Senjitaley artwork

Song

Senjitaley

Anirudh Ravichander

2016

No ratings yet

Senjitaley Lyrics

by Anirudh Ravichander

போற போக்கில் ஒரு look'a விட்டு என்ன செஞ்சிட்டாளே என்ன செஞ்சிட்டாளே பாரபட்சம் பாக்காம கூட வச்சு செஞ்சிட்டாளே First look'a வச்சி பொக்குன்னுதான் ஒன்னு வச்சிட்டாளே ஒன்னு வச்சிட்டாளே Love book'u ஒன்னு நெஞ்சுக்குள்ள Open செஞ்சிட்டாளே ஓரப்பாா்வையால என்ன செஞ்சிட்டாளே என்ன செஞ்சிட்டாளே என்ன செஞ்சிட்டாளே காதல் அம்பு உட்டு என்ன செஞ்சிட்டாளே என்ன செஞ்சிட்டாளே வச்சு செஞ்சிட்டாளே எனக்கு நீ easy'aலாம் வேணாம் பேசி பேசி correct பண்ணுவேன் நானா தொல்ல பண்ணி அலையாம திாியாம கிடைக்கிற காதலே வேணாம் வேணாம் எனக்கு உன் ஜாதகமும் வேணாம் உன் அப்பா அம்மா சம்மதமும் வேணாம் உனக்கின்னுதான் சேத்துவச்ச சொத்து சொகம் எதுவுமே வேணாம்மா வேணாம் வேணாம் உள்ளம் திண்டாடுதே உன்ன கொண்டாடுதே உன்னப்பாா்க்க பாா்க்க பாா்க்க மனம் தள்ளாடுதே உள்ளம் திண்டாடுதே என்ன பந்தாடுதே உன்ன தேடி தேடி தேடி நெஞ்சு அல்லாடுதே உள்ளம் திண்டாடுதே உன்ன கொண்டாடுதே உன்னப்பாா்க்க பாா்க்க பாா்க்க மனம் தள்ளாடுதே உள்ளம் திண்டாடுதே என்ன பந்தாடுதே உன்ன தேடி தேடி தேடி நெஞ்சு அல்லாடுதே Hey இருட்டு room'ல LED light'a போட்டுட்டா தா தா தா தா... தள்ளித்தள்ளி ஓட்டும் என்னோட வண்டில petrol'ல ஊத்திட்டா பொண்ணுங்கல பாா்த்ததும் பம்மி போய் பதுங்குன என்னத்தான் ப ப ப ப... பப்பரப்பன்னு பல்லக்காட்ட வச்சு பக்காவா மாத்திட்டா எனக்குன்னு இறங்குன தேவதை உனக்குன்னு பொறந்தவன் நான் இருவது வருஷமா இதுக்குன்னே தெருவெல்லாம் திாிஞ்சவன் தான் But இருந்தாலும்... எனக்கு நீ easy'aலாம் வேணாம் பேசி பேசி correct பண்ணுவேன் நானா தொல்லப் பண்ணி அலையாம திாியாம கிடைக்கிற காதலே வேணாம் வேணாம் எனக்கு உன் ஜாதகமும் வேணாம் உன் அப்பா அம்மா சம்மதமும் வேணாம் உனக்கின்னுதான் சேத்துவச்ச சொத்து சொகம் எதுவுமே வேணாம்மா வேணாம் வேணாம் போற போக்கில் ஒரு look'a விட்டு என்ன செஞ்சிட்டாளே என்ன செஞ்சிட்டாளே பாரபட்சம் பாக்காம கூட வச்சு செஞ்சிட்டாளே First look'a வச்சு பொக்குன்னுதான் ஒன்னு வச்சிட்டாளே, ஒன்னு வச்சிட்டாளே Love book'u ஒன்னு நெஞ்சுக்குள்ள Open செஞ்சிட்டாளே ஓரப்பாா்வையால என்ன செஞ்சிட்டாளே என்ன செஞ்சிட்டாளே, என்ன செஞ்சிட்டாளே காதல் அம்பு உட்டு என்ன செஞ்சிட்டாளே என்ன செஞ்சிட்டாளே வச்சு செஞ்சிட்டாளே உள்ளம் திண்டாடுதே உன்ன கொண்டாடுதே உன்னப்பாா்க்க பாா்க்க பாா்க்க மனம் தள்ளாடுதே உள்ளம் திண்டாடுதே என்ன பந்தாடுதே உன்ன தேடி தேடி தேடி நெஞ்சு அல்லாடுதே உள்ளம் திண்டாடுதே உன்ன கொண்டாடுதே உன்னப்பாா்க்க பாா்க்க பாா்க்க மனம் தள்ளாடுதே உள்ளம் திண்டாடுதே என்ன பந்தாடுதே உன்ன தேடி தேடி தேடி நெஞ்சு அல்லாடுதே என்ன செஞ்சிட்டாளே என்னசெஞ்சிட்டா செஞ்சிட்டா என்னசெஞ்சிட்டா செஞ்சிட்டா என்ன செஞ்சிட்டாளே வச்சு செஞ்சிட்டா செஞ்சிட்டா வச்சு செஞ்சிட்டா செஞ்சிட்டா என்ன செஞ்சிட்டாளே என்னசெஞ்சிட்டா செஞ்சிட்டா என்னசெஞ்சிட்டா செஞ்சிட்டா என்ன செஞ்சிட்டாளே வச்சு செஞ்சிட்டா செஞ்சிட்டா வச்சு செஞ்சிட்டா செஞ்சிட்டா என்ன வச்சு செஞ்சிட்டாளே

Lyrics are provided for educational, critique, and study purposes under fair use. Sourced via LRCLIB. If you are the copyright owner and wish to request removal, please visit our DMCA & Copyright Policy.

Rate this song

Log in to rate and review this song.

No written reviews yet.

Frequently asked questions about Senjitaley
Who sings Senjitaley and when was it released?

“Senjitaley” is performed by Anirudh Ravichander, released in 2016.

Where can I read the full lyrics to Senjitaley?

You can read the complete, verified lyrics for “Senjitaley” right here on WorldBestSong along with music ratings and community reviews.

What is the listener rating for Senjitaley?

“Senjitaley” has not been rated by listeners yet on WorldBestSong. Be the first to rate and review it!

Where can I stream Senjitaley?

You can stream “Senjitaley” by Anirudh Ravichander directly on Spotify, Apple Music, and YouTube through the streaming links available on this page.

Global search terms for Senjitaley: letra de Senjitaley (Spanish), paroles de Senjitaley (French), testo di Senjitaley (Italian), songtext von Senjitaley (German), lirik lagu Senjitaley (Indonesian), tekst piosenki Senjitaley (Polish), letras de Senjitaley (Portuguese), 歌詞 (Japanese), 가사 (Korean), गाने के बोल (Hindi), текст песни (Russian). Rate and review Senjitaley by Anirudh Ravichander globally on WorldBestSong.

🎵 Are you a musician?

Use our free Song Mastering Tool or BPM & Key Finder directly in your browser.