Netru Ponavai artwork

Song

Netru Ponavai

Anirudh Ravichander, Shankar Mahadevan & Vignesh Shivan

2026 · Tamil

No ratings yet

WBS First look

First looka shorter piece, with no WBS rating yet

A Tamil soundtrack piece delivers familiar energy without surprise.

Anirudh Ravichander, Shankar Mahadevan & Vignesh Shivan contribute to the Jailer 2 soundtrack with Netru Ponavai, showcasing their established talent for creating energetic and rhythmically engaging film music.

WorldBestSong's editorial opinion, written with AI assistance — separate from the listener rating.

Read the first look →

Netru Ponavai Lyrics

by Anirudh Ravichander, Shankar Mahadevan & Vignesh Shivan

நேற்று போனவை நேற்றை போலவே போகட்டும் நெஞ்சின் ஓரத்தில் ஞாபகங்களோ நீளட்டும் நேற்று போனவை நேற்றை போலவே போகட்டும் நெஞ்சின் ஓரத்தில் ஞாபகங்களோ நீளட்டும் நேற்று போனவை போ ஓ நடக்கும் என்று நம்பிய கனவு நிலைக்கும் என்று நம்பிய உறவு நினைக்காத நிலையில் உடைந்து போனால் போகட்டும் ஓ நிலைத்திடும் என எதுவும் இல்லை இழைவது நிரந்தரமும் இல்லை நிதர்சனம் அதுவே இன்று நாட்கள் ஓடட்டும் வளர்த்ததையே புதிர்த்தது வலிதானே மறப்பதை முயன்றால்தான் கடந்த போகுமே காயம் யாவுமே இழந்ததையே நினைத்து நீ அழுகாதே இருப்பதை மறக்காதே கடந்த போகுமே நேற்று போனவை நேற்றை போலவே போகட்டும் நெஞ்சின் ஓரத்தில் ஞாபகங்களோ நீளட்டும் நேற்று போனவை நேற்றை போலவே போகட்டும் நெஞ்சின் ஓரத்தில் ஞாபகங்களோ நீளட்டும் ஓ நேற்று போனவை போ ஆ, ரா, ர-ர, ரா-ரா-ரா தன-ரா, ர-ர, ர-ர-ர-ர, ர-ர-ரா ஓ இமைக்கின்ற நொடி ஒன்றில் எல்லாமே மாறலாம் எஞ்சு உள்ள நேரத்தில் விடை தேடலாம் இடி புயல் சூழலெல்லாம் வந்து-வந்து போகலாம் வேரை போன்ற ஒருவரால் சரியாகலாம் வளர்த்ததையே புதிர்த்தது வலிதானே மறப்பதை முயன்றால்தான் கடந்த போகுமே காயம் யாவுமே இழந்ததையே நினைத்து நீ அழுகாதே இருப்பதை மறக்காதே கடந்த போகுமே தேரா, ரேரா-ரேரா-ரே-ராரே, ரேரா-ரேரா, ரா-ரா-ரா தேரா, ரேரா-ரேரா-ரே-ராரே, தேரா, ரேரா-ரா நேற்று போனவை நேற்றை போலவே போகட்டும் (தேரா, ரேரா-ரேரா-ரே-ராரே, ரேரா-ரேரா, ரா-ரா-ரா) நெஞ்சின் ஓரத்தில் ஞாபகங்களோ நீளட்டும் (தேரா, ரேரா-ரேரா-ரே-ராரே, தேரா, ரேரா-ரா) ஓ நேற்று போனவை நேற்றை போலவே போகட்டும் (தேரா, ரேரா-ரேரா-ரே-ராரே, ரேரா-ரேரா, ரா-ரா-ரா) நெஞ்சின் ஓரத்தில் ஞாபகங்களோ நீளட்டும் (தேரா, ரேரா-ரேரா-ரே-ராரே, தேரா, ரேரா-ரா) நேற்று போனவை நேற்றை போலவே போகட்டும் (தேரா, ரேரா-ரேரா-ரே-ராரே, ரேரா-ரேரா, ரா-ரா-ரா) நெஞ்சின் ஓரத்தில் ஞாபகங்களோ நீளட்டும் (தேரா, ரேரா-ரேரா-ரே-ராரே, தேரா, ரேரா-ரா) ஓ நேற்று போனவை போ

Lyrics are provided for educational, critique, and study purposes under fair use. Sourced via LRCLIB. If you are the copyright owner and wish to request removal, please visit our DMCA & Copyright Policy.

Rate this song

Log in to rate and review this song.

No written reviews yet.

Frequently asked questions about Netru Ponavai
Who sings Netru Ponavai and when was it released?

“Netru Ponavai” is performed by Anirudh Ravichander, Shankar Mahadevan & Vignesh Shivan, released in 2026.

Where can I read the full lyrics to Netru Ponavai?

You can read the complete, verified lyrics for “Netru Ponavai” right here on WorldBestSong along with music ratings and community reviews.

What is the listener rating for Netru Ponavai?

“Netru Ponavai” has not been rated by listeners yet on WorldBestSong. Be the first to rate and review it!

Where can I stream Netru Ponavai?

You can stream “Netru Ponavai” by Anirudh Ravichander, Shankar Mahadevan & Vignesh Shivan directly on Spotify, Apple Music, and YouTube through the streaming links available on this page.

Global search terms for Netru Ponavai: letra de Netru Ponavai (Spanish), paroles de Netru Ponavai (French), testo di Netru Ponavai (Italian), songtext von Netru Ponavai (German), lirik lagu Netru Ponavai (Indonesian), tekst piosenki Netru Ponavai (Polish), letras de Netru Ponavai (Portuguese), 歌詞 (Japanese), 가사 (Korean), गाने के बोल (Hindi), текст песни (Russian). Rate and review Netru Ponavai by Anirudh Ravichander, Shankar Mahadevan & Vignesh Shivan globally on WorldBestSong.

🎵 Are you a musician?

Use our free Song Mastering Tool or BPM & Key Finder directly in your browser.