Andha Kanna Paathaakaa artwork

Song

Andha Kanna Paathaakaa

Anirudh Ravichander & Yuvan Shankar Raja

2020

No ratings yet

Andha Kanna Paathaakaa Lyrics

by Anirudh Ravichander & Yuvan Shankar Raja

அந்த கண்ண பார்த்தாக்கா Love'u தானா தோனாதா அவன் கிட்ட போனாக்கா மனம் மானா மாறாதா அகமெல்லாம் அவன்தான் அவன்தான் இருந்தான் நடந்தால் அவன் கனவெல்லாமே அவன் முகம் தானே... அழகன்தான் அவன்தான் அவன்தான் அழகா அளவா அவன் சிரிப்பானே அட அழகன் தானே... பூப் போல மனசு... ஏறாத வயசு பாவம்டா நம்ம girls'u மத்தாப்பு சிரிப்பு, மாறாத நடப்பு Class'ahன master mass'u பட்டாசு பார்வை பட்டாலே போதும் Fail'ahன heart'u pass'u Single'னு news'u இதுதான்மா chance'u அந்த கண்ண பார்த்தாக்கா Love'u தானா தோனாதா அவன் கிட்ட போனாக்கா மனம் மானா மாறாதா அந்த கண்ண பார்த்தாக்கா Love'u தானா தோனாதா அவன் கிட்ட போனாக்கா மனம் மானா மாறாதா ஹா... ஆஅ... ஆ... Love'u தானா தோனாதா அகமெல்லாம் அவன்தான் அவன்தான் இருந்தான் நடந்தால் அவன் கனவெல்லாமே அவன் முகம் தானே... அழகன்தான் அவன்தான் அவன்தான் அழகா அளவா அவன் சிரிப்பானே அட அழகன் தானே... நட்பான பார்வை நிதான பேச்சு எல்லார்க்கும் புடிச்சி போச்சு மேக்னட்டு ஈர்ப்பு ரொம்பதான் ஷார்ப்பு எப்போதும் master top'u ஏதோ ஓர் power'u ஏதோ உன் திமிரு எப்போதும் இருக்கும் பாரு Solo'ah நின்னா ஏங்காதே பொண்ணா அந்த கண்ண பார்த்தாக்கா Love'u தானா தோனாதா அவன் கிட்ட போனாக்கா மனம் மானா மாறாதா அந்த கண்ண பார்த்தாக்கா Love'u தானா தோனாதா அவன் கிட்ட போனாக்கா... ஹா... ஆஅ... ஆ... Love'u தானா தோணாதா

Lyrics are provided for educational, critique, and study purposes under fair use. Sourced via LRCLIB. If you are the copyright owner and wish to request removal, please visit our DMCA & Copyright Policy.

Rate this song

Log in to rate and review this song.

No written reviews yet.

Frequently asked questions about Andha Kanna Paathaakaa
Who sings Andha Kanna Paathaakaa and when was it released?

“Andha Kanna Paathaakaa” is performed by Anirudh Ravichander & Yuvan Shankar Raja, released in 2020.

Where can I read the full lyrics to Andha Kanna Paathaakaa?

You can read the complete, verified lyrics for “Andha Kanna Paathaakaa” right here on WorldBestSong along with music ratings and community reviews.

What is the listener rating for Andha Kanna Paathaakaa?

“Andha Kanna Paathaakaa” has not been rated by listeners yet on WorldBestSong. Be the first to rate and review it!

Where can I stream Andha Kanna Paathaakaa?

You can stream “Andha Kanna Paathaakaa” by Anirudh Ravichander & Yuvan Shankar Raja directly on Spotify, Apple Music, and YouTube through the streaming links available on this page.

Global search terms for Andha Kanna Paathaakaa: letra de Andha Kanna Paathaakaa (Spanish), paroles de Andha Kanna Paathaakaa (French), testo di Andha Kanna Paathaakaa (Italian), songtext von Andha Kanna Paathaakaa (German), lirik lagu Andha Kanna Paathaakaa (Indonesian), tekst piosenki Andha Kanna Paathaakaa (Polish), letras de Andha Kanna Paathaakaa (Portuguese), 歌詞 (Japanese), 가사 (Korean), गाने के बोल (Hindi), текст песни (Russian). Rate and review Andha Kanna Paathaakaa by Anirudh Ravichander & Yuvan Shankar Raja globally on WorldBestSong.

🎵 Are you a musician?

Use our free Song Mastering Tool or BPM & Key Finder directly in your browser.