Venmegam artwork

Song

Venmegam

Hariharan

2008

No ratings yet

Venmegam Lyrics

by Hariharan

வெண்மேகம் பெண்ணாக உருவானதோ என் நேரம் எனைப் பார்த்து விளையாடுதோ உன்னாலே பல ஞாபகம் என் முன்னே வந்தாடுதே... ஒரு நெஞ்சம் திண்டாடுதே... வார்த்தை ஒரு வார்த்தை சொன்னால் என்ன? பார்வை ஒரு பார்வை பார்த்தால் என்ன? உன்னாலே பல ஞாபகம் என் முன்னே வந்தாடுதே... ஒரு நெஞ்சம் திண்டாடுதே... வெண்மேகம்... மஞ்சள் வெயில் நீ. மின்னல் ஒளி நீ. உன்னைக் கண்டவரை கண் கலங்க நிற்க வைக்கும் தீ... பெண்ணே என்னடி. உண்மை சொல்லடி. ஒரு புன்னகையில் பெண்ணினமே கோபபட்டதென்னடி... தேவதை வாழ்வது வீடில்லை கோயில் கடவுளின் கால் தடம் பார்க்கிறேன் ஒன்றா. இரண்டா. உன் அழகை பாட கண் மூடி ஒரு ஓரம் நான் சாய்கிறேன் கண்ணீரில் ஆனந்தம் நான் காண்கிறேன் உன்னாலே பல ஞாபகம் என் முன்னே வந்தாடுதே... ஒரு நெஞ்சம் திண்டாடுதே... எங்கள் மனதை கொள்ளை அடித்தாய் இந்த தந்திரமும் மந்திரமும் எங்கு சென்று படித்தாய்? விழி அசைவில் வலை விரித்தாய் உன்னை பல்லக்கினில் தூக்கி செல்ல கட்டலைகள் விதித்தாய் உன் விரல் பிடித்திடும் வரம் ஒன்று கிடைக்க... உயிருடன் வாழ்கிறேன் நானடி என் காதலும் என்னாகுமோ... உன் பாதத்தில் மண்ணாகுமோ... வெண்மேகம்...

Lyrics are provided for educational, critique, and study purposes under fair use. Sourced via LRCLIB. If you are the copyright owner and wish to request removal, please visit our DMCA & Copyright Policy.

Rate this song

Log in to rate and review this song.

No written reviews yet.

Frequently asked questions about Venmegam
Who sings Venmegam and when was it released?

“Venmegam” is performed by Hariharan, released in 2008.

Where can I read the full lyrics to Venmegam?

You can read the complete, verified lyrics for “Venmegam” right here on WorldBestSong along with music ratings and community reviews.

What is the listener rating for Venmegam?

“Venmegam” has not been rated by listeners yet on WorldBestSong. Be the first to rate and review it!

Where can I stream Venmegam?

You can stream “Venmegam” by Hariharan directly on Spotify, Apple Music, and YouTube through the streaming links available on this page.

Global search terms for Venmegam: letra de Venmegam (Spanish), paroles de Venmegam (French), testo di Venmegam (Italian), songtext von Venmegam (German), lirik lagu Venmegam (Indonesian), tekst piosenki Venmegam (Polish), letras de Venmegam (Portuguese), 歌詞 (Japanese), 가사 (Korean), गाने के बोल (Hindi), текст песни (Russian). Rate and review Venmegam by Hariharan globally on WorldBestSong.

🎵 Are you a musician?

Use our free Song Mastering Tool or BPM & Key Finder directly in your browser.