Thayya Thayya (From Uyire) artwork

Song

Thayya Thayya (From Uyire)

Hariharan & Subha

1998

No ratings yet

Thayya Thayya (From Uyire) Lyrics

by Hariharan & Subha

காட்டு வழியே ஹு கரிச்சான் குருவிகளா பாதகத்தி காத்திருக்கா மனச அறிவீர்களா காட்டு வழியே ஹு கரிச்சான் குருவிகளா தக்க தைய தைய தையா தையா தக்க தைய தைய தையா தையா தைய தைய தையா தையா தக்க தைய தைய தையா தையா தக்க தைய தைய தையா தையா தக்க தைய தைய தையா தையா தைய தைய தையா தையா தக்க தைய தைய தையா தையா நெஞ்சு உச்சு கொட்டித் தவிக்குது தைய தையா உயிர் தத்துகெட்டு தவிக்குது தையா ஒரு பச்சைகுயில் பறந்தது தையா தையா நெஞ்சில் அச்சம் கெட்டு தவிக்குது தையா தக்க தைய தைய தையா தையா தக்க தைய தைய தையா தையா தக்க தைய தைய தையா தையா தக்க தைய தைய தையா தையா அவள் கண்களோடு இருநூறாண்டு மூக்கின் அழகோடு முன்நூறாண்டு அவள் அழகின் கதகதப்பில் ஆண்டு ஐநூறு வாழவேண்டும் தையா தையா தக்க தைய தைய தையா தையா தக்க தைய தைய தையா தையா தக்க தைய தைய தையா தையா தக்க தைய தைய தையா தையா ஒறு பார்வையிலே என்னை உறைய வைத்தாய் சிறு புன்னகையால் என்னை உருக வைத்தாய் ஒறு பார்வையிலே என்னை உறைய வைத்தாய் சிறு புன்னகையால் என்னை உருக வைத்தாய்அட நான் என்ற ஆணவம் அழிய வைத்தாய் உன் பார்வையிலே என்னை பணிய வைத்தாய் என் ஆறடி உயரத்தை அபகரித்தாய் உன் காலடியில் என்னை கனிய வைத்தாய் என் ஆறடி உயரத்தை அபகரித்தாய் உன் காலடியில் என்னை கனிய வைத்தாய் மழை பூமிக்கு வருமுன்பு மறைந்ததை போல் அந்த மாய மகள் இன்று மறைந்து விட்டால் நான் பார்த்துவிட்டால் ஒரு மோட்சம் வரும் எந்தன் முதலும் முதலும் நீ முடிவும் முடிவும் நீ முதலும் முதலும் நீ முடிவும் முடிவும் நீ முதலும் முதலும் நீ முடிவும் முடிவும் நீ ஒரு மலையில் நான் கண்ட மாணிக்கமா என்மனதில் உந்தன் ஆதிக்கமா இது ஒருநாள் இருநாள் நீடிக்குமா இல்லை உயிரின் மூலத்தைப் பாதிக்குமா நெஞ்சு உச்சு கொட்டித் தவிக்குது தைய தையா உயிர் தத்துகெட்டு தவிக்குது தையா ஒரு பச்சைகுயில் பறந்தது தையா தையா நெஞ்சில் அச்சம் கெட்டு தவிக்குதுதையா தக்க தைய தைய தையா தையா தக்க தைய தைய தையா தையா தக்க தைய தைய தையா தையா தக்க தைய தைய தையா தையா ஒரு வானவில் இரு முறை வருவதில்லை அது வந்து போன ஒரு சுவடும் இல்லை ஒரு தண்டவாள ரயில் தாண்டி போன குயில் பாடி போன குரல் குறைவதில்லை அது பாடி போன குரல் குறைவதில்லை உன்னால் என் மனம் அடைந்தது பாதி உன்னால் என் மனம் இழந்தது பாதி உன்னால் என் மனம் அடைந்தது பாதி உன்னால் என் மனம் இழந்தது பாதி காதல் ஜோதியே வாழ்வின் மீதியே தேவதை நீ மெய்யா பொய்யா தக்க தைய தைய தையா தையா தக்க தைய தைய தையா தையா தக்க தைய தைய தையா தையா தக்க தைய தைய தையா தையா நெஞ்சு உச்சு கொட்டித் தவிக்குது தைய தையா உயிர் தத்துகெட்டு தவிக்குது தையா ஒரு பச்சைகுயில் பறந்தது தையா தையா நெஞ்சில் அச்சம் கெட்டு தவிக்குது தையா ஆண் மற்றும் பெண்: தக்க தைய தைய தையா தையா தக்க தைய தைய தையா தையா தக்க தைய தைய தையா தையா தக்க தைய தைய தையா தையா அவள் கண்களோடு இருநூறாண்டு மூக்கின் அழகோடு முன்நூறாண்டு அவள் அழகின் கதகதப்பில் ஆண்டு ஐநூறு வாழவேண்டும் தையா தையா தக்க தைய தைய தையா தையா தக்க தைய தைய தையா தையா தக்க தைய தைய தையா தையா தக்க தைய தைய தையா தையா தக்க தைய தைய தையா தையா தக்க தைய தைய தையா தையா தக்க தைய தைய தையா தையா தக்க தைய தைய தையா தையா ஆண்: தக்க தைய தைய தையா தையா தக்க தைய தைய தையா தையா

Lyrics are provided for educational, critique, and study purposes under fair use. Sourced via LRCLIB. If you are the copyright owner and wish to request removal, please visit our DMCA & Copyright Policy.

Rate this song

Log in to rate and review this song.

No written reviews yet.

Frequently asked questions about Thayya Thayya (From Uyire)
Who sings Thayya Thayya (From Uyire) and when was it released?

“Thayya Thayya (From Uyire)” is performed by Hariharan & Subha, released in 1998.

Where can I read the full lyrics to Thayya Thayya (From Uyire)?

You can read the complete, verified lyrics for “Thayya Thayya (From Uyire)” right here on WorldBestSong along with music ratings and community reviews.

What is the listener rating for Thayya Thayya (From Uyire)?

“Thayya Thayya (From Uyire)” has not been rated by listeners yet on WorldBestSong. Be the first to rate and review it!

Where can I stream Thayya Thayya (From Uyire)?

You can stream “Thayya Thayya (From Uyire)” by Hariharan & Subha directly on Spotify, Apple Music, and YouTube through the streaming links available on this page.

Global search terms for Thayya Thayya (From Uyire): letra de Thayya Thayya (From Uyire) (Spanish), paroles de Thayya Thayya (From Uyire) (French), testo di Thayya Thayya (From Uyire) (Italian), songtext von Thayya Thayya (From Uyire) (German), lirik lagu Thayya Thayya (From Uyire) (Indonesian), tekst piosenki Thayya Thayya (From Uyire) (Polish), letras de Thayya Thayya (From Uyire) (Portuguese), 歌詞 (Japanese), 가사 (Korean), गाने के बोल (Hindi), текст песни (Russian). Rate and review Thayya Thayya (From Uyire) by Hariharan & Subha globally on WorldBestSong.

🎵 Are you a musician?

Use our free Song Mastering Tool or BPM & Key Finder directly in your browser.