Oru Kuchi Oru Kulfi #TheSelfieSong artwork

Song

Oru Kuchi Oru Kulfi #TheSelfieSong

Gana Vinoth & Saravedi Saran

2018

No ratings yet

Oru Kuchi Oru Kulfi #TheSelfieSong Lyrics

by Gana Vinoth & Saravedi Saran

ஒரு குச்சி ஒரு kulfi வந்து நின்னு எடு selfie ஒரு குச்சி ஒரு kulfi வந்து நின்னு எடு selfie உன்கூட தான் photo புடிச்சேன் touch phone'ல Touch பண்ணி இச்சு குடுப்பேன் honeymoon'ல உன்கூட தான் photo புடிச்சேன் touch phone'ல Touch பண்ணி இச்சு குடுப்பேன் honeymoon'ல தள்ளி தள்ளி போவதமா நில்லு நில்லு நம்ம கல்யாணத்த எங்க வெச்சுக்கலாம் சொல்லு சொல்லு(திருப்பி சொல்லு) தள்ளி தள்ளி போவதமா நில்லு நில்லு நம்ம கல்யாணத்த எங்க வெச்சுக்கலாம் சொல்லு சொல்லு வந்தா மஹாலக்ஷ்மியே நீ வந்ததால over night'ல நானும் ரஜினியே வந்தா மஹாலக்ஷ்மியே நீ வந்ததால over night'ல நானும் ரஜினியே யாரு யாரு அண்ணாத்த யாரு யாரு அண்ணன் தாண்டா அக்காவுக்கு superstar'u யாரு யாரு அண்ணாத்த யாரு யாரு அண்ணன் தாண்டா அக்காவுக்கு superstar'u Straight'ah உன்னை பார்த்த நீ இருக்கிற quiet'ah White'ah, tube-light'ah நீ ஜொலிக்கிற bright'ah Size'ah சின்ன வயசா உன்னை பார்த்தேன் nice'ah Hey பள பளன்னு மினுக்குறியே Plastic ரைசா கரைஞ்சு குச்சி ஐஸா குழுக்கள் bumper price'ah பிரியாணி நீ இருக்க ஏதுக்கடி pizza பக்கத்தில நீயும் இருந்து பார்த்துக்கடி மாமன் தில்ல தான் Megamall கட்டி வெச்சேன் மனசுகுள்ள தான் ஜிங்கிலிய ஜினுக்க தேவதையா கணக்கா நம்மள போல் couple'u ஊரில் இருக்கா ஜிங்கிலிய ஜினுக்க தேவதையா கணக்கா நம்மள போல் couple'u ஊரில் இருக்கா இந்த ஊரில் இருக்கா நம்ம ஊரில் இருக்கா இந்த ஊரில் இருக்கா So awesome'னே ஒரு குச்சி ஒரு kulfi வந்து நின்னு எடு selfie ...குச்சி ஒரு kulfi வந்து நின்னு எடு selfie உன்கூட தான் photo புடிச்சேன் touch phone'ல Touch பண்ணி இச்சு குடுப்பேன் honeymoon'ல உன்கூட தான் photo புடிச்சேன் touch phone'ல Touch பண்ணி இச்சு குடுப்பேன் honeymoon'ல தள்ளி தள்ளி போவதமா நில்லு நில்லு நம்ம கல்யாணத்த எங்க வெச்சுக்கலாம் சொல்லு சொல்லு தள்ளி தள்ளி போவதமா நில்லு நில்லு நம்ம கல்யாணத்த எங்க வெச்சுக்கலாம் சொல்லு சொல்லு வந்தா மஹாலக்ஷ்மியே நீ வந்ததால over night'ல நானும் ரஜினியே வந்தா மஹாலக்ஷ்மியே நீ வந்ததால over night'ல நானும் ரஜினியே ஒரு குச்சி ஒரு kulfi வந்து நின்னு எடு selfie ஒரு குச்சி ஒரு kulfi வந்து நின்னு எடு selfie யாரு யாரு அண்ணாத்த யாரு யாரு அண்ணன் தாண்டா அக்காவுக்கு superstar'u(awesome'னே)

Lyrics are provided for educational, critique, and study purposes under fair use. Sourced via LRCLIB. If you are the copyright owner and wish to request removal, please visit our DMCA & Copyright Policy.

Rate this song

Log in to rate and review this song.

No written reviews yet.

Frequently asked questions about Oru Kuchi Oru Kulfi #TheSelfieSong
Who sings Oru Kuchi Oru Kulfi #TheSelfieSong and when was it released?

“Oru Kuchi Oru Kulfi #TheSelfieSong” is performed by Gana Vinoth & Saravedi Saran, released in 2018.

Where can I read the full lyrics to Oru Kuchi Oru Kulfi #TheSelfieSong?

You can read the complete, verified lyrics for “Oru Kuchi Oru Kulfi #TheSelfieSong” right here on WorldBestSong along with music ratings and community reviews.

What is the listener rating for Oru Kuchi Oru Kulfi #TheSelfieSong?

“Oru Kuchi Oru Kulfi #TheSelfieSong” has not been rated by listeners yet on WorldBestSong. Be the first to rate and review it!

Where can I stream Oru Kuchi Oru Kulfi #TheSelfieSong?

You can stream “Oru Kuchi Oru Kulfi #TheSelfieSong” by Gana Vinoth & Saravedi Saran directly on Spotify, Apple Music, and YouTube through the streaming links available on this page.

🎵 Are you a musician?

Use our free Song Mastering Tool or BPM & Key Finder directly in your browser.