Neeyum Naanum (From Naanum Rowdy Dhaan) artwork

Song

Neeyum Naanum (From Naanum Rowdy Dhaan)

Anirudh Ravichander, Thamarai & Neeti Mohan

2015

No ratings yet

Neeyum Naanum (From Naanum Rowdy Dhaan) Lyrics

by Anirudh Ravichander, Thamarai & Neeti Mohan

நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே நீளம் கூட வானில் இல்லை எங்கும் வெள்ளை மேகமே போக போக ஏனோ நீளும் தூரமே மேகம் வந்து போகும் போக்கில் தூறல் கொஞ்சம் தூறுமே என் அச்சம் ஆசை எல்லாமே தள்ளிபோகட்டும் எந்தன் இன்பம் துன்பம் எல்லாமே உன்னை சேரட்டும் நான் பகல் இரவு நீ கதிர் நிலவு என் வெயில் மழையில் உன் குடை அழகு நான் பகல் இரவு(கத்தாழ முல்ல முல்ல,கொத்தோடு கிள்ள கிள்ள) நீ கதிர் நிலவு(கொலையோடு அள்ள அள்ள வந்தபுள்ள) என் உறக்கங்களில்(முந்தான துள்ள துள்ள முகராசி என்ன சொல்ல) நீ முதல் கனவு(முத்தத்தால் என்ன கொல்ல வந்தபுள்ள) நீ வேண்டுமே எந்த நிலையிலும் எனகென நீ போதுமே ஒளி இல்லா உலகத்தில் இசையாக நீயே மாறி காற்றில் வீசினாய் காதில் பேசினாய் மொழி இல்லா மௌனத்தில் விழியாலே வார்த்தை கோர்த்து கண்ணால் பேசினாய் கண்ணால் பேசினாய் நூறு ஆண்டு உன்னோடு வாழ வேண்டும் மண்ணோடு பெண் உனை தேடும் எந்தன் வீடு நான் பகல் இரவு நீ கதிர் நிலவு என் வெயில் மழையில் உன் குடை அழகு நான் பகல் இரவு(கத்தாழ முல்ல முல்ல,கொத்தோடு கிள்ள கிள்ள) நீ கதிர் நிலவு(கொலையோடு அள்ள அள்ள வந்தபுள்ள) என் உறக்கங்களில்(முந்தான துள்ள துள்ள முகராசி என்ன சொல்ல) நீ முதல் கனவு(முத்தத்தால் என்ன கொல்ல வந்தபுள்ள) நீ வேண்டுமே இந்த பிறவியை கடந்திட நீ போதுமே கத்தாழ முல்ல முல்ல, கொத்தோடு கிள்ள கிள்ள கொலையோடு அள்ள அள்ள வந்தபுள்ள முந்தான துள்ள துள்ள முகராசி என்ன சொல்ல முத்தத்தால் என்ன கொல்ல வந்தபுள்ள கத்தாழ முல்ல முல்ல, கொத்தோடு கிள்ள கிள்ள கொலையோடு அள்ள அள்ள வந்தபுள்ள முந்தான துள்ள துள்ள முகராசி என்ன சொல்ல முத்தத்தால் என்ன கொல்ல வந்தபுள்ள கத்தாழ முல்ல முல்ல, கொத்தோடு கிள்ள கிள்ள கொலையோடு அள்ள அள்ள வந்தபுள்ள முந்தான துள்ள துள்ள முகராசி என்ன சொல்ல முத்தத்தால் என்ன கொல்ல வந்தபுள்ள

Lyrics are provided for educational, critique, and study purposes under fair use. Sourced via LRCLIB. If you are the copyright owner and wish to request removal, please visit our DMCA & Copyright Policy.

Rate this song

Log in to rate and review this song.

No written reviews yet.

Frequently asked questions about Neeyum Naanum (From Naanum Rowdy Dhaan)
Who sings Neeyum Naanum (From Naanum Rowdy Dhaan) and when was it released?

“Neeyum Naanum (From Naanum Rowdy Dhaan)” is performed by Anirudh Ravichander, Thamarai & Neeti Mohan, released in 2015.

Where can I read the full lyrics to Neeyum Naanum (From Naanum Rowdy Dhaan)?

You can read the complete, verified lyrics for “Neeyum Naanum (From Naanum Rowdy Dhaan)” right here on WorldBestSong along with music ratings and community reviews.

What is the listener rating for Neeyum Naanum (From Naanum Rowdy Dhaan)?

“Neeyum Naanum (From Naanum Rowdy Dhaan)” has not been rated by listeners yet on WorldBestSong. Be the first to rate and review it!

Where can I stream Neeyum Naanum (From Naanum Rowdy Dhaan)?

You can stream “Neeyum Naanum (From Naanum Rowdy Dhaan)” by Anirudh Ravichander, Thamarai & Neeti Mohan directly on Spotify, Apple Music, and YouTube through the streaming links available on this page.

Global search terms for Neeyum Naanum (From Naanum Rowdy Dhaan): letra de Neeyum Naanum (From Naanum Rowdy Dhaan) (Spanish), paroles de Neeyum Naanum (From Naanum Rowdy Dhaan) (French), testo di Neeyum Naanum (From Naanum Rowdy Dhaan) (Italian), songtext von Neeyum Naanum (From Naanum Rowdy Dhaan) (German), lirik lagu Neeyum Naanum (From Naanum Rowdy Dhaan) (Indonesian), tekst piosenki Neeyum Naanum (From Naanum Rowdy Dhaan) (Polish), letras de Neeyum Naanum (From Naanum Rowdy Dhaan) (Portuguese), 歌詞 (Japanese), 가사 (Korean), गाने के बोल (Hindi), текст песни (Russian). Rate and review Neeyum Naanum (From Naanum Rowdy Dhaan) by Anirudh Ravichander, Thamarai & Neeti Mohan globally on WorldBestSong.

🎵 Are you a musician?

Use our free Song Mastering Tool or BPM & Key Finder directly in your browser.