Nallaru Po (From Dude) artwork

Song

Nallaru Po (From Dude)

Sai Abhyankkar, Tippu, Mohit Chauhan & Vivek

2025

No ratings yet

Nallaru Po (From Dude) Lyrics

by Sai Abhyankkar, Tippu, Mohit Chauhan & Vivek

நீ கேட்டா உன்னக்கூட உன் கையில் விட்டுப்போகுறேன் ஆசப்போல வாழ்ந்துக்கோயேன், போ உன்மேல காதல் வச்சேனே தோத்ததாலும் தீரல, போனதாலும் மாறல நீ கேட்டா உன்னக்கூட உன் கையில் விட்டுப்போகுறேன் ஆசப்போல வாழ்ந்துக்கோடி, போ எந்நாளும் காதல் குத்தாது பார்வையால் ஏங்க வெச்சாளே பாக்காம, பேசாம, சேராம போனாலும் எந்நாளும் நல்லாரு போ ஏ தாங்காம, தூங்காம நா இங்க வாழ்ந்தாலும் நீயாச்சும் நல்லாரு போ காதலா என் நெஞ்சம் ஏக்கமா ஆனேன் நானே காயமா நீ செஞ்சும் சிரிக்குறேனே யாரடி குத்தம் சொல்ல? என் விதி என்னக் கொல்ல நீ வந்த நெஞ்சுக்குள்ள இப்போது ஒன்னுயில்ல வேறொரு கையோட ஒன் வெரல் பார்த்தேன் நானே வேகுற நெஞ்சோட போகுறேனே நேத்து உன் கண்ணில் நானே, இன்னைக்கு யாரோதானே திண்டாடுறேனே மானே, '-த்தா போ'-னு விட்டுட்டேனே பாக்காம, பேசாம, என்கூட சேராம போனாலும் நல்லாரு போ ஏ தாங்காம, தூங்காம நா இங்க வாழ்ந்தாலும் நீயாச்சும் நல்லாரு போ ஏ இன்னொருத்தன் கூட நீ போக, உள்ளொலச்சலோட நான் போக என்ன பண்ணப்போறேன் திக்கு தெரியாதே, ஆனா நீ போ ஏ என்ன பண்ணப்போறேன் கேக்காத, இந்த பக்கம் நீயும் பாக்காத மிச்சமுள்ள காதல் அட்ச்சதைய போடும், நல்லா வாழு போ

Lyrics are provided for educational, critique, and study purposes under fair use. Sourced via LRCLIB. If you are the copyright owner and wish to request removal, please visit our DMCA & Copyright Policy.

Rate this song

Log in to rate and review this song.

No written reviews yet.

More songs by Sai Abhyankkar, Tippu, Mohit Chauhan & Vivek

  1. Nallaru Po (From Dude)

    Sai Abhyankkar, Tippu, Mohit Chauhan & Vivek · 2025

    0.0

    0 ratings

Frequently asked questions about Nallaru Po (From Dude)
Who sings Nallaru Po (From Dude) and when was it released?

“Nallaru Po (From Dude)” is performed by Sai Abhyankkar, Tippu, Mohit Chauhan & Vivek, released in 2025.

Where can I read the full lyrics to Nallaru Po (From Dude)?

You can read the complete, verified lyrics for “Nallaru Po (From Dude)” right here on WorldBestSong along with music ratings and community reviews.

What is the listener rating for Nallaru Po (From Dude)?

“Nallaru Po (From Dude)” has not been rated by listeners yet on WorldBestSong. Be the first to rate and review it!

Where can I stream Nallaru Po (From Dude)?

You can stream “Nallaru Po (From Dude)” by Sai Abhyankkar, Tippu, Mohit Chauhan & Vivek directly on Spotify, Apple Music, and YouTube through the streaming links available on this page.

Global search terms for Nallaru Po (From Dude): letra de Nallaru Po (From Dude) (Spanish), paroles de Nallaru Po (From Dude) (French), testo di Nallaru Po (From Dude) (Italian), songtext von Nallaru Po (From Dude) (German), lirik lagu Nallaru Po (From Dude) (Indonesian), tekst piosenki Nallaru Po (From Dude) (Polish), letras de Nallaru Po (From Dude) (Portuguese), 歌詞 (Japanese), 가사 (Korean), गाने के बोल (Hindi), текст песни (Russian). Rate and review Nallaru Po (From Dude) by Sai Abhyankkar, Tippu, Mohit Chauhan & Vivek globally on WorldBestSong.

🎵 Are you a musician?

Use our free Song Mastering Tool or BPM & Key Finder directly in your browser.