Porkanda Singam artwork

Song

Porkanda Singam

Anirudh Ravichander & Ravi G

2022

No ratings yet

Porkanda Singam Lyrics

by Anirudh Ravichander & Ravi G

உயிரும் நடுங்குதே உன்னையும் ஏந்திடவே உடைந்த வீரனே கலங்கி அழுகிறேன் சுழலும் உலகமே எனக்கு உறைந்ததே அடுத்த நிமிடமும் நகர மறுக்குதே மாரில் உன்னைச் சாய்த்து உறங்க வைப்பதா? இழந்த உயிருக்காக கொல்லி வைப்பதா? போர்க் கண்ட சிங்கம் வலி கொண்ட நெஞ்சம் உடைந்தாலும் உனக்காக உயிர் வாழ்கிறேன் அழுகாதே மகனே என் ஆயுள் உனதே இமைப் போல உன்னைக் காக்க நான் தேய்கிறேன் ஜீவனே உயிரும் நடுங்குதே உன்னையும் ஏந்திடவே உடைந்த வீரனே கலங்கி அழுகிறேன் போர்க் கண்ட சிங்கம் வலி கொண்ட நெஞ்சம் உடைந்தாலும் உனக்காக உயிர் வாழ்கிறேன் அழுகாதே மகனே என் ஆயுள் உனதே இமைப் போல உன்னைக் காக்க நான் தேய்கிறேன் ஜீவனே

Lyrics are provided for educational, critique, and study purposes under fair use. Sourced via LRCLIB. If you are the copyright owner and wish to request removal, please visit our DMCA & Copyright Policy.

Rate this song

Log in to rate and review this song.

No written reviews yet.

Frequently asked questions about Porkanda Singam
Who sings Porkanda Singam and when was it released?

“Porkanda Singam” is performed by Anirudh Ravichander & Ravi G, released in 2022.

Where can I read the full lyrics to Porkanda Singam?

You can read the complete, verified lyrics for “Porkanda Singam” right here on WorldBestSong along with music ratings and community reviews.

What is the listener rating for Porkanda Singam?

“Porkanda Singam” has not been rated by listeners yet on WorldBestSong. Be the first to rate and review it!

Where can I stream Porkanda Singam?

You can stream “Porkanda Singam” by Anirudh Ravichander & Ravi G directly on Spotify, Apple Music, and YouTube through the streaming links available on this page.

Global search terms for Porkanda Singam: letra de Porkanda Singam (Spanish), paroles de Porkanda Singam (French), testo di Porkanda Singam (Italian), songtext von Porkanda Singam (German), lirik lagu Porkanda Singam (Indonesian), tekst piosenki Porkanda Singam (Polish), letras de Porkanda Singam (Portuguese), 歌詞 (Japanese), 가사 (Korean), गाने के बोल (Hindi), текст песни (Russian). Rate and review Porkanda Singam by Anirudh Ravichander & Ravi G globally on WorldBestSong.

🎵 Are you a musician?

Use our free Song Mastering Tool or BPM & Key Finder directly in your browser.