Darling Dambakku artwork

Song

Darling Dambakku

Anirudh Ravichander, Benny Dayal & Sunidhi Chauhan

2014

No ratings yet

Darling Dambakku Lyrics

by Anirudh Ravichander, Benny Dayal & Sunidhi Chauhan

டார்லிங் டம்மக்கு டார்லிங் டம்மக்கு டார்லிங் டம்மக்கு டார்லிங் டம்மக்கு டா டா டா டா பாவி பயல இவ உயிர் மூச்சுல கடை போடுற ஓயாம ஆவி புகையா இவ அடி நெஞ்சுல விளையாடுற போகாம நான் புவியிலதான் பொறப்பு எடுத்தது ஏன் அது புரியுதுடா உன் நினைவுலதான் நான் குடியிருந்திடத் தான் என தெரியுதடா ஏய் ஆத்தாடி தலகாலு புரியாம பாத்தேனே உன்ன நானும் தயங்காம காத்தோட காத்தாக கைகோர்த்து நடப்பேனே விலகாம ஹேய்... ஹேய்... டார்லிங் டம்மக்கு டார்லிங் டம்மக்கு டார்லிங் டம்மக்கு டார்லிங் டம்மக்கு டா டா டா டா டார்லிங் டம்மக்கு டார்லிங் டம்மக்கு டார்லிங் டம்மக்கு டார்லிங் டம்மக்கு டா டா டா டா ஹேய்... கோடி சென்மம் எடுத்தாலும் ஒன்ன சேரும் வரம் கேப்பேன் நான் ஓஹோ... ஒஹோ... ஒஹோ... ஊரு கண்ணு படுமேன்னு உசுரோட அடகாப்பேன் நான் ஓஹோ... ஒஹோ... ஒஹோ... ஹோய்... ஹோய்.ஹோய் நீருக்குள்ள நிலவாக நனையாம ஒன்ன பாப்பேன் நான் ஓஹோ... ஒஹோ... ஒஹோ... ஹேய்... கோடை வெயில் அடிச்சாலும் உடல் வேர்க்க விடமாட்டேன் நான் ஓஹோ... ஒஹோ... ஒஹோ... அந்த வானம் வத்தும் வரை இந்த பூமி சுத்தும் வரை உன்னை காதல் செஞ்சிடுவேன் தன்னால... ஹேய். கண்ணில் காட்சி உள்ள வரை கண்ணை மூடி செல்லும் வரை உன்னை காத்து வச்சிருப்பேன் அன்பால ...ஹா.ஹ... ஆத்தாடி தலகாலு புரியாம பாத்தேனே உன்ன நானும் தயங்காம காத்தோட காத்தாக கைகோர்த்து நடப்பேனே விலகாம ஹேய்... ஹேய்.ஹே ராமனுக்கு சீதை கண்ணனுக்கு ராதை அடியே மாமனுக்கு ஜோடி நீயடி ராமனுக்கு சீதை கண்ணனுக்கு ராதை அடியே மாமனுக்கு ஜோடி நீயடி ஹா.ஹா. பாவி பயல... பாவி பயல... பாவி பயல... இவ உயிர் மூச்சுல கடை போடுற டார்லிங் டம்மக்கு டார்லிங் டம்மக்கு டார்லிங் டம்மக்கு டார்லிங் டம்மக்கு டா டா டா டா டார்லிங் டம்மக்கு டார்லிங் டம்மக்கு டார்லிங் டம்மக்கு டார்லிங் டம்மக்கு

Lyrics are provided for educational, critique, and study purposes under fair use. Sourced via LRCLIB. If you are the copyright owner and wish to request removal, please visit our DMCA & Copyright Policy.

Rate this song

Log in to rate and review this song.

No written reviews yet.

Frequently asked questions about Darling Dambakku
Who sings Darling Dambakku and when was it released?

“Darling Dambakku” is performed by Anirudh Ravichander, Benny Dayal & Sunidhi Chauhan, released in 2014.

Where can I read the full lyrics to Darling Dambakku?

You can read the complete, verified lyrics for “Darling Dambakku” right here on WorldBestSong along with music ratings and community reviews.

What is the listener rating for Darling Dambakku?

“Darling Dambakku” has not been rated by listeners yet on WorldBestSong. Be the first to rate and review it!

Where can I stream Darling Dambakku?

You can stream “Darling Dambakku” by Anirudh Ravichander, Benny Dayal & Sunidhi Chauhan directly on Spotify, Apple Music, and YouTube through the streaming links available on this page.

Global search terms for Darling Dambakku: letra de Darling Dambakku (Spanish), paroles de Darling Dambakku (French), testo di Darling Dambakku (Italian), songtext von Darling Dambakku (German), lirik lagu Darling Dambakku (Indonesian), tekst piosenki Darling Dambakku (Polish), letras de Darling Dambakku (Portuguese), 歌詞 (Japanese), 가사 (Korean), गाने के बोल (Hindi), текст песни (Russian). Rate and review Darling Dambakku by Anirudh Ravichander, Benny Dayal & Sunidhi Chauhan globally on WorldBestSong.

🎵 Are you a musician?

Use our free Song Mastering Tool or BPM & Key Finder directly in your browser.