Thalapathy Kacheri (From Jana Nayagan) artwork

Song

Thalapathy Kacheri (From Jana Nayagan)

Anirudh Ravichander, Vijay & Arivu

2025

No ratings yet

Thalapathy Kacheri (From Jana Nayagan) Lyrics

by Anirudh Ravichander, Vijay & Arivu

எங்கண்ணன் 'V' கச்சேரி (கச்சேரி, கச்சேரி) தளபதி கச்சேரி (கச்சேரி, கச்சேரி) எங்கண்ணன் 'V' கச்சேரி (கச்சேரி, கச்சேரி) தளபதி கச்சேரி (கச்சேரி, கச்சேரி) ஐஸா, அங்க கொஞ்சம் பாரு அண்ணனோட பேரு ஜொலிக்குதுடா, slow mo' தெறிக்குதுடா நண்பா, நண்பி செல்லம் கேளு நம்பிக்கையா சேரு இருக்குதுடா, காலம் பொறக்குதுடா தனக்குனு வாழாத நீ தரத்துல தாழாத ஹே ஒருத்தனும் வாரானே திருத்திட போரானே தள்ளு-தள்ளுமா, தளபதி blast'u, blast'eh எங்கண்ணன் 'V' கச்சேரி, தளபதி கச்சேரி வாங்கண்ணா வணக்கங்கண்ணா வெறித்தனமா vibe ஆவலாமா? எங்கண்ணன் 'V' கச்சேரி, தளபதி கச்சேரி கொடிய பறக்கவிட்டு விருந்து வச்சு கொண்டாடலாமா? (சுர்ர்ர்ரா) Hey buddy, are you ready?, தெறிக்கட்டும் சரவெடி, பறக்கட்டும் நம்ம கொடி வர தடைகளுக்கெல்லாம் தொடை நடுங்கிட Steady, smile buddy, தீப்பொறி இருவழி, நீ வகு புது வழி பல தலமுற தளபதி பேர சொல்ல தளபதிக்கிந்த பாட்டே நம் அண்ணன் போல யாரு காட்டே தளபதிக்கிந்த பாட்டே எங்கண்ணன் போல, யாரு காட்டு ஏ-ஹே ஒரு மாபெரும் நாடு அதன் வேர்களில் நம்ம வேர்வ பாரு மர மேலொரு கூடு அதன் தாய்வழி சொந்தோம் இந்த காடு आओ together भैय्या-भैय्या ஜாதி பேதம்லா లేదయ్యా നിങ്ങൾ സ്നേഹംപോൽ മണ്ണിൽ എങ്ങും അണ്ണൻ കണ്ടില്ല ഓഹ് ചെയ്യാ ஹே ஒருத்தனும் வாரானே திருத்திட போரானே தங்கமே தளபதி blast'u, blast'eh எங்கண்ணன் 'V' கச்சேரி, தளபதி கச்சேரி வாங்கண்ணா வணக்கங்கண்ணா வெறித்தனமா vibe ஆவலாமா? எங்கண்ணன் 'V' கச்சேரி, தளபதி கச்சேரி கொடிய பறக்கவிட்டு விருந்து வச்சு கொண்டாடலாமா? ஹே தளபதிக்கிந்த பாட்டே நம் அண்ணன் போல யாரு காட்டே தளபதிக்கிந்த பாட்டே எங்கண்ணன் போல, யார்னா காட்ரா டேய், எங்க அண்ணன் தளபதிக்கிந்த பாட்டே நம் அண்ணன் போல யாரு காட்டே தளபதிக்கிந்த பாட்டே எங்கண்ணன் போல யாரு காட்டே அண்ணா இன்ன டா One last dance ஹ-ஹ-ஹா, ok டா போடே

Lyrics are provided for educational, critique, and study purposes under fair use. Sourced via LRCLIB. If you are the copyright owner and wish to request removal, please visit our DMCA & Copyright Policy.

Rate this song

Log in to rate and review this song.

No written reviews yet.

Frequently asked questions about Thalapathy Kacheri (From Jana Nayagan)
Who sings Thalapathy Kacheri (From Jana Nayagan) and when was it released?

“Thalapathy Kacheri (From Jana Nayagan)” is performed by Anirudh Ravichander, Vijay & Arivu, released in 2025.

Where can I read the full lyrics to Thalapathy Kacheri (From Jana Nayagan)?

You can read the complete, verified lyrics for “Thalapathy Kacheri (From Jana Nayagan)” right here on WorldBestSong along with music ratings and community reviews.

What is the listener rating for Thalapathy Kacheri (From Jana Nayagan)?

“Thalapathy Kacheri (From Jana Nayagan)” has not been rated by listeners yet on WorldBestSong. Be the first to rate and review it!

Where can I stream Thalapathy Kacheri (From Jana Nayagan)?

You can stream “Thalapathy Kacheri (From Jana Nayagan)” by Anirudh Ravichander, Vijay & Arivu directly on Spotify, Apple Music, and YouTube through the streaming links available on this page.

Global search terms for Thalapathy Kacheri (From Jana Nayagan): letra de Thalapathy Kacheri (From Jana Nayagan) (Spanish), paroles de Thalapathy Kacheri (From Jana Nayagan) (French), testo di Thalapathy Kacheri (From Jana Nayagan) (Italian), songtext von Thalapathy Kacheri (From Jana Nayagan) (German), lirik lagu Thalapathy Kacheri (From Jana Nayagan) (Indonesian), tekst piosenki Thalapathy Kacheri (From Jana Nayagan) (Polish), letras de Thalapathy Kacheri (From Jana Nayagan) (Portuguese), 歌詞 (Japanese), 가사 (Korean), गाने के बोल (Hindi), текст песни (Russian). Rate and review Thalapathy Kacheri (From Jana Nayagan) by Anirudh Ravichander, Vijay & Arivu globally on WorldBestSong.

🎵 Are you a musician?

Use our free Song Mastering Tool or BPM & Key Finder directly in your browser.