தூரத்தை பூக்களில் நிரப்பட்டுமா ஹ் ம் ம் ம் பூக்களின் சாலையில் பூ உன்னை ஏந்தியே வானுக்கு நடக்கட்டுமா ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதலிது நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழுமிது ஓராயிரம் ஆண்டுகளாய் சேமித்த காதலிது நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழுமிது சஹானா சாரல் தூவுதோ சஹாரா பூக்கள் பூத்ததோ என் விண்வெளி தலைக்குமேல் திறந்ததோ அடடா அந்த வெண்ணிலா வீட்டுக்குள் நுழைந்ததோ அது என்னுடன் தேநீர் கொண்டதோ கனவோ நிஜமோ காதல் மந்திரமோ ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதலிது நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழுமிது சஹானா சாரல் தூவுதோ ஓ ஓ ஓ சஹாரா பூக்கள் பூத்ததோ ஓ ஓ ஓ

Lyrics are provided for educational, critique, and study purposes under fair use. Sourced via LRCLIB. If you are the copyright owner and wish to request removal, please visit our DMCA & Copyright Policy.

Rate this song

Log in to rate and review this song.

No written reviews yet.

More songs by A.R. Rahman

  1. Jai Jai Ram (From "Ramayana")

    A.R. Rahman · 2026

    0.0

    0 ratings

Frequently asked questions about Sahana Saral Thoo
Who sings Sahana Saral Thoo and when was it released?

“Sahana Saral Thoo” is performed by A.R. Rahman, released in 2007.

Where can I read the full lyrics to Sahana Saral Thoo?

You can read the complete, verified lyrics for “Sahana Saral Thoo” right here on WorldBestSong along with music ratings and community reviews.

What is the listener rating for Sahana Saral Thoo?

“Sahana Saral Thoo” has not been rated by listeners yet on WorldBestSong. Be the first to rate and review it!

Where can I stream Sahana Saral Thoo?

You can stream “Sahana Saral Thoo” by A.R. Rahman directly on Spotify, Apple Music, and YouTube through the streaming links available on this page.

🎵 Are you a musician?

Use our free Song Mastering Tool or BPM & Key Finder directly in your browser.