Maduraikku Pogathadee artwork

Song

Maduraikku Pogathadee

A.R. Rahman, Pa. Vijay, Benny Dayal, Archith & Darshana KT

2007

No ratings yet

Maduraikku Pogathadee Lyrics

by A.R. Rahman, Pa. Vijay, Benny Dayal, Archith & Darshana KT

கற்பூர கன்னிகையே வாராய் அடி அளந்து-அளந்து நயந்து-நயந்து பாராய் நீ வங்காள மகராணியே, வலது காலெடுத்து வாராய் நீயே நீ வந்த இடம் வளமாக, சென்ற இடம் வனமாக சேர்ந்த இடம் சுகமாக வாழபோற மதுரைக்கு போகாதடி அங்க மல்லிப்பூ கண்ண வைக்கும் தஞ்சாவூர் போகாதடி தல ஆட்டாம பொம்ம நிக்கும் தூத்துக்குடி போனா சில கப்பல் கர தட்டும் கொடைக்கானல் போனா அங்க மேகம் உன்ன சுத்தும் அசருது-அசருது ஊர் மொத்தமா அது என்ன? அது என்ன? உன் குத்தமா? அசருது-அசருது ஊர் மொத்தமா அது என்ன? அது என்ன? உன் குத்தமா? கற்பூர கன்னிகையே வாராய் அடி அளந்து-அளந்து நயந்து-நயந்து பாராய் நீ வங்காள மகராணியே, வலது காலெடுத்து வாராய் நீயே அடி ஒத்தையில தனியாக மெத்தையில தூங்காத அக்கா மகன் வாரான்டி அழச்சுப்போக மதுரைக்கு போகாதடி அங்க மல்லிப்பூ கண்ண வைக்கும் சித்திரனா வெயிலடிக்கும், கார்த்திகனா மழையடிக்கும் அடார்-குடார், கடார்-கொடார் மாப்பிள்ளதான் தங்கம் ஆடியின்னா காத்தடிக்கும், மார்கழினா ஹா-ஹா-ஹா டமால்-டமால், கபால்-கபால் மாப்பிள்ளதான் சிங்கம் ஓஹோ ஓ-ஓ-ஓ, மருதாணி தோட்டத்துக்கே அட மருதாணி யாரு வச்சா ஓ தேரா-தேரா, இவ வாரா-வாரா ஓஹோ ஓ-ஓ, காட்டு குயில கட்டிக்கத்தான் தமிழ்நாட்டு புயலும் வந்துருச்சே ஹோய் ஜோரா-ஜோரா வரும் வீரா-வீரா நான் அக்கரையில் இருந்தாலும், இக்கரையில் இருந்தாலும் சக்கரையா இருப்பாளே ஆசையாலே மதுரைக்கு போகாதடி அங்க மல்லிப்பூ கண்ண வைக்கும் அசருது-அசருது ஊர் மொத்தமா அது என்ன? அது என்ன? உன் குத்தமா? மருமக-மருமக வந்தாச்சம்மா இனி மாமியாரு பதவிதான் உனக்காச்சம்மா தமிழ்நாட்டு மன்மதனே வாராய் பெண் மயங்க-மயங்க நடந்து-நடந்து வாராய் நீ இந்திர மகராஜனே, வெற்றி மாலைக்கென பிறந்தவனே நீ தொட்டதெல்லாம் ஜெயமாக, சொன்னதெல்லாம் நிஜமாக கன்னி நிலா வந்திருச்சு கனவு காண ஓஹோ ஓ-ஓ, கெட்டிமேளம், நாதஸ்வரம் அத சேர்ந்து கேட்கும் நேரம் சுகம் டும்-டும், டும்-டும், டு-டு, டு-டு, டும்-டும், டும்-டும் ஓஹோ, மஞ்சள் குங்குமம் தாலியின் சிறப்பு, பெண்களுக்கெல்லாம் இன்னொரு பொறப்பு டும்-டும், டும்-டும், டும்-டும்-டும், டுடும்-டுடும், டும்-டும், டும்-டும் ஓஹோ ஓ-ஓ-ஓ, சந்திரனில் ஒரு பாதி, இந்திரனில் ஒரு பாதி சுந்தரனே என் ஜோடி ஆனதென்ன மதுரைக்கு போகாதடி அங்க மல்லிப்பூ கண்ண வைக்கும் மதுரைக்கு போக மாட்டேன், என் மல்லிப்பூ உன் கையில தஞ்சாவூர் போகாதடி தல ஆட்டாம பொம்ம நிக்கும் எங்கும் போகமாட்டேன் உன் முன்னாலதான் நிப்பேன் முன்னால் வந்து நின்னு என் கண்ணால் சொக்க வெப்பேன் அசருது-அசருது ஊர் மொத்தமா அது என்ன? அது என்ன? உன் குத்தமா? (ஆஹா) அசருது-அசருது ஊர் மொத்தமா (ஆஹா) அது என்ன? அது என்ன? (ஆஹா) உன் குத்தமா? அசருது-அசருது ஊர் மொத்தமா அது என்ன? அது என்ன? உன் குத்தமா? அசருது-அசருது ஊர் மொத்தமா அது என்ன? அது என்ன? உன் குத்தமா?

Lyrics are provided for educational, critique, and study purposes under fair use. Sourced via LRCLIB. If you are the copyright owner and wish to request removal, please visit our DMCA & Copyright Policy.

Rate this song

Log in to rate and review this song.

No written reviews yet.

Frequently asked questions about Maduraikku Pogathadee
Who sings Maduraikku Pogathadee and when was it released?

“Maduraikku Pogathadee” is performed by A.R. Rahman, Pa. Vijay, Benny Dayal, Archith & Darshana KT, released in 2007.

Where can I read the full lyrics to Maduraikku Pogathadee?

You can read the complete, verified lyrics for “Maduraikku Pogathadee” right here on WorldBestSong along with music ratings and community reviews.

What is the listener rating for Maduraikku Pogathadee?

“Maduraikku Pogathadee” has not been rated by listeners yet on WorldBestSong. Be the first to rate and review it!

Where can I stream Maduraikku Pogathadee?

You can stream “Maduraikku Pogathadee” by A.R. Rahman, Pa. Vijay, Benny Dayal, Archith & Darshana KT directly on Spotify, Apple Music, and YouTube through the streaming links available on this page.

🎵 Are you a musician?

Use our free Song Mastering Tool or BPM & Key Finder directly in your browser.