Veramaari artwork

Song

Veramaari

Anirudh Ravichander & Thamizh Aadhavan

2026 · Tamil

No ratings yet

WBS First look

First looka shorter piece, with no WBS rating yet

Energetic Tamil soundtrack cut blends familiar rhythms and vocals.

Anirudh Ravichander & Thamizh Aadhavan deliver a vibrant Tamil film soundtrack track known for its propulsive energy and contemporary soundscapes. This particular song showcases their ability to craft catchy melodies designed for dance floors.

WorldBestSong's editorial opinion, written with AI assistance — separate from the listener rating.

Read the first look →

Veramaari Lyrics

by Anirudh Ravichander & Thamizh Aadhavan

கடலோடுற continent-க்கு பறப்போமா? Controversy-யா இருப்போமா? அடமழையில நனஞ்சாலும் ஒரு நாட்டு வெடியா வெடிப்போமா? ஆத்தங்கரையில கெடப்போமா? நடு ஆத்து மேல நடப்போமா? கருவச்சு உருட்ற தாயோம் வாட்டமா உழுந்துரு பறந்தோமா வேறமாறி-வேறமாறி (why?) வேறமாறி-வேறமாறி வேறமாறி-வேறமாறி (வேணா) வேறமாறி-வேறமாறி (ஹேய்) வேறமாறி-வேறமாறி (why?) (ஆ, முத்துமாரி, கருமாரி, பிச்சுமாரி, அந்த மாறி) வேறமாறி-வேறமாறி (ஐயா) வேறமாறி-வேறமாறி (அம்மா) வேறமாறி-வேறமாறி (ஆ, முத்துமாரி, கருமாரி) ரட்டட்டட்டார குண்டு தெறிக்கும் வெட்டி சண்ட வளத்தா ஹ்ம், நீ வேறமாறி சட்டவிரோத வேல நடக்கும் கட்டு note'a கொடுத்தா (why?) Psych-கான syndicate'u system, வர வழியில கன்னி போட்டு வஷ்ட்டோம் இனி நமக்கில்ல எல்ல கோடு, பள்ளம் மேடு பறக்குறோம் எல்லாம் எங்க இஷ்டம் Narcotics'u எல்லா பருப்பும் பஷ்ட்டோம், ஆள் காட்டிய அலேக்காக புஷ்ட்டோம் எங்கள கூட்டுனு வந்து கூட்டுனு போறதெல்லாம் easy இல்ல கஷ்டம் கடலோடுற continent-க்கு பறப்போமா? இல்ல controversy-யா இருப்போமா? ஆத்தங்கரையில கெடப்போமா? நடு ஆத்து மேல நடப்போமா? கருவச்சு உருட்ற தாயோம் வாட்டமா உழுந்துரு பறந்தோமா வேறமாறி-வேறமாறி (why?) வேறமாறி-வேறமாறி வேறமாறி-வேறமாறி (வேணா) வேறமாறி-வேறமாறி (ஹேய்) வேறமாறி-வேறமாறி (why?) (ஆ, முத்துமாரி, கருமாரி, பிச்சுமாரி, அந்த மாறி) வேறமாறி-வேறமாறி (ஐயா) வேறமாறி-வேறமாறி (அம்மா) வேறமாறி-வேறமாறி (why?) Stop சூதாட்ட சூஸ்த்திர வேலைய super'ah முடிக்க இருக்குது OG team-மெல்லாம் நாங்க கத்துனு வந்தோம் Coke'u, Pepsi கோலமாவோட formula உங்க ராணுவ படைய கூட்டினு வாங்கோ நவுத்தலாம் வேலைய normal'ah ஊரோட top-ல இருக்கோம் முட்ஞ்சா தொட்ரா பாக்லாம் ரட்டட்டட்டார குண்டு தெறிக்கும் வெட்டி சண்ட வளத்தா உண்மையாலுமே நீ வேறமாறி சட்டவிரோத வேல நடக்கும் கட்டு note'a கொடுத்தா Really you rock bro Psych-கான syndicate'u system, வர வழியில கன்னி போட்டு வஷ்ட்டோம் இனி நமக்கில்ல எல்ல கோடு, பள்ளம் மேடு பறக்குறோம் எல்லாம் எங்க இஷ்டம் Narcotics'u எல்லா பருப்பும் பஷ்ட்டோம், ஆள் காட்டிய அலேக்காக புஷ்ட்டோம் எங்கள கூட்டுனு வந்து கூட்டுனு போறதெல்லாம் easy இல்ல கஷ்டம்

Lyrics are provided for educational, critique, and study purposes under fair use. Sourced via LRCLIB. If you are the copyright owner and wish to request removal, please visit our DMCA & Copyright Policy.

Rate this song

Log in to rate and review this song.

No written reviews yet.

More songs by Anirudh Ravichander & Thamizh Aadhavan

  1. Putaapu Gang

    Anirudh Ravichander & Thamizh Aadhavan · 2026

    0.0

    0 ratings

Frequently asked questions about Veramaari
Who sings Veramaari and when was it released?

“Veramaari” is performed by Anirudh Ravichander & Thamizh Aadhavan, released in 2026.

Where can I read the full lyrics to Veramaari?

You can read the complete, verified lyrics for “Veramaari” right here on WorldBestSong along with music ratings and community reviews.

What is the listener rating for Veramaari?

“Veramaari” has not been rated by listeners yet on WorldBestSong. Be the first to rate and review it!

Where can I stream Veramaari?

You can stream “Veramaari” by Anirudh Ravichander & Thamizh Aadhavan directly on Spotify, Apple Music, and YouTube through the streaming links available on this page.

Global search terms for Veramaari: letra de Veramaari (Spanish), paroles de Veramaari (French), testo di Veramaari (Italian), songtext von Veramaari (German), lirik lagu Veramaari (Indonesian), tekst piosenki Veramaari (Polish), letras de Veramaari (Portuguese), 歌詞 (Japanese), 가사 (Korean), गाने के बोल (Hindi), текст песни (Russian). Rate and review Veramaari by Anirudh Ravichander & Thamizh Aadhavan globally on WorldBestSong.

🎵 Are you a musician?

Use our free Song Mastering Tool or BPM & Key Finder directly in your browser.