Ennai Thalatta Varuvala artwork

Song

Ennai Thalatta Varuvala

Hariharan, Bavatharini & Palani Bharathi

1997

No ratings yet

Ennai Thalatta Varuvala Lyrics

by Hariharan, Bavatharini & Palani Bharathi

என்னை தாலாட்ட வருவாளோ நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ தங்க தேராட்டம் வருவாளோ இல்லை ஏமாற்றம் தருவாளோ தத்தளிக்கும் மனமே தத்தை வருவாளோ மொட்டு இதழ் முத்தம் ஒன்று தருவாளோ கொஞ்சம் பொறு கொலுசொலி கேட்கிறதே... என்னை தாலாட்ட வருவாளோ நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ தங்க தேராட்டம் வருவாளோ இல்லை ஏமாற்றம் தருவாளோ தத்தளிக்கும் மனமே தத்தை வருவாளோ மொட்டு இதழ் முத்தம் ஒன்று தருவாளோ கொஞ்சம் பொறு கொலுசொலி கேட்கிறதே... பூ விழி பார்வையில் மின்னல் காட்டினாள் ஆயிரம் ஆசைகள் என்னில் ஊட்டினாள் ஏனோ ஏனோ நெஞ்சை பூட்டினாள் இரவும் பகலும் என்னை வாட்டினாள் இதயம் அவள் பெயரில் மாற்றினாள் காதல் தீயை வந்து மூட்டினாள் நான் கேட்கும் பதில் இன்று வாராதா நான் தூங்க மடி ஒன்று தாராதா தாகங்கள் தாபங்கள் தீராதா தாளங்கள் ராகங்கள் சேராதா வழியோரம் விழி வைக்கிரேன் எனது இரவு அவள் கூந்தலில் எனது பகல்கள் அவள் பார்வையில் காலம் எல்லாம் அவள் காதலில் கனவு கலையவில்லை கண்களில் இதயம் துடிக்கவில்லை ஆசையில் வாழ்வும் தாழ்வும் அவள் வார்த்தையில் கண்ணுக்குள் இமையாக இருக்கின்றாள் நெஞ்சுக்குள் இசையாக துடிக்கின்றாள் நாளைக்கு நான் காண வருவாளோ பாலைக்கு நீரூற்றி போவாளோ வழியோரம் விழி வைக்கிறேன் என்னை தாலாட்ட வருவாளோ நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ தங்க தேராட்டம் வருவாளோ இல்லை ஏமாற்றம் தருவாளோ தத்தளிக்கும் மனமே தத்தை வருவாளோ மொட்டு இதழ் முத்தம் ஒன்று தருவாளோ கொஞ்சம் பொறு கொலுசொலி கேட்கிறதே... என்னை தாலாட்ட வருவாளோ நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ தங்க தேராட்டம் வருவாளோ இல்லை ஏமாற்றம் தருவாளோ

Lyrics are provided for educational, critique, and study purposes under fair use. Sourced via LRCLIB. If you are the copyright owner and wish to request removal, please visit our DMCA & Copyright Policy.

Rate this song

Log in to rate and review this song.

No written reviews yet.

Frequently asked questions about Ennai Thalatta Varuvala
Who sings Ennai Thalatta Varuvala and when was it released?

“Ennai Thalatta Varuvala” is performed by Hariharan, Bavatharini & Palani Bharathi, released in 1997.

Where can I read the full lyrics to Ennai Thalatta Varuvala?

You can read the complete, verified lyrics for “Ennai Thalatta Varuvala” right here on WorldBestSong along with music ratings and community reviews.

What is the listener rating for Ennai Thalatta Varuvala?

“Ennai Thalatta Varuvala” has not been rated by listeners yet on WorldBestSong. Be the first to rate and review it!

Where can I stream Ennai Thalatta Varuvala?

You can stream “Ennai Thalatta Varuvala” by Hariharan, Bavatharini & Palani Bharathi directly on Spotify, Apple Music, and YouTube through the streaming links available on this page.

Global search terms for Ennai Thalatta Varuvala: letra de Ennai Thalatta Varuvala (Spanish), paroles de Ennai Thalatta Varuvala (French), testo di Ennai Thalatta Varuvala (Italian), songtext von Ennai Thalatta Varuvala (German), lirik lagu Ennai Thalatta Varuvala (Indonesian), tekst piosenki Ennai Thalatta Varuvala (Polish), letras de Ennai Thalatta Varuvala (Portuguese), 歌詞 (Japanese), 가사 (Korean), गाने के बोल (Hindi), текст песни (Russian). Rate and review Ennai Thalatta Varuvala by Hariharan, Bavatharini & Palani Bharathi globally on WorldBestSong.

🎵 Are you a musician?

Use our free Song Mastering Tool or BPM & Key Finder directly in your browser.